அண்மைக்காலங்களில் Meta Tag என்பது சில வலைபூக்களில் அதிகளவு கதைக்கப்பட்டது. அதற்கு பெரும்பாலான காரணம் பிளாக்கரில் perment link அறிமுகப்படுத்தப்பட்டமையே ஆகும். எவ்வாறாயினும் இன்றைய கால கட்டத்தில் இந்த Meta Tag என்பது பயனற்ற ஒன்று. பொது அறிவிற்காக இதை பதிகிறேன். இறுதியில் இது ஏன் பயனற்றது என்பதை பார்ப்போம். சில வருடங்களுக்கு முன்னர் இவ் விடயமே SEOவின் உயிர் நாடி. இன்று பயனற்ற ஒன்று. ஆரம்பத்தில் தேடுயந்திரங்கள் இவற்றை ஆராய்ந்தே தேடுபவரின் keyword உடன் எந்த meta tag கொண்ட இணைய பக்கம் அதிக அளவில் ஒத்து போகிறதோ அவையே முன்னையில் Seach Engineஇல் தோன்றுச்செய்யும்.
Labels:
SEO