Collection of Security Tips by Google - National Cyber Security Awareness October

Embedded image permalinkNational Cyber Security Awareness மாதம்  ஆகிய October முழுவதும்  Google, பாதுகாப்பு ஆலோசனைகளை #StaySafe என்ற Hash Tag மூலம் அவ்வப்போது Tweet செய்தது.  மிக அழகாக, எளிமையாக சொல்லப்பட்ட Tweets தொகுப்பு இங்கே.

கூகுளின் ஹாலோவீன் கொண்டாட்டம் - Google Celebrates Halloween With a Interactive Doodle


Google ஒவ்வொரு தினத்தையும் சிறப்பிக்கிறது. இன்றைய  Halloween விடுமுறை தினத்தையும் ஒரு animated interactive doodle உடன் சிறப்பாக்கி உள்ளது. இது உலகளாவிய Doodle என அறிவித்தாலும் வழமை போல சில நாடுகளில் வழமையான Logo மட்டுமே உள்ளது. நீங்கள் இதுவரை விளையாடவில்லையாயின் கீழே விளையாடுங்கள்.

மந்திரக்காரியிடம் 4 பொருட்கள் உள்ளன. இரு பொருட்களை ஒரே தடவையில் கலக்கலாம். அப்படி ஆயின் 4C2 = 6 வழிகளில்  விதம் விதமாக அனுபவங்களை பெறலாம். BGM ம் சிறப்பாக பயமுறுத்துகிறது.

Halloween is definitely a favorite holiday for many folks... What's there not to like about carving pumpkins, dressing up and getting free candy?

Google Doodle Interactive Doodles Collection Here

Introducing New 1400 Generic Top-level Domains - புதிய முதன் நிலை இணைய ஆட்களப்பெயர்கள்

ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) கடந்த வாரம் 2013-10-23 அன்று உத்தியோக பூர்வமாக புதிதாக 1400 Domain Name 'களை அறிவித்துள்ளது. நீங்கள்  எதிர்பார்த்து கிடைக்காததை பெற இதுவே சரியான தருணம். உங்கள் சொந்த Domain 'க்கு இப்போதே திட்டமிட்டு கொள்ளுங்கள்.  இவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் விரைவில் இன்னும் ஒரு மாதத்தின் உள் பாவனைக்கு வரலாம் என நம்பப்படுகிறது.

இதற்கு முன்னுதாரணமாக, Godaddy தனது விளம்பரங்களை ஆரம்பித்துள்ளது. இப்போது பொதுவாக நாடு சாராமல் .com , .xxx என மொத்தம் 22 முதன் நிலை Domains (generic top-level domains gTLDs ) பாவனையில் உள்ளது. இப்போது மேலதிகமாக பல சேவைக்கு வரவுள்ளன.

எவ்வாறாயினும் அனைத்து Domains களையும் அனைவரும் வாங்க முடியுமா என தெரியவில்லை. ஏன் ஏனில் இவற்றில் பெரும்பாலானவை, Google, Microsoft வேண்டுகோளுக்காக வழங்கப்படுகிறது. இதில் சில அவர்களின் சொந்த தேவைக்கு தான். உதாரணமாக இப்போது இருக்கும்  www.youtube.com/user/powerthaz என்பதை www.powerthaz.youtube என வழங்க Google ஆல் மட்டுமே  முடியும். இதை Godaddy இல் வாங்க முடியாது.

ஏற்கனவே சில ஆங்கிலம் அல்லாத gTLDs பாவனையில் உள்ளது. உதாரணமாக www.கணணிக்கல்லூரி.lk மற்றும் www. கணணிக்கல்லூரி.இல . இவற்றை இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழக கணணி விஞ்ஞான பிரிவில் பெற முடியும்.

இனிமேல்,   Arabic,  Cyrillic,  Chinese பெயர்களும் பாவனைக்கு வரவுள்ளது.

சில எடுத்துக்காட்டுகள் : .app.blog .box .cam   .camera .chat .click .cloud
இவற்றின் வரவுகள், sub domains களின் தேவைகளை மட்டுப்படுத்தியும், SEO, Ranking இல் பாரிய வேறுபாட்டை கொண்டு வரப்போவதுடன், web masters களுக்கு விருந்தாகவும் அமைய போகிறது.

2510-domain-names-part-1

7 தொழிநுட்ப அதிசயங்கள் [ 7 Tech Wonders of the World ]

உலக அதியசங்கள் 7. எட்டாவது சிகிரியா. இவற்றில் இன்றும் உள்ளவற்றை Google Street View மூலம் சுற்றி பார்க்க முடியும். அதே போல நீங்கள் காண வேண்டிய தொழிநுட்ப அதிசயங்களும் உள்ளன. இவை வகைப்படுத்த்ப்படவில்லை.  Hostgator  இவற்றை வகைப்படுத்தி உள்ளது.

Tech marvels such as the Google’s headquarters and Apple’s new “spaceship” campus are such brilliant feats of architecture and engineering, they’re also considered some of the must-see places in the world.

With each new darling architectural challenge,  architects are pushing the boundaries of design - and the results continue to astound. From buildings which power themselves, to the headquarters of major corporations which are really just big fun houses, there really is no stopping the imagination.


இலவச Photoshop plugins மேம்பட்ட பயன்பாடுகளுக்கு - Advance usage of PS with Free Plugins

அனைவரும் போட்டோசோப் பயன்படுத்தி இருப்பீர்கள். அதில் அநேகமானோருக்கு தெரிந்தது அடிப்படை விடயங்கள் தான். அதில் ஆழமாக செல்வதென்றால் நிச்சயம் அதை படித்து இருக்க வேண்டும். ஆனாலும் படிக்காத மக்களுக்காக- புகைப்பட பிரியர்களுக்காக பல plugins கிடைக்கின்றன. இப்பதிவின் ஊடாக உங்களுக்கு அவசியமான பல இலவச plugin பற்றி பகிர்கிறேன். அடுத்த பதிவில்  சில முக்கியமான கட்டண plugins பற்றிய தகவல்களுடன் இலவசமாக  இணைப்பையும் எதிர் பாருங்கள்.

இதற்கு உங்களின் அடிப்படை தேவையாக நிச்சயம் cs தொகுப்பு போட்டோஷாப் நிச்சயம் கணனியில் இருக்க வேண்டும். அது இல்லாத கணணிகள் அரிது என்பதால் நான் அதை தரவிறக்குவது தொடர்பாக இங்கு எதுவும் சொல்லவில்லை.

அடுத்து இதை எப்படி பயன்படுத்துவது? அனைத்துக்கும் பொதுவாக தரவிறக்கும் போது சிறப்பு அறிவுரைகள், வழிக்காட்டல்கள் கிடைக்கும்.

 பொதுவான முறை இது தான். நீங்கள் நிறுவிய பின்னர் நிறுவிய இடத்திற்கு செல்லுங்கள். அங்கு plug-in என்ற folder உருவாக்கி இருக்கும். உதாரணமாக C:\Program Files\ Portraiture( Plugin name)\Plugin . இந்த போல்டரை பிரதி  எடுத்து C:\Program Files\Adobe\Adobe Photoshop CS?\Plug-ins\ க்கு சென்று பிரதி இடுங்கள். அதன் பின்னர் நீங்கள் போட்டோஷாப்பை திறந்து அங்கு சென்று பில்டர் (Filter) மெனுவில் நீங்கள் நிறுவிய plugin னை பயன்படுத்த தொடங்கலாம்.

இது  Pluginகளை அறிமுகப்படுத்தும் பதிவாகும்  பயன்படுத்தும் முறை பற்றியோ நிறுவும் முறை பற்றியோ  விளக்கம் தருவதல்ல. இணையத்தில் கிடைக்கும் எண்ணற்ற இலவச Plug ins இல் தெரிவுசெய்யப்பட்ட சில...

Wire Worm

இதை Vicanek தளம் தருகிறது. இதை விட இன்னும் ஏராளமான Plugins இவர்கள் இலவசமாக தருகிறார்கள். அதில் பல நமக்கு பயனற்றது. Scenarios இல் தேவை அற்ற கோடுகளை இலகுவாக நீக்க Wore worm பயன்படுகிறது.


This little plugin will help you remove wires and other unwanted objects from your images. There are, of course, other tools to achieve this goal, e.g. the good old clone stamp or the healing brush, besides a number of dedicated plugins and applications (see below). However, Wire Worm comes with a set of features that I have not seen elsewhere:
 • specific tool designed for easy selection of long thin objects, e.g. wires
 • advanced color matching for seamless patches without color bleeding
 • ability to finetune patch after placement
 • unlimited undo/redoPerfect Effects 4 FREE


 இது இலவசமாக கிடைக்கும் plugin. இதில் பல பயனுள்ள வசதிகள் கிடைக்கின்றன. இதில் பிரம்மாண்டமான EFFECTS தொகுப்பு உள்ளது. இதை PAINT-IN EFFECTS, PERFECT BRUSH போன்றவை பயனுள்ள இணைப்புகளாகும். சற்று பெரிய அளவில் இருந்தாலும் Photoshop இனை சாதாரண தேவைகளுக்கு பயன்படுத்தும் அடிப்படை அறிவு உள்ள அனைவருக்கும் பயனுள்ளது. இதை பற்றி ononesoftware.com/perfect-effects-free/ அவர்களின் தளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

Sine dots 2

விதம் விதமான Patterns களை உருவாக இது பயன்படுகிறது. If you're looking for a quick way to generate abstract, random wave patterns for use as background art, this Photoshop plugin could be just what you need. It's phenomenally complex, and it’s surprisingly old - having been around for at least a decade - but still does the trick and creates some amazing patterns.

NKS5 – Natural Media Toolkit

This amazing free Photoshop plugin provides a new panel in Photoshop CS5 and above, allowing you to quickly access real-media preset effects in order to generate documents with natural paper backgrounds, realistic water-colour brush strokes and many more.  


virtualPhotographer

PS இனை ஆழமாக தெரியாதவர்கள் கவர்ந்திழுக்கும் படங்களை வடிவமைக்க பயன்படும்.இது ஆரம்பம் தான். ஆரம்பத்தின் பின் ஆச்சரியமான பல உங்களுக்கு காத்திருக்கின்றன. கறுப்பு வெள்ளை படங்களை வண்ணமயமாக்க, முக வடுக்களை நீக்க, வயதான தோற்றத்தை போக்க.. இப்படி பல.. 

Thames நதியில் Google Street View வில் படகு சவாரி

Google Street view எண்ணற்ற சுவாரசியமான  Galleries களை கொண்டுள்ளது.  இவற்றை கண்டறிந்து Share செய்ய நூற்றுக்கணக்கான தளங்கள் உண்டு. இதில் அதிக வரவேற்று உள்ளவை Google official social page இல் பகிர்வார்கள். அதில் attractive ஆன  சில Street views கணணிக்கல்லூரியில்  (Tamil Computer College) பகிரப்படும். அந்த வகையில் இதுவும் ஒன்று.

முதன் முதலில் Amazon Rain forest இல் படகில் சவாரி செய்து Street view காட்சிகளை தரவேற்றினர். [அடர்ந்த Amazon காடுகளில் திகில் நிறைந்த கணனிப்பயணம்]. அதன் பிறகு பல இடங்கள். குறிப்பாக அண்மையில் கலபாசு தீவுக்கூட்டங்களில்.


2013 August இல் தேமேஸ் நதியில் படகில் பயணித்து அழகான London மா நகரத்தை நம்மை சுற்றி பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளனர். இந்த நதி கடந்த வருடம் நடைபெற்ற Olympic London 2012 இன் ஆரம்ப நிகழ்வில் முக்கியம் பெற்றது. வீரர் David Beckham, Olympic Torch இனை படகில் ஏந்தி வருவார்.

அதே நதியை நீங்களும் கீழே சுற்றி பாருங்கள்."லிம்போ" வியக்க வைக்கும் விளையாட்டு [ Limbo Game Review + Download]

Call of Duty, NFSMW, GTA V இப்படி High End Video Games, தான் பொதுவாக கணணி விளையாட்டுக்களில்  ஆர்வமுள்ளவர்களின் தேர்வாக இருக்கும். அதுவும் உயர் தர Hardwares கொண்ட  கணணி என்றால் சொல்லவா வேண்டும். உயர் தர Graphic, தெளிவான கதை,  சம்பவங்க என அனைத்தும் மெய்நிகர் தன்மையில் இவற்றில் தான் கிடைக்கும். அதிகளவு Graphic நுணுக்கங்கள் தான் நாம் இவற்றில் பெரும்பாலும் எதிர் பார்ப்பது. Crysis 2 வில் இருந்து 3 D இல் விளையாடும் வசதியின் சிறப்பை அதை விளையாடியவர்கள் உணர்ந்து இருப்பீர்கள். இந்த அனுபவங்களை எளிய 2D Games தருவது சிரமமான விஷயம், வெறும் சில நூறு MB களில் அதை அங்கே எதிர்பார்ப்பதுமே கூட தவறான ஒன்றே!   ஆனால் சில அதிசயமான - ஆச்சரியமான விளையாட்டுக்கள் எப்போதாவது கிடைக்க தான் செய்கின்றன.

80 MB அளவில் Action, Adventure  Stunning Graphics, எளிமை, சிந்தனையை தூண்டும்  சவால்கள், மிக எளிமையான controls , ஒரு அழகான கதையம்சம், அதற்கொரு சுவாரசியமான  முடிவு என, நீண்டகால பசிக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் ஒரு Game பற்றி தான் பார்க்க போகிறோம்.  அத்துடன் விட்டு விடுவமா? நீங்களும் விளையாட Download செய்யவும் கீழே  முடியும்.


Limbo  அறிமுகம்

Nameless boy character  who awakens in the middle of a forest on the "edge of hell " searching his missing sister through dark woods 
இந்த விளையாட்டை பற்றி சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தமிழ் வலைப்பூவில் பார்த்தேன். இப்போது தான் அதை விளையாடி பார்க்க - உங்களுடன் பகிர முடிகிறது. Android தவிர்ந்த அனைத்து OS களுக்கும் இது கிடைக்கிறது.

நடு காட்டில் விழிக்கும் சிறுவன், தனது சகோதரியை தேடி பயணிக்கிறான்.போகும் வழியில் தன்னை கொல்ல வரும் ஒரு சிலரை போட்டு தள்ளிய படி செல்கிறான். இறுதியில் சகோதரியை அடைந்தானா என என நீங்களே விளையாடி காணுங்கள்.

பல விருதுகளை அள்ளிய இந்த விளையாட்டை டென்மார்க்க்கை சேர்ந்தவர்களால் 2010 இல் மேம்படுத்தப்பட்டது.

கணணியின் அடிப்படை தேவைகள்

High end Games  விளையாட அவசியமான, Advance Hardware configuration  இதற்குத் தேவையில்லை என்பதால் எளிய கம்யூட்டர்களிலும் கூட விளையாட முடியும் என்பது சிறப்பு. கொஞ்சம் Horror Effects நிகழ்வுகளில் இருக்கிறது.

 • OS: XP, Vista, 7, 8, 8.1
 • Processor: 2 GHz
 • Memory: 512 MB RAM
 • Graphics: Any cards + Shader Model 3.0 required
 • Hard Drive: 185 MB free space
 • DirectX®: 9.0c


Download

விளையாட்டை பற்றி சொல்லி விட்டு, அப்படியே விட்டால் சரி இல்லை. இதை வாங்கி விளையாடும் நிலையில் அனைவரும் இல்லை. ஆரம்பத்தில் 180MB இல் வெளியான இவ்விளையாட்டு இப்போது 75 MB க்கு சுருங்கப்பட்டு விட்டது. கீழே உள்ள இணைப்பில் தரவிறக்கி வழமை போல install செய்து விளையாடுங்கள்.

Hints

 • ஆரம்பத்திலேயே சொன்னேன், கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என்று. சில Levels உடைக்க முடியாவிட்டால் Youtube இல் தேடி பாருங்கள். அனைத்து levels விளையாடி முடித்த videos கிடைக்கின்றன.
 • பெரும்பாலும் Time முக்கியம்
 • பௌதிக வெளியில் உள்ள அனுபவங்கள் முக்கியமானவை

Conclusion 

Games 'இல்  ஆர்வமும், அதே நேரம் தயக்கமும்,சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் விளையாட வேண்டியது Limbo வை தான், லிம்போவில் உங்களோடு பயணிக்க ஒரு சிறுவன் காத்திருக்கிறான்.

Thanks : லிம்போ -[ புலம்பல்கள் ஆதி தாமிரா ], Wikipedia  & Thepiratebay Uploaders


பளிங்கு சிற்பங்கள் நிறைந்த Wieliczka (Poland) உப்பு சுரங்களை Street View மூலம் சுற்றி பாருங்கள்

உப்புச் சுரங்கம் (Salt mining) என்பது உணவில் பயன்படும் உப்பை சேகரிக்க தரைப் பகுதிகளில் சுரங்கம் அமைத்து உப்பை வெட்டியெடுப்படும் இடம். இங்கு உப்பு படிவம் பாறையாக இருக்கும் அதை வெட்டியெடுத்து உப்புத்தூளாக மாற்றி பயன்படுத்தப்படும் .  இவ்வாறு பிரபலமான சுரங்கங்கள் உள்ள இடங்களில் போலந்து நாடும் ஒன்று. இங்குள்ள சுரங்கங்களின் சிறப்பு அங்குள்ள செதுக்கல்களே ஆகும்.

The Wieliczka Salt Mine, located in the town of Wieliczka in southern Poland, lies within the Kraków metropolitan area. The mine, built in the 13th century, produced table salt continuously until 2007, as one of the world's oldest salt mines still in operation. From its beginning and throughout its existence, the Royal mine was run by the Żupy krakowskie Salt Mines. Commercial mining was discontinued in 1996 due to low salt prices and mine flooding.
The mine's attractions include dozens of statues, three chapels and an entire cathedral that has been carved out of the rock salt by the miners. The oldest sculptures are augmented by the new carvings by contemporary artists. About 1.2 million people visit the Wieliczka Salt Mine annually.

Hint: விருப்பமான இடங்களில் உள்ள Maker இனை Click செய்து சுற்றி பாருங்கள்


தமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]

Updated ** 2013-10-24 18:45

ஏற்கனவே ஜோதிட மென்பொருட்கள் பற்றி இரு பதிவுகள் கணணிக்கல்லூரியில் உள்ளன. அவற்றை மீள  புதுப்பித்து சில மென்பொருட்களின் புதிய பதிப்புகளை தாங்கி இப்பதிவு வெளியாகிறது. ஏற்கனவே இவற்றை பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து செல்ல தேவை இல்லை. புதியவர்களுக்காக மட்டும்.


"சோதிடம்" என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும்,எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒருதுறையாகும்.சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர்.
சோதிடத்தை நம்பும் மக்களின் மனதில் அற்ப நிம்மதியையும் ஏற்படுத்தவும், பிரச்சினைகளில் மூழ்கி இருப்பவர்களின் நெஞ்சத்தில் நம்பிக்கை கீற்றை விதைக்கவும் கண்டிப்பாக இது பயன்படும் என்றே தோன்றுகிறது.

இங்கு நான் சோதிடத்தின் உண்மை தன்மையை பற்றி ஆராய வர இல்லை.இப்பதிவு சோதிடத்தை முறையாக கற்றகாமலும் அல்லது கற்று கணிப்பில் சிக்கல்கள் எதிர் நோக்குபவர்களுக்கும் பயன்படும் வண்ணம் தயாரிக்கப்பட்ட சாப்ட்வேர் பற்றி விளக்குகிறது.

இணையத்தில் பற்பல சாப்ட்வேர்கள் இருந்தாலும் இலவசமாக அல்லது பூரண பயன்பாட்டிற்கு கிடைக்கும் சாப்ட்வேர்கள் மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

Jagannatha Hora

இது முற்றிலும் இலவசம். ஆனால் இதில் தமிழ் இல்லை. அத்துடன் பலன்கள் கொடுக்கப்படுவதில்லை. இது சோதிடத்தை முறையாக கற்று இருப்பவர்களுக்கு சிக்கலான கணித பிரச்சனைகளை தீர்க்க பயன்படும்.
இங்கு கணித ரீதியில் கோள்கள் அமைவு, திசா மாற்றம் போன்றவை குறிப்பிடலாம். இதில் விசேட அம்சம் மிக பெரிய தரவு தளம் ஆகும். உலகின் பெரும் பகுதிகளின் பூகோள அமைப்பு மற்றும் நேர வலய தரவுகளை கொண்டுள்ளது. இதை போல வேறு எதிலும் நான் இப்படியான தரவு தளத்தை காண இல்லை.

---Half million cities in US 
---Two million cities in the rest of the world

இதை நிறுவுவது சாதாரணமானது. எனினும் இம் மென்பொருள்  தொழில் முறையனவர்களுக்கு பொருத்தமானது. இதன் அப்டேட்இல் புளுட்டோ கிரகம் நீக்கப்பட்டது. இது சோதிடர்களிடம் அதிகம் பேசப்பட்டது.

Home Page: vedicastrologer.org
DownloadJagannatha Hora HERE

Horoscope explorer

இது தமிழில் சோதிடம், வருஷ பலன் மற்றும் திருமண பொருத்தம் பார்க்க உதவுகின்றது. செவ்வாய் தோஷம் பற்றி குறிப்பிடுவது சோதிடம் பற்றி அறிவு இல்லாதவர்களுக்கும் பன்படுவதாக அமைகிறது. இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய சாப்ட்வேர். இது கட்டண மென்பொருள் .. எனவே கிராக் பயன்படுத்துங்கள்.

Download: Horoscope Explorer HERE [Updated on 2017-01-11]

Vakyam Horoscope

இது தொடர்பான முழு பதிவும் இங்கே காணுங்கள்.
Download: Vakyam Horoscope HERE [updated on 2017-01-11]

Kundali

இதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை, சாதாரண மனிதர்களுக்கு பொருத்தமானது. இது வெளி வந்து 4 வருடங்கள் கடந்து விட்டன. எனினும் விரும்பினால் முயற்சி செய்யலாம்.

Home Page: http://www.kundalisoftware.com
Download: Kundali 2009 HERE

Astro-Vision LifeSign

இது ஆரம்ப பதிப்பு இலவசமானது. இதன் உத்தியோகபூர்வ மென்பொருளை activate  செய்ய இணைய இணைப்பு கணனியில் அவசியம். கட்டணம் செலுத்தப்பட்டத்தில் அதிக பலன்கள் , சோதிடத்தை சேமிக்க கூடிய வசதிகள் கிடைக்கும். இன்னும் இதன் Crack வெளி வர இல்லை. தமிழில் பலன் மட்டும் கிடைக்கிறது.

Download: HERE 

இதை விட Astro Office , Kismat போன்ற பிரபலமான மென்பொருட்கள் உண்டு. இவை உங்களிடம் இருந்தால் மற்றவர்களுடன்  பகிர்ந்து கொள்ளுங்கள். 

பெர்முடா கடற்பகுதியில் சுற்றி பாருங்கள் - Google Street view in Bermuda Sea

கூகிள் அவ்வப்போது சில ஆபத்தான இடங்களில் street view காட்சிகளை படம் பிடித்து Google street view மூலம் பொதுமக்களுக்கு வழங்கும்.  Bermuda  முக்கோணம் பெர்முடா கடற்பகுதியில் அமைந்து உள்ளது.  Bermuda பற்றி எல்லோரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.  தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம்  குறிப்பிட்ட பரப்பளவை உள்ளடக்கி எடுக்கப்பட்ட இந்த காட்சிகளை நீங்களும் கீழே காணுங்கள்.முதலாவது பரசூட் பறப்பை நினைவுபடுத்ததும் Google [Google Celebrates First Parachute Jump with Interactive Doodle]

பொதுவாக கூகிள் தரும் animation இல் அமைந்த HTML5 வகை Interactive doodles இங்கு பகிரப்படும். இன்று உலகம் முழுவதும் Google Doodle முதலாவது பலூன் மூலம் வானில் சென்று மீண்டும் குதித்ததை நினைவு கூறுகிறது. துரதிஸ்டவசமாக இது இலங்கை போன்ற சில  நாடுகளில் தோன்றாமல் வழமையான Logo காட்சி படுத்தப்படுகிறது.முதன் முதலில் André-Jacques Garnerin ஆல் பரசூட் உருவாக்கப்பட்டு அவராலே முதல் பறப்பு வெற்றிகரமாக நிகழத்தப்பட்டது. இது 22 October 1797 அன்று Paris இல் உள்ள  Parc Monceau  இடத்தில் நிகழ்த்தப்பட்டது.

சூடான வாயு நிரப்பப்பட்ட பலூன் மூலம் 3000 அடிகள் உயரத்துக்கு சென்று அங்கிருந்து குதித்தார். காயம் இன்றி தரையும் இறங்கினார்.

இதை தத்துரூபமாக காட்டும் Google Doodle கீழே.. இதை விளையாடதவர்கள் Keyboard இல் உள்ள இடம், வலம் அம்புக்குறிகளை பயன்படுத்தி தரையிறக்குங்கள்.


தொழில்நுட்ப மின்புத்தகங்களின் இலவச தொகுப்பு [Excel 2010 Formulas; Todd Lammle CCNA .. Etc]


Update ** 2013-10-21

கணணிக்கல்லூரியின் மேக கூட்ட தரவிறக்க சேவை [Cloud Download] மீள ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதுவரை காலமும் வழங்கப்பட்ட நூல்கள் மீள சிறிது சிறிதாக தரவேற்றப்படுகிறது. முடிந்த வரை விரைவில் அனைத்தையும் பகிர்வோம்.

அண்மைக்காலங்களில் மின் புத்தகங்கள் குறித்த தேவை அதிகரித்து உள்ளது. பலரும் இது குறித்து நேரடியாக கேட்டு இருந்தனர். பொதுவாக பலருக்கும் பயன்படும் என்று கருதும்  முக்கியமான மின் புத்தகங்களை கணணிக்கல்லூரி Cloud மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இது பற்றி ஒரு சிறு விளக்கத்தையும் நீங்கள் பெறக்கூடிய மின் புத்தகங்களின் தொகுப்பையும் கீழே காண்க.

Subway Surfers - பிரபலமான Android விளையாட்டு கணணிகளிலும்

 Android  சாதனங்களில் மிக பிரபலமான விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று. இப்போது இதன் நேரடியாக கணணியிலும் நிறுவி விளையாட முடிகிறது. Angry Bird விளையாட்டு தொடரையும் முந்தி இவ் விளையாட்டு தரவிறக்கத்தில் சாதனை படைத்துள்ளது. அப்படி என்னதான் இவ் விளையாட்டில் இருக்கிறது? நீங்களும் தரவிறக்கி எப்படி கணனிகளில் விளையாடுவது? இப்பதிவில் காணுங்கள்.

Dongle, Windows 8 உடன் இயங்காவிட்டால் சரி செய்வத் எப்படி? 5 பிரச்சனைகளும் தீர்வுகளும்

அடிக்கடி பலருக்கு / சிலருக்கு கணனியில் / இணையத்தில் வரும் சிக்கல்களும் தீர்வுகளும் இப்பகுதியில்  ஆராயப்படுகிறது. நிகழ்காலத்தில் இந்த பிரச்சனைகள் அதிகமானவர்களுக்கு வருகிறது. இதை அனுபவத்தில் தான் கண்டறிந்து தீர்க்க முடியும்.

Youtube Video தடைப்பட்டால் முழு இணையமும் முடங்கிவிடுகிறது

இது குறிப்பிட்ட ஒரு தொகுதி இணைய பாவனையாளர்களுக்கு வருகிறது. அதாவது AVG internet Antivirus பாவிப்பவர்களுக்கு. இதற்கு நீங்கள் கண்டு பிடித்த தீர்வு கணணியை Restart செய்வதே ஆகும். ஆனால் இதை தடுக்கு AVG > Advanced Settings > Web Browser Protection > Online Shield இல் சென்று Enable AVG Accelerator என்ற பகுதியில் உள்ள Tick இனை எடுத்து Save செய்தால் போதும்.


Online Video Streaming இல் காணொளியை தோன்றுவதே இல்லை.

இந்த பிரச்சனை Youtube தவிர்ந்த ஏனைய சில  இணைய பக்கங்களில் வீடியோ play ஆக்குவதில்லை என்பதாகும். இதற்கு காரணம் உங்கள் கணனியில் IDM (internet Download Manager) இருப்பதுடன், Advanced Browser Integration வசதி Active நிலையில் இருப்பதாகும். உண்மையில் இது பயனுள்ள வசதி. ஆனால் சில சமயங்களில் JW player போன்ற Flash Online Video players இன் streaming Link களை இவை பெற்று Download செய்வதாக என தானாக கேட்கும். இதன் போது குறிப்பிட்ட Video player சிக்கலில் மாட்டி  குழம்பிவிட்டு இறுதியில் File Missing என சொல்லி விடும். இதை தடுக்க பல வழிகள் இருந்தாலும், எப்போது இயங்கும் வழி:
தற்காலிகமாக IDM Browser Integration நிறுத்துவதாகும். அதற்கு, IDM > Download >Option > Advanced Browser Integration இல் உள்ள Tick இனை எடுப்பது தான்.  வீடியோ பார்த்த பிறகு மறக்காமல் மீள Tick செய்து விடுங்கள்.


IDM மூலம் Download செய்த Videos, Play ஆவதில்லை

இதை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். VLC உட்பட எந்தவொரு Video player 'ம் இதை ப்ளே செய்வதில்லை. இதற்கு காரணம் Youtube, கூகிள் தனக்கே உரிய WebM வகையை சார்ந்த File Format இல் இயங்குவதாகும். இதை Play செய்ய தரவிறக்கிய வீடியோவை drag & Drop செய்து / Open With மூலம் சென்று Google chrome மூலம் Play செய்யுங்கள். அட்டகாசமாக இயங்கும்.

Windows 8 க்கு Video Driver கிடைப்பதே இல்லை.

Windows 8  இனை 2009 கள் அல்லது அதுக்கு முதல் வந்த கணனிகளில் நிறுவினால் Video driver இல்லாமல், Screen 1280 * 728 default  resolution இல் இருக்கும். திரை அகன்றது / இழுபட்டது போல இருக்கும். இதற்கு Windows Update மூலம் சில சமயங்களில் Driver கிடைக்கும். ஆனால் இதன் போதும் Driver கிடைக்காவிட்டால்  Windows 8 இல் Device Manager என தேடி , Device Manager இன் உள் சென்று Display Adapters இனை Expand செய்து Right Click  > Update Driver Software > Automatic Search இன் மூலம் தேடினால் நிச்சயம் Microsoft தரும் Driver கிடைக்கும். 


Windows 8 இல் பல Internet Dongles இயங்குவதே இல்லை

பல Dongles, Windows 8 இல் நிறுவினால் No Device Found / Device unplugged/ என தான் வரும். இதற்கு காரணம் Windows 7 வரை தான் அதன் Driver இருக்கும். ஆனாலும் நிறுவும் போது Run Comparable with Windows 7  என கொடுத்தாலும் இயங்காது. இதை நீக்க பெரும்பாலும் இணையத்தில் உதவி இல்லை. இதற்கு எளிய ஒரு குறுக்குவழி உண்டு.
இதை எப்படி சரி செய்வதென அடுத்த பதிவில் காணுங்கள்.

இணையத்தேடலில் பகுத்தறிவுள்ள முடிவுகளை பெறுவது எப்படி? Search Results with Artificial Intelligence

செயற்கை அறிவு /  செயற்கை ஒட்பம் என்பது இதுவரை நமக்கு கிட்டவில்லை. என்றாலும் அதன் பல கிளைகளில் நாம் தாவி மகிழ முடியும். அதன் ஒரு மிகப்பெரும் படியான இணைய தேடல்களில் அதன் வருவிளைவுகளை எப்படி பெறுவது என இப்பதிவில் சுருக்கமாக காணுங்கள்.

கூகிள், தனக்கே உரித்தான Algorithms மூலம் தேடல் முடிவுகளை வகைப்படுத்துகிறது. இப்பதிவில் wolfram | alpha இணைய தேடு இயந்திரத்தை மையமாக கொண்டு பகுத்தறிவுள்ள  முடிவுகளை பெறுவது எப்படி என காணலாம்.

இதுவரை வாசிக்காதவர்களுக்கு

அறிமுகம் 

Artificial intelligence என்பது எப்பொழுதோ ஆரம்பிக்கப்பட்ட திட்டம். ஆனால் இன்னும் முழுமை பெறவில்லை. இன்று  அன்றைய திரைப்படங்களில் காணப்பட்ட சில வசதிகளை இந்த வருடத்தில் இருந்து அனுபவிக்கிறோம்.
உதாரணமாக Google Chrome Voice Search இல் weather today அல்லது  Define Love என உரக்க சொல்லி பாருங்கள். சில வினாடிகளில் ஒலி வடிவில் அதன் காலநிலையை, வரைவிலக்கணத்தை பெறுவீர்கள்.

ரோபோ பற்றி அற்புதமான பாத்திர படைப்பை  கடந்த வருடம் வெளியான Robot and Frank என்ற திரைப்படத்தில்  பார்த்திருப்பீர்கள்.  "Self-Destruct Sequence has been initiated"   என அது  எண்ணுவது சுவாரசியமானது. செயற்கை அறிவு பற்றிய ஒரு விளக்கத்துக்கு அந்த படத்தை பார்க்கலாம்.

Wolfram Alpha பற்றி

இது பற்றி ஏற்கனவே நிறைய கதைத்து விட்டோம். பிரபலமான கணித முறைமகளுடன் இயங்கும் மென்பொருள், இணைய செயலிகளை உருவாக்கும் நிறுவனம். இப்பதிவின் பிரதான பகுத்தறிவுள்ள  முடிவுகளை  தரப்போகும் இணைய பக்கமும் இது தான்.

இது தன்னுள் உள்ளடக்கப்பட்ட கோடிக்கணக்கான தகவல்கள், Algorithms மூலம் நீங்கள் தேடுவதற்கு பொருத்தமான முடிவுகளை தருகிறது. 

இது சொற்பொருளியல் [wiki] சார்ந்த தேடல்களை தன்னுள் உள்ள ஆவணங்களில் இருந்து மூலம் நிகழ்த்துகிறது.

Does Wolfram|Alpha use artificial intelligence?

Not in a traditional sense. Wolfram|Alpha isn't mainly based on emulating human reasoning. Instead it uses powerful methods from science and algorithmic computation to get directly to answers. [மேலும்...]

கூகுளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? 

கூகிள் Schemes , Knowledge graph, Hummingbird algorithms இவற்றில் இப்போது கட்டியமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் முடிவுகள் இணையத்தில் இருந்து மட்டும் தொகுக்கப்படுகிறது. 
எ.கா

Wolfram Alpha வில் தேடல்களை மேற்கொள்வது எப்படி?

இதற்கு பின்வரும் உதாரணங்களே போதும். ஒவ்வொரு உதாரணத்தையும் Click செய்வதன் மூலம் அந்த தேடலுக்கு நீங்களும் முயற்சிக்கலாம்.

இங்கே சில உதாரணங்களே உள்ளது. நீங்கள் விரும்பியதை http://www.wolframalpha.com/ இல் சென்று தேடிப்பாருங்கள்.

இதன் சிறப்பே நாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது தான். அதாவது கூகுளை போல் அல்லாமல் எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம்.

இதற்கு முடிந்தால் அந்த இணைய தளம் மூலம் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்..
 • பதிவின் இறுதியாக சுவாரசியமான ஒரு கேள்வி : Does God exists? எப்படி சமாளிக்கிறது என்று பாருங்கள்.

இதன் மூலமான ஆழமான தேடல்கள் பற்றி மற்றுமொரு பதிவில் எதிர்பாருங்கள்.

பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் - removing or extracting the vocals or music from songs


** Update

சில மாறுதல்களுடன் இப்பதிவு , முன்னைய பதிவில் இருந்து புதுப்பிக்கப்படுகிறது.

பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்  தொடர்பில் இன்றும் பலருக்கு புரியாத ஒன்றாகவே இருக்கிறது. இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும், இதற்கு பயன்படும் மென்பொருட்கள் பற்றியும், இதில் உள்ள குறைபாடுகள் பற்றியும் குறிப்பிடுகிறேன். நீங்களும் முயற்சித்து பாருங்கள்

Honda, Lamborghini, Mazda கார்களின் காட்சியகத்தை Google Streetview மூலம் சுற்றி பாருங்கள்

சில தினங்களுக்கு முன் Google, லம்போர்கினி காட்சியகத்தை சுற்றி பார்க்கும் வாய்ப்பை  street view மூலம் வழங்கியது. அதன் தொடர்சியாக  Honda மற்றும் Mazda ஆகிய வாகன தயாரிப்பு நிறுவங்களின் காட்சியகத்தின் உட்புறத்தை சுற்றி பார்க்கும் வாய்ப்பை தந்துள்ளது.


கணணிக்கல்லூரியின் புதிய Streetview வினை எப்படி பயன்படுத்துவது என தெரியாவிட்டால் இங்கே செல்லுங்கள். தொழில்நுட்ப உதவிகளுக்கு இங்கே வாருங்கள்


கடலுக்கடியில் Google Streetview மூலம் உயிர்பல்வகைமை


உண்மையில் இப்பதிவு "கூகிள் மூலம் சார்ல்ஸ் டார்வின் வாழ்ந்த  உயிர்பல்வகைமை கொண்ட காலபாகசுத் தீவுவில் நீங்களும் சுற்றி பாருங்கள்" என்ற பதிவின் இன்னொரு பதிப்பு. இப்பதிவின் நோக்கம் ஒரு புதிய முயற்சி ஒன்றை அறிமுக படுத்தி பார்ப்பது தான். இதுவரை கணணிக்கல்லூரியில் Street View  தலைப்பில் சாதரணமாக தான் ifrmae, embed செய்வது பதிவது தான் வழக்கம்.
ஆனால் சில கடந்த பதிவுகள் API மூலம் HTML5 முறையில் இங்கே பதியப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக ஒரு பூலோக படம், மற்றையது Streetview என இரு பகுதிகளில் பதிவில் கருப்பொருளை அடக்கி பதிவிட ஜோசனை.
இதன் மூலம் பல Street view க்களை இணைக்கலாம். நீங்கள் விரும்பியதை மட்டும் பார்க்க முடியும்.உங்கள் Ban width,  Page load Time, Browser load என்பவை கணிசமானளவு குறைப்பதற்கும், விரும்பாத ஒரு streetview வை வாசகர் தவிர்ப்பது எதிர் பார்க்க படுகிறது.

இது Beta நிலை தான். இதில் உங்களை வெற்றிகரமகா சென்றடைந்தால் இனி இது தொடரும். நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை / கருத்துக்களை / ஆலோசனைகளை  இங்கு அறிய தாருங்கள்.

இதை எப்படி பயன்படுத்துவது?

மிக இலகுவானது. என்றாலும் சில புதியவர்களுக்காக அறிமுகம்.
 1. இப்போது நீங்கள் கீழே ஒரு வரைபடத்தை காண்பீர்கள். அதில் 4 அடையாளங்கள் இருக்கும்.
 2. ஒவ்வொன்றின் மீதும் உங்கள் mouse சுட்டியை கொண்டு செல்லும் போதும் அந்த இடத்துக்கு உரிய Streetview இன் preview, openஆகும் 
 3. நீங்கள் காணும்Preview இல் இறங்கி சுற்றி பார்க்க விரும்பினால், அந்த அடையாளத்தை Click செய்தால் போதும். 
 4. அதற்கு கீழே இன்னொரு பெட்டியில் Streetview திறக்கும்.
 5. இப்படி திறந்தாலும், அடுத்த streetview க்கு செல்ல மேலே உள்ள Map இல் இன்னொரு marker இல் Click செய்தால் போதும்.
நீங்கள் Marker இல் இருந்து சுட்டியை எடுத்து 2 sec இன் பின்னர் தானாக Previe மூடப்படும்.

இப்போது கீழே வரைபடத்தில் முயற்சித்து பாருங்கள்.

லம்போர்கினி காட்சியகத்தை சுற்றிபாருங்கள் [ Tour Lamborghini museum with Google Street View ]

Automobili Lamborghini S.p.A  பரவலாக லம்போர்கினி என்றழைக்கப்படும் இது , Sant'Agata Bolognese, (Italy) இல் உள்ள சிறிய நகரத்தில் அமைந்த ஒரு இத்தாலியன் ஆட்டோமேக்கர். தயாரி்ப்பு காந்தமான Stephan Winkelmann 1963 இல் இந்த நிறுவனத்தை நிறுவினார். இந்த  கார் தயாரிப்பு நிறுவனத்தை பற்றி விரிவான கட்டுரை விக்கிப்பீடியாவில் இங்கு தமிழில் உள்ளது.
 சில தினங்களுக்கு முன்னர் கூகிள் Street view இல் இதன் தயாரிப்புகள் அனைத்தையும் கொண்ட காட்சியகம் இணைக்கப்பட்டது.

Lamborghini Museum
தினமும் ஏராளமான இடங்களின் Streetview வெளியாகிறது. அவற்றில் முக்கியமானதை Google உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்கள். வர்த்தக நோக்கம் கொண்டதை அந்த நிறுவனம் அறிவிக்கும். இன்னும் பல சத்தமின்றி இணைக்கப்படும்.

இந்த அறிவிப்பு தொடர்பாக  அவர்கள் விடுத்த குறிப்பில் 16,000 சதுர அடி பரப்பில் உள்ள அரிய வகை  லம்போர்கினிகள் உட்பட அனைத்தும் கொண்ட streetview காட்சிகளை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களின் உத்தியோகபூர்வ பக்கத்திலும் [lamborghini.com/museum] இதை காணலாம்.

நாமும் வாங்கவிட்டலும், ஆர்வமாக பார்க்கும் கார்கள் என்பதால் இதை உங்களுடன் பகிர்கிறேன். கீழே காணுங்கள். அல்லது நேரடியாக இங்கே காணுங்கள்.


ஐஸ்லாந்தின் இயற்கையை கூகுளில் சுற்றிப்பார்க்க [Streetview has arrived in Iceland]


உலகின் தீவாகிய ஐஸ்லாந்தின் நாட்டின் பிரதான நகரங்கள், சிறப்பிடங்கள் அனைத்தும் Google Street view இல் இணைக்கப்பட்டு அனைவரின் பார்வைக்கும் விடப்பட்டுள்ளது. கீழே 3 முக்கிய Steetviews இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று அழகிய Hallgrimskirkja தேவாலயம் ஆகும். இதுவே அந்நாட்டின் மிகப்பெரும் தேவாலயம் ஆகும்.

Internet Download Manager நிறுவுவதும் அதில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதும்

பொதுவாக மின்னஞ்சலில் வரும் உதவிகளிலும் சரி, சுமூக தளங்களின் மூலம் கேட்கும் உதவிகளிலும் சரி Internet Download Manager எனப்படும் IDM இன் பிரச்சனைகள் சம்பந்தமானது.  IDM பற்றி அறியாத இணைய பாவனையாளர் யாரும் இருக்க முடியாது.

பெரும்பாலும் IDM
 • சிறப்பாக இருக்க காரணம் அது தன்னியக்கமாகவே Youtube video வினை  தன்னியக்கமாக தரவிறக்கவா என கேட்கும்.  அதே போல
 •  இதன் சிக்கலே 30 நாள் முடிவடைந்த பின்னர் key கேட்பது  தான்.
இதுவரைக்கும் பலருக்கு இந்த விடயத்தில் உதவி இருக்கிறேன். 

30 நாட்களின் பின்னர் - அதாவது trial முடிந்த பின்னர் என்ன செய்வது? நாம் அதை கட்டணம் செலுத்தி வாங்கும் நிலையில் இல்லை. அதன் அதன் Crack மூலம் தான் இதனை ஆயுள் முழுக்க பயன்படுத்தலாம். 

இந்த Crack இனை பயன்படுத்துவதில் தான் சிக்கல் இருக்கிறது. பொதுவாக கூகுளில் தேடி பெறும்  முறைகளின் இறுதியில் "You are Registered with Fake Serial"  என சொல்லி தானாக மூடி விடும்.

இதில் இன்னொரு பிரச்சனை , IDM மூலம் தரவிறக்கிய Youtube Videos, VLC போன்ற Video Players இல் இயங்குவதில்லை. இதற்கு பல காரணங்கள். பெரும்பாலும் Youtube தனது Video க்களில் பயன்படுத்தும் encoding முறையை VLC கண்டு கொள்ளாமல் இருப்பது தான். இதை சரி செய்ய சுலபமான வழி,
நீங்கள் IDM மூலம் Download செய்த Video வினை Drag & Drop செய்து (இழுத்துக்கொண்டு வந்து ) Google Chrome Address Bar இல் விடுங்கள். இனி Google Chrome தானாக அந்த Video வினை Play செய்யும். இதற்கு  இணைய இணைப்பு அவசியமில்லை.

இப்பதிவில் இதுவரை IDM இல்லாதவர்கள் நிறுவுவது எப்படி என்றும், 
நிறுவி 30 நாட்களை முடிவடைந்து /  Fake Serial பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள் எப்படி அதில் இருந்து மீள்வது என்றும் Animation விளக்கத்தில் காணுங்கள்.

அதற்கு முதல்  Download Internet Download Manager (IDM) 6.18.zip (From Tamilcc Cloud) இனை  Download செய்து கொள்ளுங்கள். அதன் பின் வழமை போல நிறுவுங்கள். 


நீங்கள் தமிழ் வலைப்பூ ஒன்றை எழுதுகிறீர்களா? இதை [தமிழ் பதிபவர் தரவரிசை] கொஞ்சம் வாசித்து முயற்சியுங்கள்

நிறுவுவது மற்றும் Patch செய்வது :

Map of Most Visited Website in Each Country

The map uses freely available data retrieved Alexa on August 12th, 2013. The company has provided website analytics since 1996. Alexa collects data from millions of Internet users using one of over 25,000 different browser extensions, and the data used for this visualization were calculated “using a combination of the estimated average daily unique visitors to a site and the estimated number of pageviews on that site from users in that country over the past month”.

The power of Google on the Internet becomes starkly evident if we also look at the second most visited website in every country. Among the 50 countries that have Facebook listed as the most visited visited website, 36 of them have Google as the second most visited, and the remaining 14 countries list YouTube (currently owned by Google).

The countries where Google is the most visited website account for half of the entire Internet population, with over one billion people, as illustrated in the map below. Thanks to the large Internet population of China and South Korea, Baidu is second in this rank, as these two countries account for more than half a billion Internet users, whereas the 50 countries where Facebook is the most visited website account for only about 280 million users, placing the social network website in third position.

Thanks to geography.oii.ox.ac.uk

வண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்

 எல்லோரும் 'தசாவதாரம்' படத்தில் வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பை  பார்த்திருக்க மாட்டீர்கள் அல்லது  தவறியிருப்பீர்கள். ஏற்கனவே இதை பற்றி நிறைய தமிழ் பதிவுகள் 2008 இல் வெளியாகின. ஆனால் எவையும் முழுமையடையவில்லை.  அதனால் இதுவரை வண்ணத்துப்பூச்சி விளைவு பற்றி தமிழ் வந்த பதிவுகளை திரட்டி தொகுத்து இப்பதிவில் காணுங்கள்.

வண்ணாத்திப்பூச்சி விளைவு /  பட்டாம்பூச்சி விளைவு என்றால் என்ன?

வண்ணாத்திப்பூச்சி விளைவு (Butterfly effect) எனப்படுவது ஒரு கணித கருத்துரு. Dynamical system ஒன்றில்  நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே பட்டாம்பூச்சி விளைவின் சுருக்கம்.
ஆரம்பத்தில் உருவாக்கப்படும் மிகச் சிறிய ஒரு செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், நாம் எதிர்பார்க்கவே முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம்.

இதன் அடிப்படை ஒழுங்கின்மைக் கோட்பாட்டில் இருந்து ஆரம்பிக்கிறது.  ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ / தொடர் செயற்பாட்டில் ஒரு ஒழுங்கை தேடுவதை விவரிப்பது தான் இந்த ஒழுங்கின்மைக் கோட்பாடு.

வண்ணாத்திப்பூச்சி விளைவுவிற்கான விளக்கம்

 ஒழுங்கின்மைக்  கோட்பாட்டின் தந்தையான Edward Lorenz 1963 இல், இதை 
பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு
என்றார். இதை அவர் கணித முறைப்படியும் வானிலை மாற்றங்களின்படியும் சரியென்று நிறுவிக் காட்டினார். இதனாலேயே இந்தத் தத்துவம், 'வண்ணத்துப்பூச்சி விளைவு' (Butterfly effect) எனப்பட்டது.

 சங்கிலித் தொடர் விளைவுகள் (Chain reactions) 

வண்ணத்துப்பூச்சி விளைவுடன் சேர்த்து  Domino effect, Snowball effect விளைவுகளையும் சங்கிலித் தொடர் விளைவுகள் (Chain reactions) என்ற பொதுவான தன்மைக்குள் அடக்கலாம்.

Domino effect 

பல சிறிய Domino கட்டைகளை ஒன்றன் பின்னாக வரிசையாக அடுக்கி,  ஒன்றைத் தட்டும்போது, எல்லாமே அடுத்தடுத்து விழும். இதுவே Domino விளைவு ஆகும். ஒருவர் பேசுவது எமது காதில் ஒலியாகக் கேட்பதும் Domino விளைவேனலாம்.

Snowball effect

இது Domino effect  போன்றதுதான், ஆனால் வித்தியாசம் ஒரு செயலால் உருவாக்கப்பட்ட தாக்கத்தின் விளைவு அனைத்துத் திசையிலும் பரவி இருக்கும்.
 பனி படர்ந்த மலையின் உச்சத்தில் இருந்து ஒரு கையளவு உள்ள ஒரு பனி உருண்டை கீழே விழும்போது, அந்தச் சிறிய பனி உருண்டை, உருண்டு கீழே போகும்போது அண்மையில் இருக்கும் பனிகளையும் தன்னுடன் சேர்த்து, போகப்போக பெரிய பனி உருண்டையாக மாறுகின்றது. கடைசியில் இது மிகப்பெரிய பனிச்சரிவைக் கூட ஏற்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

வண்ணாத்திப்பூச்சி விளைவுவின் வரையறைகள்

பட்டாம்பூச்சி விளைவு ஒரு குறிப்பிட்ட சில கணித பிரச்சினைகளிலேயே முக்கிய இடத்தைப் பெறுகிறது. எல்லா இடங்களிலும் இதை கருத்தில் கொண்டால் நடைமுறையாக தீர்வுகளை காண்பது சாத்தியமற்றதாகிவிடும். பல இடங்களில் கிட்ட தட்ட கணிப்பதே தேவை.

வண்ணாத்திப்பூச்சி விளைவு பொதுவாக  சுய சிந்தனை அற்ற ஒரு அமைப்பை முன்வைத்தே முன்வைக்கப்படுகிறது. தன்னிச்சையாக சிந்தித்து இயங்கக்கூடிய சமூக சூழலுக்கு இந்த விளைவு எவ்வளவு பொருத்தம் என்பது  ஐயத்துக்குரியது.

Chaos Theory இன் பயன்பாடுகள்

 1. மருத்துவ துறையில் சீரற்று வரும் காக்கை வலிப்பு சம்பந்தமான கற்கைகளுக்கு
 2. பொறியியலில் திரவ கொந்தளிப்பு பற்றிய கற்கைகள்
 3. பங்கு சந்தைகள் மதிப்பீடுகள், சமூக கற்கைகள் 
 4. இலத்திரனியலில்  encryption systems, random number generators

திரைப்படங்களில் வண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] 

தமிழ் சொல்லக்கூடிய வகையில் வந்த ஒரே ஒரு படம் தசாவதாரம் தான். கமல்ஹாசனின் பத்து அவதாரங்களில் வந்து மதம் தொடர்பான சர்ச்சைகளை உள்ளடக்கிய படம்.

Hollywood இல் Butterfly Effect என பெயரிட்டே 3 பாகங்களில் வெளியானது.
 1. The Butterfly Effect : ஒர் இளைஞனின் சிறுவயதில் பல துயரமான  ம்பவங்களும்  வாழ்வின் முக்கிய கணங்களுக்கு பயணம் செய்து அதை மாற்ற முயலும் சந்தர்ப்பமும் அங்கு நிகழும்  butterfly effect இன் பாதிப்புகளும் [Download Movie From Torrent Here] [How to Download Movies via Torrent]
 2. The Butterfly Effect 2: A brain tumor allows a person to change the past by reflecting at relevant pictures. [Download Movie]
 3. The Butterfly Effect 3 Revelations : ஏனைய இரு படங்களில் இருந்து சற்று  ித்தியாசம். Time Travel உடன் இணைக்கப்பட்டு தன் காதலியை கொன்றவனை தேடி செல்லும் கதாநாயகன், இறுதியில் தன் தங்கையே அவளை கொள்கிறாள் என கண்டு பிடிக்கிறார். ஏன் கொள்கிறாள் என்பதை திரைப்படத்தில் காணுங்கள். [Download Movie]
 4. Happenstance (2000 French) : How, thanks to what's known as the "Butterfly theory", can a young woman and a young man meet ?
இதை விட  Run Lola Run , Back to the Future, Frequency , A Sound of Thunder , Fish Story, Hot Tub Time Machine, Mr. Nobody இவை அனைத்தும் Butterfly Effect இன் பாதிப்பில் உருவான படங்கள் தான்.

இப்படங்களில் பெரும்பாலானவை வயது வந்தவர்களுக்கானது என்பதை மறந்து விடாதீர்கள்.

இப்பதிவு எழுதப்படாது தொகுக்கப்பட்டதால் இப்பதிவில் உள்ள குறைகள், பிழையான எண்ணக்கருக்கள், எடுத்துக்காட்டுக்கள், தவறான விளக்கங்களை சுட்டி காட்டுங்கள். திருத்தப்படும்.


Facebook நண்பர்களுடன் Skype இல் Video இல் கதைப்பது எப்படி?

பொதுவாக Facebook நண்பர்களுடன் Video இல் கதைக்க வேண்டும் என்றால் பல 3rd Party apps உதவும். ஆனால் நீங்கள் Skype பாவிப்பவராக இருந்தால் எந்த மென்பொருளும் இல்லாமல் நேரடியாக கதைக்கலாம். ஆனால் உங்கள் நண்பர், Facebook Video Call plugin இனை Install செய்து இருக்க வேண்டும். இப்பதிவில் எப்படி Facebook நண்பர்களுடன் Skype இல் Video இல் கதைப்பது என பாருங்கள். அது மட்டுமல்லாது , Status Update, Comment, Like என பல செயற்பாடுகளையும் செய்ய முடியும்.

 1. Sign in to Skype.
 2. In the Contacts tab, click the down arrow next to All and select Facebook.
 3. Facebook selected from the list displayed after clicking the arrow next to All in the Contacts tab.
 4. Click Connect to Facebook.
 5. Connect to Facebook button selected.

 6. A Facebook log-in page opens in Skype Home. If you’re not a registered Facebook user, clickSign up for Facebook.
 7. The log-in page with Sign-up for Facebook and Log in options selected.
 8. Enter your Facebook log-in details and click Log In to connect your account to Facebook.

Viewing the Facebook News Feed

To update your status and post it on your Facebook account, enter your status in the text box and click Share.
The text box and the Share button to be selected to update your status.
The News Feed shows the most recent updates posted by your Facebook friends, including places they have checked in to, pictures, videos and comments.
The most recent updated posted by your Facebook friends.
You can comment on or like the updates of your friends. Anything you do in the Facebook tab in Skype will also be shown on your Facebook account.
To like an update, click the Like button The Like button. beneath it. The Like and Comment buttons turn from gray to blue if you hover your mouse over an update.
The Like and Comment buttons displayed beneath the update.

If there is a number next to the button, it indicates how many people like the update. When you have liked the update, the Like button will change color from gray to red. Click the button again if you no longer wish to like the update.
To leave a comment, click the Comment button The Comment button. beneath the update and a comment box will expand, showing the most recent comments the update has received. Type your message in the comment box and click Comment. Your message will be displayed as the most recent one. Just click Delete if you want to remove it.
The News Feed will automatically refresh your updates every time you open or reopen theFacebook tab. It will also check for new updates every minute, showing a count next to the refresh button so you know how many new updates you have. To refresh the updates yourself, click the refresh button The refresh button. or press F5 on your keyboard.

Contacting a Facebook friend

You can contact a Facebook friend from the Facebook News Feed. Just hover your mouse over the update of the friend you wish to contact and you’ll see the ways you can contact them.
Video call option displayed after hovering the mouse over the update.
Click Video Call to start a video call with any of your friends who are currently logged in to Facebook. Your friend will receive a request to start a video call, and they will not be told you are calling from Skype.