மைசூர் அரண்மனை மற்றும் Gateway of India இப்போது சுற்றி பார்க்க #GoogleStreetviewமைசூர் அரண்மனை, மைசூர் மிருககாட்சி சாலை, இந்தியாவின் நுழைவாயில்  மும்பை, Tomb of Sher Shah Suri,  Lakshmana Temple, Khajuraho India, Konark Sun Temple, Mysore Palace, Mysore Zoo, Rajarani Temple, Udayagiri Cavesஉட்பட ஏராளமான இடங்களை இப்போது கூகிள் ஸ்ட்ரீட் view மூலம் சுற்றி பார்க்க முடியும். கீழே அவற்றின் தொகுப்பை காணுங்கள்.

இமயமலையில் சுற்றி பார்க்க #Google #StreetView


நேபாளத்தில் உள்ள இமய மலையை சார்ந்த பகுதிகள் இப்போது கூகிள் மூலம் அனைவரும் சுற்றி பார்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நேபாள Khumbu பிராந்தியத்தில் உள்ள கலை கலாசரங்கள் மற்றும் நகரங்கள் கூட இதில் உள்ளடக்கப்பட்டு உள்ளன. கீழே அனைத்து இடங்களையும் சுற்றி பாருங்கள்.


Amazon காடுகளின் கூரையின் ஊடக Street ViewHome to millions of plant, animal and insect species, the Amazon rainforest is one of the most diverse ecosystems in the world. Undiscovered species thrive in the canopies of the primary forests, atop trees that have stood for centuries. Starting today, with the help of our partners at the Amazonas Sustainable Foundation (FAS), you can begin to unlock some of the wonders of the forest, by traveling from the upper canopy to the forest floor with Google Maps’ first zipline Street View collection.

Undiscovered species and mysterious places rest high up in the tree canopies of the primary forests, atop the trees that have stood for centuries. Take the zipline from the top canopy down to the forest floor!
 
முதலாவது ஜிப் லைன் ஸ்ட்ரீட் view என பெருமையை பெரும் இந்த ஸ்ட்ரீட் view இனை நீங்களும் கீழே சுற்றி பாருங்க.