அன்றைய அப்பிளும் இன்றைய வாண்டுகளும்

பதிவு எழுதி நீண்ட நாளாகி விட்டது. Matlab தொடர் கூட இடை நடுவில் நிற்கிறது. கொஞ்சுண்டு நகைச்சுவைக்காக இப்பதிவு. ஆனால் இது தான் இன்றைய உண்மை நிலை. Apple-II கணணியை எப்படி இன்றைய சிறுவர்கள் காலாய்கிறார்கள் என்று பாருங்களேன்.

 

ட்ரக் ஓட்ட கற்று தரும் Euro Truck Simulator Computer Game கண்ணோட்டம்

அண்மையில் இந்த விளையாட்டை பற்றி சமூக வலைத்தளத்தில் எழுதிய போது நூற்றுக்கு மேற்பட்ட நண்பர்கள் என்னை நேரடியாக தொடர்புகொண்டு என்னிடமிருந்து இதை பெற்று விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் தமது நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி என்ன தான் இந்த விளையாட்டின் சுவாரசியம்? பார்க்கலாம் வாங்க..!


Euro Truck Simulator 2

எல்லோருக்கும் Ferrari  ஓடி பார்க்க வேண்டும் என்பது தான் கனவு. ஆனால் ஒரு Truck ஓடுவது என்பதை விட கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சிலரின் விருப்பம். Truck என்பது சாதாரண ஒன்றல்ல. அதன் நீளம், வேகம், உந்தம் இவற்றை பொறுத்து தான் எல்லாமே.. A Grade Licence வைத்திருப்பவர்கள் எல்லாம் Truck ஓடும்  வாய்ப்பை பெற்றவர்கள் அல்ல.

நீங்களும் கணனியில், நிஜத்தை போல Truck ஓட கற்று தருவதே இவ்விளையாட்டு. இதில சுவாரசியத்தை கூட்ட ஒரு தொழிலும் கிடைக்கும். தந்த வேலையை செய்தால் பணம். சட்டத்தை மீறினால் குற்றம். வங்கியில் கடன்.. வீட்டில் சேமிப்பு என அட்டகாசமாக 3D ல் உள்ள இந்த Euro Truck Simulator இவ்வருடம் முன்னணியில் உள்ள விளையாட்டு.

மேலும்,

Travel across Europe as king of the road, a trucker who delivers important cargo across
impressive distances! With dozens of cities to explore from the UK, Belgium, Germany, Italy,
the Netherlands, Poland, and many more, your endurance, skill and speed will all be pushed to
their limits. If you've got what it takes to be part of an elite trucking force, get behind the
wheel and prove it!


Minimum System Requirements:

Windows XP/Vista/7/8
1 GB RAM

Install

1. Extract Euro.Truck.Simulator 2.zip  file and install.

Download Adobe Photoshop Touch for Android Free

Cover artAdobe Photoshop  இனை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. Android க்கும் இதன்  பதிப்பு இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது கட்டணம் செலுத்தப்பட்ட பதிப்பு.

Tamilcc இன் பிரபல Android App For Everyone திட்டத்தின் கீழ் இதை இலவசமாக பெற்றுகொள்ளுங்கள். நீங்கள் இப்பதிவை Andriod இயங்கு தளத்தில் இருந்து வாசித்துக்கொண்டு இருந்தால் நேரடியாக இதை தரவிறக்கி நிறுவ முடியும்.

Play Store: here
Android: 3.1 and up

Description

Transform your images with core Adobe Photoshop features in an app designed for tablets.
Combine images, apply professional effects, share results with friends and family through Facebook and Twitter – all from the convenience of your tablet.
• Use popular Photoshop features designed for the tablet such as layers, selection tools, adjustments, and filters to create mind-blowing images.
• Use your tablet camera to fill an area on a layer with the unique camera fill feature.
• Select part of an image to extract by scribbling with the Scribble Selection tool. With Refine Edge, use your fingertip to capture even hard-to-select image elements, like hair, with ease.
• Work on high-resolution images while maintaining the highest image quality. Supports images up to 12 megapixels.
• Follow step-by-step tutorials to easily learn techniques the pros use for great-looking results.Download Camera FV -5 for App For Android

Cover artநேற்று Wolfram Alpha Android App முதன் முறையாக கணணிக்கல்லூரியில் பகிர்ந்த போது பலத்த வரவேற்று கிடைத்தது. ஒரு கணித App ஒன்றே 200 தடவைகளுக்கு மேல் தரவிறக்கப்பட்டுள்ளது என்றால் அனைவருக்கும் பயன் படும் பொதுவான Apps எவ்வளவு தூரம் உங்கள் மத்தியில் பிரபலம் ஆகும் என்று பாருங்கள்.

இதற்கு தீர்வாக தனியாக http://cloud.tamilcc.com/android/ இல் முக்கியமான பெறுமதியான Android Apps பகிரப்படும். விரைவில்  iOS க்கும் தேவையான Apps இதே போல பகிர முடியும் என எதிர் பார்க்கிறோம்.

Tamilcc Android App Cloud இன் சிறப்பே பாதுகாப்பாக நேரடியாக ஒரே Click இல் தரவிறக்க முடிகின்றமை தான். இதற்காக விசேட Cloud Hosting பயன்படுத்தப்படுகிறது. ஆக கூடுதலாக 250 MBPS எனும் வேகத்தில் உங்களால் தரவிறக்க முடியும்.

Camera FV-5

இந்த App இனை கேள்வி படாதவர்கள் இருக்க முடியாது. மிக பிரபலமான Android Camera க்கான சிறப்பு App.  பல நுட்பமான உயர் தர புகைப்படங்களை எடுக்க இது பயன்படும்.

  • Play store: Link
  • Requires Android :2.2 and up
  • Size: 3 MB
Camera FV-5 is a professional camera application for mobile devices, that puts DSLR-like manual controls in your fingertips. Tailored to enthusiast and professional photographers, with this camera application you can capture the best raw photographs so that you can post-process them later and get stunning results. The only limit is your imagination and creativity!


Android Maths App - Wolfram Alpha - Download

Cover artஇப்போதெல்லாம் Android இயங்கு தளம் பிரபலம் ஆகி விட்டது.. அதற்கு ஏற்றாப்போல் கணணிக்கல்லூரியிலும் சில மாற்றங்கள் வரவிருக்கின்றன. அதில் ஒன்று பிரபல Apps இன் நேரடி தரவிறக்கம்...

சில Apps உண்மையில் விலை உள்ளவை. ஆனால் நமக்கு பயன்படும்.. பெரும்பாலும் அவை File sharing தளங்களில் இருக்கும். ஆனால் அவை ஆபத்தானவையா இல்லையா என தெரியாது. அதனால் Tamilcc இல் சில கட்டண Apps களை இலவசமாக தரவிறக்க வழி செய்யலாம் என ஒரு ஜோசனை..

Tamilcc - Android Apps பதிவுகளின் சிறப்பு

இப்பதிவுகளை நீங்கள் Android Smart Phone இல் இருந்து வாசித்தால் நேரடியாக ஒரே Click இல் தரவிறக்கி நிறுவ முடியும்.

அனைத்து app ம் என்னாலும்  நண்பர்களாலும் Android Samsung Galaxy S4, S3, Axes என  வகை Smart phones இல் பயன்படுத்தி பாவனைக்கு உகந்தது என உறுதி செய்யப்பட்டதுமே பகிரப்படும்.

நிறுவும் போது கவனிக்க வேண்டியது

தரவிக்கியதும் Double Touch செய்தால் நிறுவ ஆரம்பிக்கும்.. இடையில் சில பாதுகாப்பு அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்தும் படி கோரிக்கை விடுக்கும்.. ஒரு தடவை என்ற பிரிவில் சென்று அனுமதித்துக்கொள்ளுங்கள்..

முதல் தடவை என்பதாலும், இது தொழிநுட்ப தளம் என்பதாலும், நாம் பொறியியல் பிரிவில் இருப்பதாலும் முதல் App ஆக Wolfram Alpha வழங்கப்படுகிறது.   

இதை பற்றி ஏற்கனவே நிறைய தமிழில் இங்கு சொல்லி இருக்கிறோம். அதனால் நேரடியாக App க்கு செல்வோம்.

WolframAlpha

WolframAlpha - screenshot


Remember the Star Trek computer? It's finally happening--with Wolfram|Alpha. Building on 25 years of development led by Stephen Wolfram, Wolfram|Alpha has rapidly become the world's definitive source for instant expert knowledge and computation.
Across thousands of domains--with more continually added--Wolfram|Alpha uses its vast collection of algorithms and data to compute answers and generate reports for you.
Parts of Wolfram|Alpha are used in the Apple Siri Assistant; this app gives you access to the full power of the Wolfram|Alpha computational knowledge engine.