இதில் கீபோர்டில் எந்த எந்த கீ எந்த டிரம்ஸ் இசைக்கு வரும் என உங்களுக்கு டிஸ்பிளே காண்பிக்கும்.. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மேல்புறம் எண்களுக்கான கீ களும் உங்களுக்கு கிடைக்கும்.
வலது புறம் உங்களுக்கு தேவையான செட்டிங்ஸ்கிடைக்கும். உங்கள் தேவைக்கு ஏற்ப இதனை தேர்வு செய்துகொள்ளலாம்.
கூடுதல் இணைப்பாக Xilophone உள்ளது. தேவையானால் அதனையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.