Google Project Loon - இலங்கையில் அறிமுகமாகிறதுஇலங்கை உடன் கடந்த செவ்வாய்க்கிழமை, கூகிள் Loon திட்டம் அரிமுகம் ஆகி உள்ளது.  உலகத்தில் Google Loon மூலம் முழுவதுமாக  இணையும்  நாடு என்ற பெருமையை இலங்கை பெறுகிறது.


தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மங்கள சமர வீர இதை பற்றி குறிப்பிடும் போது, ஹீலியம் நிறைக்கப்பட்ட பலூன்கள் மூலம் உயர் வேக இணைய சேவைக்கு இன்று கூகிள் உடன் ஒப்பத்தம் உத்தியோக பூர்வமாக கைச்சாத்து ஆகியுள்ளது என கூறினார்.

Google  Project Loon in 2013 ல் அறிமுகம் ஆகியது. பின்தங்கிய கிராமங்களில் அதி வேக இணைய இணைப்பை பெற்று கொடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.


இலங்கையின் தலையில் உள்ள பருத்தித்துறை முதல் தேவேந்திர முனை வரை இந்த சேவை இன்னும் சில மாதங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்படுள்ளது. இலங்கையில் உள்ள 6, ISP களும் இதில இணைந்து சேவையை வழங்கலாம். அனைத்து பலூன்களும் அடுத்த வருட பங்குனி மாதத்துக்கு இடையில் வானில் ஏவப்படும் என கூகுள் அறிவித்துள்ளது!!

ஆனால் தற்போது நாட்டின் பிரதான நகரங்கள் அனைத்தும் 4G உடன் இணைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகி விட்டது. எவ்வாறாயினும் Data கட்டணங்கள் குறையலாம் என எதிர்வு கூறப்படுகிறது.

வணிக விமானங்களின் பாதையை போல இரு மடங்கு உயரத்தில் பலூன்கள் நிறுத்தப்பட உள்ளதுடன், அவை சாதாரண கண்ணுக்கும் தெரியும்.  முதன்  முதலில் கூகிள் இதை பரீட்சார்த்தமாக 2013 ல் நியூ சிலாந்து  நாட்டில் அறிமுகம் செய்தது.
இலங்கையில் 2.8 மில்லியன் மக்கள் இணையத்துடன் இணைந்து உள்ளதுடன், 606000 நிரந்தர இணைப்புகளும் உள்ளது. இலங்கைன் மொத்த சனத்தொகை 20 மில்லியன். 1989ல் முதலாவது கையடக்க தொலைபேசி சேவை  இலங்கையில் அறிமுகம் ஆனதுடன், 2004 ல் 3G ம் அறிமுகம் ஆகியது. அத்துடன் 4G ம் 2013 ல் அறிமுகம் ஆகியது.

மாலைதீவில் கடலடி சுற்றுலா - கூகுள் Street Viiew மூலம்

google அண்மையில் நூற்றுக்கணக்கான கடல் Streetview க்களை இணைத்தது. அதன் ஒரு கட்டமாக மாலை தீவு கூட்டகளை கீழே சுற்றி பாருங்கள்.

Muli Kandu, Maldives

Found on the outer edge of Meemu Atoll, this large channel attracts an abundance of fish, including Oriental Sweetlips, Clown Triggerfish, and Longfin Bannerfish. The north section of Muli is a breeding ground for turtles, which can often be seen cruising in the current. Image collect by Catlin Seaview Survey.


Google Street View மூலம் கனடாவின் தேசிய பூங்காக்கள்With Parks Canada, we’re thrilled to share a glimpse of Canada’s Northern National Parks and the high north’s breathtaking summer season through the lens of Street View and Google Maps.மைசூர் அரண்மனை மற்றும் Gateway of India இப்போது சுற்றி பார்க்க #GoogleStreetviewமைசூர் அரண்மனை, மைசூர் மிருககாட்சி சாலை, இந்தியாவின் நுழைவாயில்  மும்பை, Tomb of Sher Shah Suri,  Lakshmana Temple, Khajuraho India, Konark Sun Temple, Mysore Palace, Mysore Zoo, Rajarani Temple, Udayagiri Cavesஉட்பட ஏராளமான இடங்களை இப்போது கூகிள் ஸ்ட்ரீட் view மூலம் சுற்றி பார்க்க முடியும். கீழே அவற்றின் தொகுப்பை காணுங்கள்.

இமயமலையில் சுற்றி பார்க்க #Google #StreetView


நேபாளத்தில் உள்ள இமய மலையை சார்ந்த பகுதிகள் இப்போது கூகிள் மூலம் அனைவரும் சுற்றி பார்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நேபாள Khumbu பிராந்தியத்தில் உள்ள கலை கலாசரங்கள் மற்றும் நகரங்கள் கூட இதில் உள்ளடக்கப்பட்டு உள்ளன. கீழே அனைத்து இடங்களையும் சுற்றி பாருங்கள்.


Amazon காடுகளின் கூரையின் ஊடக Street ViewHome to millions of plant, animal and insect species, the Amazon rainforest is one of the most diverse ecosystems in the world. Undiscovered species thrive in the canopies of the primary forests, atop trees that have stood for centuries. Starting today, with the help of our partners at the Amazonas Sustainable Foundation (FAS), you can begin to unlock some of the wonders of the forest, by traveling from the upper canopy to the forest floor with Google Maps’ first zipline Street View collection.

Undiscovered species and mysterious places rest high up in the tree canopies of the primary forests, atop the trees that have stood for centuries. Take the zipline from the top canopy down to the forest floor!
 
முதலாவது ஜிப் லைன் ஸ்ட்ரீட் view என பெருமையை பெரும் இந்த ஸ்ட்ரீட் view இனை நீங்களும் கீழே சுற்றி பாருங்க. 

இலவசமாகிறது Google Earth Pro

இதுவரை காலமும் 400$ க்கு கூகிள் வழங்கி வந்த கூகுளே எர்த் ப்ரோ இப்போது அனைவரின் பயன்பாட்டுக்கும் இலவசமாக கிடைக்கிறது.

இதுவரை காலமும் businesses, scientists மற்றும்  hobbyists க்கு பெரிதும் திட்டமிடலில் உதவிய இம் மென்பொருள் இப்போது சாதாரண மக்களுக்கும் எண்ணற்ற வசதிகளை இலவசமாக வழங்குகிறது.Google Earth Pro  சிறப்பம்சங்கள்

  1. Flight Simulator மூலம் உலகம் முழுவதும் சுற்றி பார்க்கும் வசதி
  2. நிலப்பரப்பை அளவிடும் வசதி
  3. வரலாற்று தகவல்களை ஒழும்குபடுத்தும் வசதி
  4. தரவுகளை சேகரிக்க, பகிர்ந்தளிக்க உதவும் வசதி 
இப்படி நிறைய சொல்லலாம்... சுருக்கமாக சொன்னால் Visualize & Analyze our World in 3D...


இது இலவசமாக வழங்கப்பட காரணம், அவர்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. அத்துடன் இதை நீண்ட காலத்துக்கு பாவனைக்கு உட்படுத்த ஒரே வழி இலவசம் தான்...

பயன்படுத்தும் முறை 

  1. முதலில் இங்கே சென்று Google Earth Pro கணக்கை ஆரம்பியுங்கள்.
  2. Sign-up முடிந்ததும் தானாக தரவிறக்கம் ஆரம்பிக்கும்.
  3. இப்போது உங்கள் மின்னஞ்சலுக்கு Licence key அனுப்பப்பட்டு இருக்கும்...
  4. நிறுவி முடிந்ததும் Licence Key னை கொடுத்து Pro வசதிகளை அனுபவியுங்கள்.