Home » » Photoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி.வி பிரேமை விட்டு வெளியே பாயுமாறு உருவாக்க வேண்டுமா ...?

இன்று போட்டோஷாப்பில் out of frame செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.படத்தின் தன்மையை பொருத்து பல முறைகளில் இந்த Effect உருவாக்கலாம்.அதில் ஒரு முறையை எளிதாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இந்த முறைப்படி உருவாக்கிய சில டிசைன்கள் உங்களுக்காக:
தேவையென்றால் உங்கள் கற்பனைக்கேற்ப frame,background ஐ விருப்பம் போல்
மாற்றிக்கொள்ளுங்கள்.