Home » » தொழில்நுட்ப மின்புத்தகங்களின் இலவச தொகுப்பு [Excel 2010 Formulas; Todd Lammle CCNA .. Etc]


Update ** 2013-10-21

கணணிக்கல்லூரியின் மேக கூட்ட தரவிறக்க சேவை [Cloud Download] மீள ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதுவரை காலமும் வழங்கப்பட்ட நூல்கள் மீள சிறிது சிறிதாக தரவேற்றப்படுகிறது. முடிந்த வரை விரைவில் அனைத்தையும் பகிர்வோம்.

அண்மைக்காலங்களில் மின் புத்தகங்கள் குறித்த தேவை அதிகரித்து உள்ளது. பலரும் இது குறித்து நேரடியாக கேட்டு இருந்தனர். பொதுவாக பலருக்கும் பயன்படும் என்று கருதும்  முக்கியமான மின் புத்தகங்களை கணணிக்கல்லூரி Cloud மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இது பற்றி ஒரு சிறு விளக்கத்தையும் நீங்கள் பெறக்கூடிய மின் புத்தகங்களின் தொகுப்பையும் கீழே காண்க.

ஒட்டுமொத்த மின் புத்தகங்களின் தொகுப்பையும் இங்கு காண்க. நீங்கள் தேவையானதை Cloud இல் இருந்து தரவிறக்கி கொள்ள முடியும்.

அதிக தடவை தரவிறக்கப்பட்ட மின் புத்தகங்கள்.
  1. Excel 2010 Dummies
  2. New Life: Bring Old PC To Life With Ubuntu
  3. Excel 2010 Formulas
  4. Todd Lammle CCNA 640-802 (7th Edition)
  5. Smartphone Buying Guide - 2013
இப்புத்தகங்கள் அனைத்தும் வெவ்வேறு தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இதில் பெரும்பாலானவை நேரடியாக பலர் மின்னஞ்சல் மூலம் கேட்டவையே. இப்போது E-Book Galley வடிவமைக்கப்பட்டு இல்லை. விரைவில் அனைத்தையும் ஒழுங்காக அடுக்கி வைக்கப்படும்.

நீங்களும் உங்களுக்கு வேண்டிய புத்தகத்தை இங்கே கேட்கலாம்.