Google அறிமுகப்படுத்தும் இலவச இணைய பல்கலைக்கழகம்

Code.orgசில தினங்களுக்கு முன்னர் Google தனது Opensource திட்டத்தின் கீழ் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான முதலாவது இணைய கணணி கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழகத்தை இலவசமாக அனைவருக்கும் திறந்து விட்டது.இணையத்தில் ஏனைய அனைத்து கற்கைளையும் இலவசமாக தரும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் உண்டு. இவற்றில் பல வசதிகள் கிடைப்பதுடன், Online Exam மூலம் இலவசமாகவே Certificates களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். இவை தொடர்பாக சற்று விரிவாக காண்போம்.

Windows 7 க்கான Internet Explorer 10 வெளிடப்பட்டு உள்ளது - IE10 for Windows 7 Globally Available for Consumers

Windowsநேற்று செவ்வாய் கிழமை Microsoft தனது முந்தைய பதிப்பான Windows 7 க்கான Internet Explorer இன் 10 ம் பதிப்பை வெளியிட்டது. ஆரம்பத்தில் Windows 8 இனை நோக்காக கொண்டு அதனுடன் இணைந்து IE 10 வெளியிடப்பட்டாலும், பெரும்பாலானவர்களின் தேவையை கருதி இப்போது W7 க்கும் வெளியிடப்பட்டுள்ளது .

திரைப்படங்களில் உபதலைப்புக்களை பயன்படுத்தல்; உபதலைப்புக்கள் & ஒலியில் ஏற்பாடும் நேர வேறுபாட்டை சரி செய்தல் - Track Synchronization in Movies

Large Orange VLC media player Traffic Cone Logoஇணையத்தின் Torrent இன்  வருகையால் வேறு மொழி படங்களை உடனுக்குடன் பார்ப்பது அனைவருக்கும் சாத்தியமாகிறது. பொதுவாக தாய் மொழி தவிர்ந்த ஏனைய படங்களை உபதலைப்புக்களுடனே பார்ப்பது வழக்கம்.  எவ்வாறு படங்களுடன்  sub title களை பயன் படுத்துவது என்றும் இதன் போது ஏற்பாடும் நேர  பிழைகளை எவ்வாறு மிக இலகுவாக சரி செய்வது என்று இப்பதிவு விளக்குகிறது.

கிராண்ட் கன்யன் செங்குத்து பள்ளத்தில் சுற்றுலா - Exploring the Grand Canyon on Google Street View


கிராண்ட் கன்யன் அல்லது மாபெரும் பள்ளம் என்பது அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளமாகும். கொலராடோ ஆற்றின் போக்கில் அமைந்துள்ள இது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் இயற்கையாக அமைந்த ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்பகுதியில் அண்மையில் Google Street view காட்சிகள் இணைக்கப்பட்டன. முதுகில் சுமந்து செல்லும் Andriod இயங்கு தளத்தில்  இயங்கும் 18 lens கேமரா செங்குத்தான பள்ளத்தாக்கு படமாக்கப்பட்டு உள்ளது. 9,500 அதிகமான  panoramas காட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளது. கால்களால் நடந்து சென்று பலத்த சிரமத்தின் மத்தியில் இவை படமாக்கப்பட்டதாக Google குறிப்பிட்டுள்ளது.

சாக்கடலை சுற்றி பாருங்கள் - Dead Sea ( Israel ) on Google Street View

Google கடந்த 16 ம் திகதி உத்தியோகபூர்வமாக சாக்கடல் பகுதியில் Streetview காட்சிகளை இணைத்தது. இஸ்ரேல் பகுதியில் உள்ள பல பகுதிகள் Street view இல் காண காண கூடியதாக உள்ளது. சாக்கடல் அல்லது இறந்த கடல் (Dead Sea) என்னும் நீர்நிலையானது மேற்குக் கரை, இசுரேல், யோர்தான் ஆகியவற்றின் எல்லையில், பெரும்பிளவுப் பள்ளத்தாக்கின் யோர்தானியப் பகுதியில் அமைந்துள்ளது. இக் கடலில் உயிரினங்கள் வாழ முடியாமையினாலேயே இது சாக்கடல் அல்லது இறந்தகடல் என அழைக்கப்படுகிறது.

Windows 7 / 8 க்கு பொருத்தமான Security Software

நாளுக்கு நாள் Windows 8 பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிச்சயம் Windows 8 / 7 உடன் இணைந்து வரும் Security Essential உதவுவது இல்லை. இதற்கும் மேலாக பலர் வருட ஒப்பந்த அடிப்படையில் Antivirus இனை தரவிறக்கி பயன்படுத்துகிறார்கள். இதன் விலை Windows 8 இன் விலையின் 25% க்கும் அதிகமாகும். இதனால் பலரும் பல விதமான இலவச Antivirus இனை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் இவை Windows 8 உடன் இசைவது இல்லை.    Windows 7 /8 உள்ள கணனிக்கு பொருத்தமான ஒரு இலவச Antivirus தொடர்பான விமர்சனமாக இப்பதிவு...