நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேன் இசை தென்றல் தான்.. ஆனால் என்ன உங்கள் பாடலுக்கு இசை அமைக்க ஒரு ரகுமான் தான் இல்லை. அந்த குறையை நீக்க ஒரு சில பாடல்களுக்கான கரோக்கி இணையத்தில் கிடைக்கிறது. அதிலும் புதிய பாடல்களுக்கான கரோக்கி பணம் செலுத்தி பெற வேண்டி இருக்கும், இக்குறையை நிவர்த்தி செய்ய பல சாப்ட்வேர்கள் இணையத்தில் இருக்கின்றன, அந்தவகையில்
நான் பயன்படுத்தும் (நான் இசை தென்றல் இல்லை ) மென்பொருள்கள் பற்றி இங்கு பதிவில் இட்டு உள்ளேன்..........
;Download here... AV_Music_Morpher_Gold_5.0.40
Karaoke player
Kara fun player
;About Torrent... Torrent
;Visit owner Site.. AV Music Gold morpher Site