Contact Me Page உருவாக்குவது எப்படி?



Foxyform என்ற இனைய தளம் நமக்கான Contact Me பக்கம் சுலபமாக உருவாக்க வழி செய்துள்ளது இது நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாதவர்களுக்காக இதை எழுதுகிறேன்.  இந்த வலைதளத்தில் நமக்கு Account இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை யார் வேண்டுமானாலும் 
தங்கள் வலைபதிவிற்கு Contact Me பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.   முதலில் Foxyform என்ற
இணைய தளத்தை புதிய Tab 'ல் திறந்துக் கொள்ளுங்கள்.

பிறகு கீழே உள்ள படத்தில் உள்ளது போல் உங்களுக்கு Foxyform தளம் தோன்றும்.

Appleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop


ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கென, ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் என்ற இணையதளக் கடையை ஆப்பிள் நிறுவனம் அமைத்து பல்லாயிரக்கணக்கான மியூசிக் பைல்களை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் டவுண்லோட் செய்திடும் வகையில் இயக்கி வருகிறது. 
இப்போது இதற்குப் போட்டியாக, கூகுள் நிறுவனத்தின் மியூசிக் கடையும் இணையத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடை கூகுள் மியூசிக் என அழைக்கப் படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் மியூசிக் பைல்களுக் கென லட்சக்கணக்கில் அதனையே சார்ந்திருக்கும் வாடிக்கையாளர்கள் இருக் கின்றனர்.

Photo Size மாற்ற ஒரு இலவசமான சாப்ட்வேர்

டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்துவது பெருகி வரும் இந்நாளில், அவற்றைக் கையாள்வதிலும் பல தேவைகள் அதிகரிக்கின்றன. போட்டோக்களின் அளவுகளை மாற்றவும், போட்டோ பைல்களின் பார்மட்களை மாற்றவும் விரும்புகிறோம். இவற்றை ஒவ்வொன்றாக படங்களுக்கான அப்ளிகேஷன்களில் திறந்து நம் விருப்பத்திற்கேற்ப மாறுதல் செய்திட நமக்கு அதிக நேரம் எடுக்கிறது. இந்த தேவையை வேகமாக நமக்கு நிறைவேற்றும் புரோகிராம் ஒன்றை அண்மையில் இணையத்தில் பார்க்க நேர்ந்தது. அதன் பெயர் Fast stone Photo Resizer. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, போட்டோக்களின் அளவு மற்றும் பார்மட்களை மிக எளிதாகவும், வேகமாகவும் மாற்றலாம்.

கூகுள் Task Accountடில் வீடியோ

கட்டணம் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஆபீஸ் அப்ளிகேஷன் கூகுள் டாக்ஸ் ஆகும். சில வாரங்களுக்கு முன்னர், கூகுள் டாக்ஸ் அக்கவுண்ட்டில் என்ன என்ன வசதிகளை மேற்கொள்ளலாம் என்று காட்டப்பட்டது. இதில் டாகுமெண்ட் களை உருவாக்கலாம், பிரசன்டேஷன் பைல்களை வடிவமைத்துப் பயன் படுத்தலாம். மேலும் ஸ்ப்ரெட்ஷீட், படங்கள், சார்ட்கள் என இது போன்ற அனைத்தையும் உருவாக்கிப் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம். அது மட்டு மின்றி, நீங்கள் உருவாக்கும் பைல்களை அடுத்தவர்களும் பார்க்கலாம், திருத்தங் களை மேற்கொள்ளலாம் என எண்ணினால், அதற்கான அனுமதியை வழங்கும் வசதியை யும் கூகுள் டாக்ஸ் தருகிறது.

ஜிமெயிலில் ஆர்க்கிவ் Archive எதற்காக?

மற்ற இமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணும் வாசகர்களும் உள்ளனர். இதனைச் சற்று விரிவாக இங்கு காண்போம். 

TeamViewer- தொலை தூர உதவியாளன் -Solution for Remote Access over the Internet

drag and drop files between computers  இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். இதன் மூலம் உலகின் எப்பாகத்திலும் உள்ள Team Viewer  நிறுவப்பட்ட கணணியை கட்டுப்படுத்தலாம். இது பெரும்பாலும் கணணி தொழில் நுட்ப வல்லுனர்கள் தமது வாடிக்கையாளர்களின் கணனியில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்துவார்கள் .

நன்மைகள்:


  1. தாழ் வேக (5kBps) இணைய இணைப்பில்  கூட இயங்கும்.

ஊடகப் போட்டி Wikipedia Win 200 $

தமிழ் விக்கி ஊடகப் போட்டி
தமிழ் - தமிழர் பற்றிய உயர்தர ஊடகக் கோப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவும், புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், அசைப்பட ஆர்வலர்கள், நிலப்பட ஆர்வலர்கள் போன்றவர்களையும் விக்கிக்கு பங்களிப்பு செய்யத் தூண்டுவதற்குமாக இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது....

பாடலில் இருந்து இசை பிரித்தெடுப்பு (karaoke/கரோக்கி)

நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேன் இசை தென்றல் தான்.. ஆனால் என்ன உங்கள் பாடலுக்கு இசை அமைக்க ஒரு ரகுமான் தான் இல்லை. அந்த குறையை நீக்க ஒரு சில பாடல்களுக்கான கரோக்கி இணையத்தில் கிடைக்கிறது. அதிலும் புதிய பாடல்களுக்கான கரோக்கி பணம் செலுத்தி பெற வேண்டி இருக்கும்,  இக்குறையை நிவர்த்தி செய்ய பல சாப்ட்வேர்கள் இணையத்தில் இருக்கின்றன, அந்தவகையில்

Googleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்

இணைய உலகின் கடவுளாக இருக்கும் கூகுள் தளத்தில் சில நகைசுவை யான

தேடல் முடிவுகளை நாம் பார்க்க போகிறோம் . இந்த தேடல்கள் எல்லாமே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் , கீழே பார்க்க போகும் அனைத்தும்  " I AM FEELING LUCKY " என்பதை அழுத்துங்கள் . அல்லது தேடலின் முதலாவது முடிவுக்கு செல்லுங்கள் 

1. " Google Gravity" என்று டைப் செய்து

I'm Feeling Lucky என்பதை  அழுத்துங்கள்அனைத்து எழுத்துக்களும் மேலே இருந்து கீழே விழுந்து விடும் .

 

புதிய வசதிகளுடன் Yahoo Seach Engine

இணையத்தில் ஜாம்பவனாக திகழ்ந்து கொண்டிருந்த யாஹூ தளம் கடந்த சில வருடங்களாக அடி வாங்கத் தொடங்கியது. கூகுள் VS யாஹூ என்று நடந்துக் கொண்டிருந்த போட்டி தற்போது கூகுள் VS பேஸ்புக் என்று மாறிவிட்டது.
சமீபத்திய யாஹூவின் தோல்வியால் அதனை மைக்ரோசாப்ட், கூகுள், ஏ.ஓ.எல் போன்ற நிறுவனங்கள் விலைக்கு வாங்க முயற்சித்தன. இந்நிலையில் யாஹூ தளம் தனது தேடுபொறியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

Learn Drums in ur Home

80 MB கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய கிளிக்  செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் கீபோர்டில் எந்த எந்த கீ எந்த டிரம்ஸ் இசைக்கு வரும் என உங்களுக்கு டிஸ்பிளே காண்பிக்கும்.. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

A.R. Rahman “Slumdog Millionaire” பாடல் இசை அமைப்பும் Apple Logic Studio மென்பொருளும்...

A.R. Rahman



இப் பேட்டி முழுவதும் APPLE LOGIC STUDIO பகுதிக்கு சொந்தமானது... பதிப்புரிமை உடையது... Powerthazan குழுமத்துக்கு சொந்தமானது அல்ல..

இலவசமாக கிடைக்கும் Portable Anti Virus

Microsoft Safety Scanner எனும் நிறுவனம் போர்ட்டபிள் ஆன்டிவைரஸ் மென்பொருளை தற்போது இலவசமாக வழங்குவதற்கான சேவையை ஆரம்பித்துள்ளது.
உங்கள் கணணியின் பாதுகாப்பிற்கு தேவையான மேம்படுத்தல்களை செய்ய விடாமல் தடுக்கும் போதும் மேலும் யூ.எஸ்.பி டிரைவில் போகுமிடமெல்லாம் எடுத்துச் செல்லக்கூடியதுமான சிறந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் வேண்டுமாயின் Microsoft Safety Scanner ஐ பயன்படுத்தலாம்.
குறைந்தது 10 நாட்களுக்கு ஒருமுறை இந்த மென்பொருளை மேன்படுத்தவேண்டும்.Download Here

வேவு பார்த்தல்

நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன. நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல் களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன. சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன் படுத்துகின்றன. 
நம் கம்ப்யூட்டரில் நமக்குத் தெரியாமல் நம் செயல்பாடுகள் கண்காணிப்பதற்கு புரோகிராம்களா எனக் கவலைப்படுகிறீர்களா? இவை அவ்வளவு ஒன்றும் நீங்கள் எண்ணும் அளவிற்கு மோசமானவை அல்ல. இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் குறித்து பல மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உலவி வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து இங்கு காணலாம்.

உலகின் மிகப் பெரிய aquarium


Georgia Aquarium 06நீர் வாழ் உயிரினங்களின் அருங் காட்சிச் சாலையினை ஆங்கிலத்தில் அக்வேரியம் (Aquarium) என அழைக் கிறோம். உலகிலேயே மிகப் பெரிய அக்@வரியம் அமெரிக்காவின் ஜியார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா என்னும் நகரில் உள்ளது. இதனைக் காணhttp://www.wonderfulinfo.com/amazing/georgia_aquarium/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். 
இந்த நீர் வாழ் உயிரினங்களின் அருங்காட்சியகத்தில் 85 லட்சம் காலன் நீரில், 500க்கும் மேற்பட்ட உயிர்வகை இனங்களில், 1,20,000க்கும் மேற்பட்ட நீர் வாழ் விலங்குகளைக் காணலாம். இது நவம்பர் 2005ல் மக்களுக்குத் திறக்கப்பட்டது. உலகிலேயே நீர்வாழ் இனங்களைக் காண அமைக்கப்பட்ட ஜன்னல்களில், இங்கு உள்ள ஜன்னல் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் உயரம் 23 அடி. அகலம் 61 அடி. இரண்டடி தடிமன் உடைய கண்ணாடி ஜன்னலைக் கொண்டது. இதன் முன் நின்று ஆயிரக்கணக்கான நீர் வாழ் இனங்களைக் காண்பது ஓர் அரிய அனுபவம். நேரடியாக அட்லாண்டா செல்ல முடியாவிட்டாலும், இணைய தளம் சென்று இதனைக் காணலாம். 

அனைவரும் அறிய வேண்டிய POST Power On Self Test

இது வழக்கமாக நமக்குத் தபால்களைக் கொண்டு வருபவர் நம் கதவுகளைத் தட்டி எழுப்பும் குரல் அல்ல. கம்ப்யூட்டரின் இயக்க தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு போஸ்ட் சோதனை (POST Power On Self Test) எப்போதாவது இதனைப் பற்றிக் கேள்விப் படுகையில், இந்த சோதனையின் போது கம்ப்யூட்டரில் என்ன நடக்கிறது என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா! இப்போது காணலாம்.
ஒவ்வொருமுறை நம் கம்ப்யூட்டரை பூட் செய்திடும்போதும், இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சில வேளைகளில் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கி, வேலை களை மேற்கொள்ளத் தயாராக நிற்கிறது. சில வேளைகளில் தயங்குகிறது. இல்லையா? அதற்குக் காரணம் இந்த சோதனை தான்.

Jarte Free word processing engine

லிடுர்ட்பேட் மற்றும் நோட்பேட் பற்றி அறிந்திருப்பீர்கள். பலரும் பயன் படுத்தி வருவீர்கள். இவற்றிற்கு மாற்றாக நமக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வேர்ட் ப்ராசசர் ஜார்ட். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், இதில் கூடுதலாகப் பல வசதிகள் கிடைக்கின்றன. பைல்களை PDF மற்றும் HTML பார்மட்டில் அனுப்பலாம். இவற்றை DOC, RTF மற்றும் TXT என்ற பார்மட்களில் சேவ் செய்திடலாம்.
இதன் இன்னொரு சிறப்பு, இதில் மெனு தேர்ந்தெடுக்க கிளிக் செய்திடத் தேவை யில்லை.

வேகமான இயக்கம் - எது உண்மை?


பெர்சனல் கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தை எப்படி அதிகப்படுத்துவது என்பது நம் அனைவரின் இலக்காக எப்போதும் உள்ளது. இது குறித்து பல கருத்துக்களும், இலவச ஆலோசனைகளும் நமக்கு இணையத் திலும், நண்பர்களி டத்திலும் கம்ப்யூட்டர் இதழ்களிலும் கிடைக்கின்றன. இருப்பினும் வழக்கமாக நமக்குக் கிடைக்கும் சில செய்திகளை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பார்க்கையில் பல தகவல்கள் ஆதாரமின்றி இருப்பதாகவே தோன்றுகிறது. அவற்றை இங்கு காணலாம். 






பெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு





கூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும்.இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது.
சாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது. இதனால் பெரிய வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

உங்கள் சொந்த இணைய தளத்தை கண்காணிக்க Validator

உங்கள் சொந்த இணைய தளத்தை கண்காணிக்க  இத்தளங்கள் உதவும்.........
முற்றிலும் இலவசமான சேவை ........
parameters:HTML errors, CSS errors, Browsers error போன்ற பிரச்சினைகளை அட்டவணைப்படுத்தும்.

சுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி?

தற்காலத்தில் Facebook போன்ற சமூக தளங்களில் குறுகிய URL பயன்படுத்தப்படுகிறது . உதாரணமாக, htt://poo.gg/ffd போன்றதை குறிப்பிடலாம், இது போன்றவை தளத்துக்கு வருவோரை ஏமாற்றி ஆர்வத்தை தூண்டி குறிப்பிட்ட தளத்திற்கு திருப்பி விடுதலுக்காகவும் மற்றும் பரிமாற்ற கை அடக்கமானது என்பதற்காகவும் ஆகும் . இதை பெற .....

இலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க வேண்டுமா?



ஒரு மணி நேர INTERNATIONAL CALL IN SKYPE இலவசமாக பெருவதற்க்கான வழிமுறைகள் இதோ

சீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret codes for all china mobiles


இன்று மொபைல் சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த சீன மொபைல்கள். டூப்ளிகேட் செய்வதில் வல்லவர்களான சீனர்கள் பிரபல கம்பெனிகளின் மொபைல்கள் போன்று அச்சு அசலாக உருவாக்கி பத்து மடங்கு விலை குறைவாக கொடுப்பதால் அனைவரும் அது போன்ற போன்களை உபயோகபடுதுகின்றனர். சாதரணமாக குறைந்தது Rs.1000/- ஒரு போன் வாங்கினால் கூட Dual Simcard, Blue tooth, Camera, Audio video players போன்ற அனைத்து வசதிகளையும் கொடுத்து விடுகின்றனர். Tv, 4 Simcard specility இப்படி ஏராளமான வசதிகளை வழங்குவதால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் இந்த வகை போன்களையே நாடி செல்கின்றனர். 

மொழியை கற்றுக்கொள்ள ஓர் புதிய இணையம்

 புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திருக்கிறது.
ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல்லாம் நடத்துவதில்லை. அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பும் மொழியில் பயிற்சி பெற உதவுகிற‌து. அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை பேசுபவருடன் இணைய உரையாடலில் ஈடுபட வழி செய்கிற‌து.

குழந்தைகளுக்கான விசேட உலாவி



இணையத்தினை வளர்ந்தவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் இணையத்திலிருந்து பல்வேறு நன்மைகளைக் குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றனர்.அவர்களின் அறிவாற்றலைப் பெருக்க இது உதவுகின்ற போதிலும் இணையத்தில் தீமைகளும் இருக்கவே செய்கின்றன.

McAfee Anti virus Plus 2012 தரவிறக்கம் செய்ய

 இன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. எந்த அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது.
நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணணியில் புகுந்து நம்  கணணியில் வைத்திருக்கும் தகவல்களை முடக்கி கடைசியில் நம் கணணியையே செயலியக்க வைக்கிறது.

Cell Phone கடந்து வந்த பாதை


பொதுஅறிவு வளர்ததுகொள்ள(Mega Quiz)

 கற்றது கையளவு - கல்லாதது கடலளவு என்று சொல்லுவார்கள். இந்த Mega Quiz  அந்த வகையில் வருகின்றது.3 எம்.பி. கொள்ளவு கொண்ட இந்த சின்னசாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..

 இதில் General Knowledge மட்டும் உங்களுக்கு கிடைக்கும். இணைய இணைப்பின் மூலம் இதில் உள்ள Getmore Sets கிளிக்செய்ய உங்களுக்கு அதிகஅளவு Question Bank கிடைக்கும. ஒவ்வொன்றாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.எல்லாம் கே.பி.அளவில் வருவதால் பயப்படவேண்டாம். பின்னர் இதில் நீங்கள் தேவைப்படும் தலைபபை தேர்வு செய்து பிளே தரவும்.

கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்

சிறிய மற்றும் மத்திய வர்த்தக நிறுவனங்களுக்கு, அவர்களின் வர்த்தகச் செயல்பாடுகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில், இலவச இணைய தள வசதியை கூகுள் தர முன்வந்துள்ளது. இந்த வசதி இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அண்மையில் கிராமப்புற வளர்ச்சித் துறைக்கான மத்திய அமைச்சர் தலைமையில் நடந்த விழாவில் இந்த வசதி தொடங்கி வைக்கப்பட்டது.