நீங்கள் இலங்கையில் வசிக்கும் கையடக்க தொலைபேசி பயன்படுத்தும் ஒரு தொழிநுட்ப துறை ஆர்வலரா? நீங்களும் கட்டாயம் இந்த சேவையுடன் இணையுங்கள்.
எவ்வாறு இணைவது?
REG<இடைவெளி >PC என்று டைப் செய்து உங்கள் தொலைபேசியில் இருந்து 77002 க்கு அனுப்புங்கள்
நீங்கள் பதிவு செய்த பின்பு உங்களுக்கு தினமும் இலவசமாக கணணிக்கல்லூரியில் வெளியிடப்படும் பதிவுகள் தொடர்பான செய்திகள், தொழிநுட்ப உலகில் நடைபெறும் உடனடி தகவல்கள் தமிழ் மொழியில் இலவசமாக ஆங்கில எழுத்துக்கள் ஊடாக பெற கூடியதாக இருக்கும்.
மிக விரைவில் நாங்கள் ஆசிய நாடுகள் பூராகவும் இச்சேவையை வழங்க உள்ளோம். முதலில் பரிச்சார்த்தமாக இலங்கையில் ஆரம்பித்துள்ளோம்.
நீங்களும் உடனுக்குடன் பெற தயாரா? இன்றே இணைந்து கொள்ளுங்கள்....
விரும்பினால் தயவுசெய்து உண்மையான தகவல்களை மாத்திரம் வழங்குங்கள்...
உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி
நீங்களே எங்கள் உலகம்.............