சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக கார்ட்டூன் தொடர்கள் காணப்படுகின்றன. இத்தொடர்களை உருவாக்க பல்வேறு மென்பொருட்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற காலம் மாறிவிட்டது.. இப்போது கார்ட்டூன் என்ன கணணி விளையாட்டுகளை கூட மிக இலகுவாகவும் வேகமாகவும் உருவாக்க முடிகிறது..
இறுவட்டுகளில் சிறப்பாக எழுத-Ashampoo burning studio
இறுவட்டுகளில் எழுதுவது என்றவுடன் ஞாபகம் வருவது Nero Burning Rom ஆகும். ஆனால் இதில் எழுதுவது பலத்த சிக்கலானது. தொழில் முறையாக அனுபவம் மிக்கவர்களுக்கு இது மிக முக்கியம்.
இப் பிரச்சினையை தீர்க்க எமக்கு உதவுவது Ashampoo burning studio. இதில் பற்பல வசதிகள் உள்ளன. மிக இலகுவான படிகளின் ஊடாக எழுத முடிகிறது. இறுவட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடும் இருக்கிறது.
இதன் முழு வசதிகள் இதோ..
இங்கேயே தரவிறக்கமும் செய்யலாம்.
கணனியில் Mobile phone's ஜாவா programs இயக்குவது எப்படி?
யார் குரலிலும் எதிலும் கதையுங்கள்..
உங்களுக்கு Skypeஇல் குரல் மாற்றி கதைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கும். அல்லது ஆண் குரலில் பாடிய பாடலை பெண் குரலிலும் அல்லது பெண் பாடிய பாடலை ஆண் குரலிலும் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கலாம். இல்லாவிடினும் உங்கள் நண்பர்களை கலாய்க்க Rynga or PC Dialing முறைகளில் குரல் மற்ற வேண்டிய தேவை கட்டாயம் ஏற்பட்டு இருக்கும். இதை எப்படி செய்வது? பல இடங்களில் தேடியும் கிடைத்து இருக்காது. கிடைத்தாலும் பணம் தேவை. அல்லது பல சிக்கலான Setting தேவை.
அனோனிகள் என்றால் யார்?- Anonymous
தற்போதைய இணைய உலகில் எந்த செய்தித்தளத்திற்கு சென்றாலும் இந்த அனோனிகள் பற்றிய தகவல் தான் முக்கிய இடத்தினை பிடித்துவைத்திருக்கின்றது. அதைவிட டிவிட்டரில் அதிகம் சிலாகிக்கப்படும் ஓர் விடையமாகவும் இது மாறியிருக்கின்றது. இணையத்தில் மட்டுமல்ல தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மற்றும் வானொலி போன்ற பல்வேறுபட்ட ஊடகங்களும் முந்தியடித்துக்கொண்டு இவர்களினை பற்றி செய்தி வெளியிடுகின்றார்கள். யார் இந்த அனோன்கள்? இவர்கள் எங்கே இருக்கின்றார்கள்? இவர்களினை பற்றிய ஓர் பதிவுதான் இது. அனோனிகளினை பற்றி அறிய ஆர்வமாக இருப்பவர்களுக்கு இது ஓர் நல்ல தீனியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
உங்கள் புகைப்படத்துடன் பேசுங்கள்!
உங்கள் புகைப்படம் மட்டுமல்ல, இறந்தவர்களையும் கூட பேச வைக்க முடியும். நம்ப முடிய இல்லையா? புகைப்படம் cameraஆல் அடுக்கப்பட்டாலும் சரி, Scanner மூலம் பெறப்பட்டது என்றாலும் பரவாய் இல்லை. உங்கள் குரல் அல்லது பாடல் எப்படி பலதிற்கும் புகைப்படம் வாய் அசைக்கும்.. அது மட்டும் அல்ல , உங்கள் குரலுக்கு வரையப்பட்ட உருவங்களை கூட பேச வைக்கலாம். எலி, பூனை கூட உங்களுடன் கதைக்கும், தலை அசைக்கும், சிரிக்கும்...
இதை எப்படி மென்பொருள் மூலம் செய்வது என்று பார்ப்போம்.
இதை எப்படி மென்பொருள் மூலம் செய்வது என்று பார்ப்போம்.
Labels:
Softwares
இலவச வீட்டு உபயோக பொருட்கள்-(இந்தியர்களுக்கு மட்டும்)
அந்த தளத்தின் பெயர் ரிவார்ட்மீ (Reward Me) இந்த தளத்தில் நீங்கள் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.
ரிவார்ட் மீ தளத்தில் இணைய சுட்டி
அங்கு உள்ள சில சாம்பிள் பொருட்களை கிளிக் செய்து அதில் கேட்கும் சில எளிமையான கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொன்னால் போதும் உங்கள் வீட்டு முகவரி கேட்கபடும் உங்கள் சரியான முகவரி கொடுத்தால் உங்களுக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த இலவச பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பார்கள்.
இணைய பக்கம் இலவசமாக ஆரம்பியுங்கள் -3 (மென்பொருள் ஊடான பக்க வடிவமைப்பு)
நான் இங்கு இரு மென்பொருட்கள் பற்றி குறிப்பிடுகிறேன்.. அவற்றின் இடையிலான வேறு பாடுகளையும் சொல்கிறேன் .. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை பதிவிறக்கி பயன்படுத்துங்கள்.
இணைய பக்கம் இலவசமாக ஆரம்பியுங்கள் -2 (இலவச சேவையகம்)
1: இங்கே இலவச Web Hosting Sever ஐ பதிவு செய்து கொள்ளுங்கள்..இதன் போது தரப்படும் FTP upload User Name , Password, FTP sever Name ஆகியவற்றை கவனமாக குறித்து வைத்துகொள்ளுங்கள்.. இலவசமாக சொந்த டொமைன் கிடைக்கும்.
Labels:
Web sites
இணைய பக்கம் இலவசமாக ஆரம்பியுங்கள் -1 (அறிமுகம்)
உங்களுக்கு என்று ஒரு இணைய பக்கம் இலவசமாக ஆரம்பிப்பது எப்படி?
உங்களில் பலருக்கு இல்லை,, இல்லை , அனைவருக்கும் சொந்தமாக இணைய பக்கம் வைத்து இருக்க ஆசை.. நவீன உக்திகளுடன் பக்கங்களை வடிவமைக்க விருப்பம்..
இதுக்காக நீங்கள் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இருப்பீர்கள்.. ஆனால் அதில் பல வசதிகள் கிடைக்காது..
உங்களில் பலருக்கு இல்லை,, இல்லை , அனைவருக்கும் சொந்தமாக இணைய பக்கம் வைத்து இருக்க ஆசை.. நவீன உக்திகளுடன் பக்கங்களை வடிவமைக்க விருப்பம்..
இதுக்காக நீங்கள் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இருப்பீர்கள்.. ஆனால் அதில் பல வசதிகள் கிடைக்காது..
- சுதந்திர ஜாவா தள மேடை (JS coding full support)
- சொந்த பக்க வடிவமைப்பு.
- சொந்த கோப்புக்களை பதிவு ஏற்றம் செய்ய முடியாமை (file hosting)
- பூரண பதிப்புரிமை இன்மை..
Subscribe to:
Posts
(
Atom
)