இதுவரை காலமும் businesses, scientists மற்றும் hobbyists க்கு பெரிதும் திட்டமிடலில் உதவிய இம் மென்பொருள் இப்போது சாதாரண மக்களுக்கும் எண்ணற்ற வசதிகளை இலவசமாக வழங்குகிறது.
Google Earth Pro சிறப்பம்சங்கள்
- Flight Simulator மூலம் உலகம் முழுவதும் சுற்றி பார்க்கும் வசதி
- நிலப்பரப்பை அளவிடும் வசதி
- வரலாற்று தகவல்களை ஒழும்குபடுத்தும் வசதி
- தரவுகளை சேகரிக்க, பகிர்ந்தளிக்க உதவும் வசதி
இப்படி நிறைய சொல்லலாம்... சுருக்கமாக சொன்னால் Visualize & Analyze our World in 3D...
இது இலவசமாக வழங்கப்பட காரணம், அவர்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. அத்துடன் இதை நீண்ட காலத்துக்கு பாவனைக்கு உட்படுத்த ஒரே வழி இலவசம் தான்...
பயன்படுத்தும் முறை
- முதலில் இங்கே சென்று Google Earth Pro கணக்கை ஆரம்பியுங்கள்.
- Sign-up முடிந்ததும் தானாக தரவிறக்கம் ஆரம்பிக்கும்.
- இப்போது உங்கள் மின்னஞ்சலுக்கு Licence key அனுப்பப்பட்டு இருக்கும்...
- நிறுவி முடிந்ததும் Licence Key னை கொடுத்து Pro வசதிகளை அனுபவியுங்கள்.