
SEO பற்றி தொடர் பதிவு எழுதலாம் என்று பல மாதங்களுக்கு முன்னரே எண்ணினேன். பலர் கூட அதை ஆவலுடன் கேட்டு இருந்தீர்கள். ஆனால் அதன் பின்னர் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை. நீண்ட இடைவெளியின் பின் இந்த SEO எனப்படும் Search Engine Optimizing பற்றி எழுத தொடங்குகிறேன். உண்மையில் இது முதல் பகுதி அல்ல. வெறும் முன்னோட்டம் தான். இனி தான் ஒவ்வொன்றாக பார்க்கலாம். முன்னோட்டத்தில் சில விவரனங்களை இணைத்து உள்ளேன்.
SEO என்பது தேடு இயந்திரங்களை அடிப்படையாக கொண்டதே ஆகும். இந்த தேடு இயந்திரங்கள் நீண்ட வரலாற்றை கொண்டவை அல்ல. 15 வருடங்களே அதிக பட்சம் ஆகும். எனவே இந்த SEO பற்றி பார்க்க முதல்
தேடு இயந்திரங்களின் வரலாற்றை பார்ப்போம்.
அடுத்து இந்த SEOவின் முக்கியத்துவம் என்ன? இது ஏன் பரவலாக பேசப்படுகிறது? இதை கீழே பாருங்கள்.
SEOஇல் பிரதானமாக கருதப்படும் Google உங்கள் தளங்களை மதிப்பிடும் கூகிள் பேஜ் ரேங்க் பற்றி சில:
அடுத்த பதிவில்
SEO-அறிமுகம் -தொடர்:1 இல்
மிக விரைவில் சந்திக்கிறேன்.