மெய்நிகர் புகைப்பட பாட நெறிகள்


     

Mass Effect - ஈடு இணையற்ற உலக புகழ்பெற்ற கணணி விளையாட்டு

கணணி உலகில் தினம் தினம் பல விளையாட்டுகள் வெளி வந்தவண்ணம் உள்ளன, அவற்றில் சிறந்ததை இலவசமாக வழங்குவதில் கணணிகல்லூரி முன்னிற்கிறது என்றால் மிகையாகாது. அந்த வகையில் உலக அளவில் மெகா ஹிட் ஆனா வீடியோ விளையாட்டு தான் Mass Effect . 2007 இல் ஆரம்பித்து இரு பாகங்களை கொண்ட இவ் விளையாட்டின் இறுதி பாகம் மார்ச் மாதம் 6ம் திகதி வெளியிடப்பட்ட உள்ளது. உலக அளவில் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இவ் விளையாட்டு பற்றி நாமும் கொஞ்சம் பார்ப்போம்.

Best 5 Angry Bird Games

நாளுக்கு நாள் புதுமைகளை அள்ளி தரும் கணணிக்கல்லூரியின் மற்றுமொரு படைப்பு Angry Bird. அண்மையில் உலகளவில் facebook தமது வாடிக்கையாளர்களுக்கு அண்மையில் இவ் விளையாட்டை அறிமுகப்படுத்தியது.


நீங்களும் பிரபல்யமான சிறந்த Angry Bird விளையாட்டுக்களை கணணிக்கல்லூரியில் ஒரே இடத்தில் விளையாடி மகிழுங்கள்!
விளையாடுவதற்கு இங்கே விளையாட்டுக்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

Battle Field 3- மெய்நிகரான போராட்டம்


கணனியில் பலரும் விரும்பும் பொழுது போக்கு அம்சமாக கணணி விளையாட்டுக்களை குறிப்பிடலாம். இவற்றின் மொத்த தன்மையும் ஒரு இலக்கினை நோக்கிய பயணமாகும்.கணணி விளையாட்டில் கார் ஓட்டம், படகோட்டம்,மோட்டார் சைக்கிளோட்டம், போர் போட்டி, ஏன் உதைபந்தாட்டம், கிரிக்கெட் என எல்லாமே வந்துவிட்டன. இவ்வாறான விளையாட்டுகளை கணணி கல்லூரி ஊடு தர விளைகிறோம. அந்த வகையில் Battle Field 3 என்ற போர் போட்டி பற்றி இங்கு ஆராய்கிறோம்.

முகம் மூலம் கணனிப்பாதுகாப்பை ஏற்படுத்துவது எப்படி? Free Facial recognition

உயிரியளவுகள் (Biometrics) என்பது மனிதர்களின் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட உடல்/நடத்தை ரீதியான உள்ளார்ந்த தனிப்பட்ட அம்சத்தை அடையாளம் காண்பதற்கான முறையாகும். இன்று தனி நபர் கணனிகளில் குறித்த நபர் அல்லது நபர்கள் தனிப்பட்ட ரீதியில் தமது முக அடையலாம் மற்றும் அசைவுகள் மூலம் உள் நுழையவும், கணனியில் பல பாதுகாப்பு சார்ந்த செயற்பாடுகளை நிர்வகிக்கவும் இவை உதவுகின்றன. 
இம் மென்பொருட்களின் சிறப்புகள், நெறியாள்கை மற்றும் இலவசமாக பெறும் வழிகளை இப்பதிவு குறிப்பிடுகிறது.

கனவு இல்லத்தை கணனியில் உருவாக்குவது எப்படி?ஒவ்வொருவருக்கும் சொந்த வீட்டில் வாழ ஆசை தான். ஆனால் பணம் இல்லை. காணி இல்லை, ஒவ்வொருவரும் நம் வீடு இப்படி இப்படித் தான் அமைய வேண்டும் என்று கனவு காணுவோம், கனவில் கலர் கலரா வருவது தாளில் கீறும் போது அசிங்க அசிங்கமாக வரும். சித்திரம் கை பழக்கம், செந்தமிழ் நா பழக்கம் என்று சொன்னது சும்மாவா?

 இதை எப்படி கணணி உதவியுடன் முடிக்கலாம் என்று இந்தவார மென்பொருள் பகுதியில்   பார்ப்போம்.

வார்த்தைகளால் கணணியை கட்டுபடுத்த மென்பொருள்

இதற்கு முந்திய பதிவில் நாம் Windows  7 ஊடாக கணணியை வார்த்தைகளால் கட்டுபடுத்துவது தொடர்பில் பார்த்தோம். இது வேறுபட்ட இன மக்களின் உச்சரிப்புகளை புரிந்துகொள்ள தவறுவதையும் பார்த்தோம். இதற்கு மாற்றீடாக கிடைக்க கூடிய மென்பொருள் பற்றி இதில் பார்ப்போம்.

Voice Recognition-வார்த்தைகளால் கணணியை ஆளலாம் வாங்க.!


பேச்சுணரி (Voice Recognitionஎன்பது பேச்சை கணினிக்கு புரியும்படியான உள்ளீடாக மாற்றும்  நுட்பம் ஆகும்.பேசுவதை தட்டச்சு செய்வது, பேச்சால் கணினியை கட்டுப்படுத்துவது, கணினியுடன் ஊடாடுவது என பலதரப்பட்ட பயன்பாடுகள் இதற்கு உண்டு. இத்தொழில்நுட்பம் முதிர்ச்சி அடையும் பொழுது நிகழ்நேர மொழிபெயர்ப்பையும் சாத்தியமாக்கலாம்.
விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இப்பயன்பாடு இருப்பதை கூட பலர் அறியவில்லை.அறிந்த பலர் ஒருதடவையேனும் முயற்சிக்க இல்லை விண்டோஸ் 7  வெளிவந்து 4 வருடங்கள் கடந்து விட்டது. என் நண்பர் இவ்வசதியை பற்றி கேட்கும் போதுதான் பலரின் நிலைமை கவலைக்கிடம் என்று புரிகிறது.

ஆவணங்களை இரகசியமாக பாதுக்காக Folder Lockஉங்கள் ஆவணங்களை இன்னொருவர் பார்க்க கூடாது என்று எண்ணினால் அவற்றை பாதுக்காக ஆவணங்களை உருவாக்கும் மென்பொருளில் சில ஏற்பாடுகள் காணப்படும். ஆனால் அனைத்திலும் இருக்காது. உங்கள் கானொளிகள், புகைப்படங்கள் (???), நிதியியல் ஆவணங்கள் PDF, word, power point இப்படி பற்பல ஆவணங்களை பாதுகாப்பது மிக சிக்கலானது.இதற்கு தீர்வு இதோ.

மாயமா? மந்திரமா? Harry Potter Video Game

pictureJ.k Rowling என்ற எழுத்தாளரால் Harry Potter என்ற நாவல் எழுதப்பட்டது. இதன் இறுதி பாகம் Harry Potter and the Deathly Hallows ஆகும், இதை தழுவி ஹாலிவுட் திரைப்படமும் வெளி வந்தது. அதே போல இவ்விளையாட்டும் வடிவமைக்கபட்டு உள்ளது. இந்நாவல் பிரபலம் அடைய காரணம் அது கொண்டுள்ள மாய வித்தைகளா அல்லது எழுத்தாளரின் படைப்பு ஆற்றலா?? எது எவ்வாறாயினும் அந்நூல் வாசகர்களை கட்டிபோடும் தகவு கொண்டது என்பது உண்மை.


இணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 4 (பாட புத்தகங்கள்)

இங்கு ஏற்கனவே 3பகுதிகளாக இணைய பக்க வடிவமைப்பு மற்றும் பிரசுரித்தல் தொடர்பாக பார்த்து இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று நாம் இப் பாட நெறி தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் புத்தகங்களை பார்ப்போம். இவை புத்தகங்களாக வெளி வந்தவை ஆகும். அவற்றின் pdf  வடிவம் இணையத்தில் கிடைக்கின்றது.
பல புத்தகங்கள் கிடைத்தாலும் நாம் இங்கு இணைத்தது adobe Dreamweaver பற்றியது ஆகும்.

காரில் ஓடுவோம்- Need For Speed-Game

Sports Illustrated Part 2கடந்த முறை Rail Simulator என்ற கணணி விளையாட்டை பற்றி சொல்லி இருந்தோம். இன்று கார் ஓட்டம் தொடர்பான கணணி விளையாட்டை பார்ப்போம்.வாகனங்கள் செலுத்துவதில் யாருக்குத்தான் விருப்பம் இல்லை? இந்த விருப்பம் இருந்தபோதும் சிலருக்கு தான் அதில் ஏறி செலுத்தும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இக்கணணி விளையாட்டின் மூலம் அது அனைவருக்கும் சாத்தியமாக்கப்பட்டு உள்ளது.

இணைய பக்கம் ஆரம்பிக்க அவசியமானவை

நீங்களும் ஒரு இணைய வடிவமைப்பாளர்? அல்லது ஒரு இணைய பக்கத்தை வைத்து நடத்து எண்ணம் உள்ளதா? இம் மென்பொருட்களை பற்றி ஏற்கனவே இங்கு குறிப்பிட்டு உள்ளேன் அவற்றினை ஒரே பார்வையில் இங்கு காணுங்கள்.