தற்காலத்தில் Facebook போன்ற சமூக தளங்களில் குறுகிய URL பயன்படுத்தப்படுகிறது . உதாரணமாக, htt://poo.gg/ffd போன்றதை குறிப்பிடலாம், இது போன்றவை தளத்துக்கு வருவோரை ஏமாற்றி ஆர்வத்தை தூண்டி குறிப்பிட்ட தளத்திற்கு திருப்பி விடுதலுக்காகவும் மற்றும் பரிமாற்ற கை அடக்கமானது என்பதற்காகவும் ஆகும் . இதை பெற .....
இத் web pageகு விசிட் அடிக்கவும் . எப் பதிவும் இல்லாமல் உங்கள் நோக்கத்திட்குரிய URLஐ சுருக்குங்கள். முற்றிலும் இலவசமான சேவை ..
Home
»
Hacking 100%
»
சுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி?