சில Apps உண்மையில் விலை உள்ளவை. ஆனால் நமக்கு பயன்படும்.. பெரும்பாலும் அவை File sharing தளங்களில் இருக்கும். ஆனால் அவை ஆபத்தானவையா இல்லையா என தெரியாது. அதனால் Tamilcc இல் சில கட்டண Apps களை இலவசமாக தரவிறக்க வழி செய்யலாம் என ஒரு ஜோசனை..
Tamilcc - Android Apps பதிவுகளின் சிறப்பு
இப்பதிவுகளை நீங்கள் Android Smart Phone இல் இருந்து வாசித்தால் நேரடியாக ஒரே Click இல் தரவிறக்கி நிறுவ முடியும்.
அனைத்து app ம் என்னாலும் நண்பர்களாலும் Android Samsung Galaxy S4, S3, Axes என வகை Smart phones இல் பயன்படுத்தி பாவனைக்கு உகந்தது என உறுதி செய்யப்பட்டதுமே பகிரப்படும்.
நிறுவும் போது கவனிக்க வேண்டியது
தரவிக்கியதும் Double Touch செய்தால் நிறுவ ஆரம்பிக்கும்.. இடையில் சில பாதுகாப்பு அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்தும் படி கோரிக்கை விடுக்கும்.. ஒரு தடவை என்ற பிரிவில் சென்று அனுமதித்துக்கொள்ளுங்கள்..
முதல் தடவை என்பதாலும், இது தொழிநுட்ப தளம் என்பதாலும், நாம் பொறியியல் பிரிவில் இருப்பதாலும் முதல் App ஆக Wolfram Alpha வழங்கப்படுகிறது.
இதை பற்றி ஏற்கனவே நிறைய தமிழில் இங்கு சொல்லி இருக்கிறோம். அதனால் நேரடியாக App க்கு செல்வோம்.
WolframAlpha
Remember the Star Trek computer? It's finally happening--with Wolfram|Alpha. Building on 25 years of development led by Stephen Wolfram, Wolfram|Alpha has rapidly become the world's definitive source for instant expert knowledge and computation.
Across thousands of domains--with more continually added--Wolfram|Alpha uses its vast collection of algorithms and data to compute answers and generate reports for you.
Parts of Wolfram|Alpha are used in the Apple Siri Assistant; this app gives you access to the full power of the Wolfram|Alpha computational knowledge engine.