இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். இதன் மூலம் உலகின் எப்பாகத்திலும் உள்ள Team Viewer நிறுவப்பட்ட கணணியை கட்டுப்படுத்தலாம். இது பெரும்பாலும் கணணி தொழில் நுட்ப வல்லுனர்கள் தமது வாடிக்கையாளர்களின் கணனியில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்துவார்கள் .
நன்மைகள்:
- தாழ் வேக (5kBps) இணைய இணைப்பில் கூட இயங்கும்.
- ஒருபோதும் ஏனையவர்களால் உங்கள் இரகசிய கடவுச்சொல் போன்றன திருடப்படாது.
- கையடக்க தொலைபேசிகளில் இருந்தும் அணுகலாம்.
- இலகுவாக NETWORK இடையில் தகவல் (Files or any type Data) பரிமாறலாம்.
- இலகுவான கட்டுபடுத்தல்கள்
இதன் மிகப்பெரிய பயன், உதாரணமாக உங்கள் Gmail கணக்கில் கூகுளின் இலவச SMS சேவையை பெற உங்கள் நண்பனிடம் அணுகினால், அவர் உங்கள் Password கேட்பார் .. கொடுக்கலாமா?
இதற்கு தான் TeamViewer. இதன் மூலம் உங்கள் TeamViewer
ID , Passowrd கொடுத்தால் அவர் உங்கள் கணணியை நேரடியாக அணுகி குறித்த வசதியை செயட்படுத்துவார். இதன் மூலம் நேரம்,பணம், இரகசிய தன்மை காக்கப்படும் ..
ஒன்று சொல்ல மறந்து போனோம்.......
தமிழ் தொழில்நுட்ப உலகின் முடி சூட மன்னன் என்று மார்தட்டும் Tamil Computer College உங்களுக்கு இச்சேவையை இலவசமாக வழங்க தயாராகிறது....
உங்கள் கணனியில் ஏற்படும் கோளாறுகளை எமக்கு மூலம் அறிய தாருங்கள்... அத்துடன் உங்கள் Team viewer ID யையும் பொருத்தமான நேரத்தையும் அனுப்பி வையுங்கள்,,, எங்கள் தொழில்நுட்ப அலுவலர்கள் வசதி எனில் உங்களுடன் TeamViewer மூலம் தொடர்பு கொண்டு பிரச்சனைக்கு முற்று புள்ளி இடுவார்கள் ... முற்றிலும் இலவசமான சேவை ...
உங்கள் உறுதி படுத்தல் மின்னஞ்சலை எதிர்பாருங்கள்......
இது பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலான சேவை... தனித்துவம் , இரகசியம் காக்கப்படும்..
ஒருபோது தனிப்பட்ட விடயங்கள் TeamViewerராலோ Tamil Computer Collegeஆலோ பரிமாராப்படாது..