Home » , » Windows 7 க்கான Internet Explorer 10 வெளிடப்பட்டு உள்ளது - IE10 for Windows 7 Globally Available for Consumers

Windowsநேற்று செவ்வாய் கிழமை Microsoft தனது முந்தைய பதிப்பான Windows 7 க்கான Internet Explorer இன் 10 ம் பதிப்பை வெளியிட்டது. ஆரம்பத்தில் Windows 8 இனை நோக்காக கொண்டு அதனுடன் இணைந்து IE 10 வெளியிடப்பட்டாலும், பெரும்பாலானவர்களின் தேவையை கருதி இப்போது W7 க்கும் வெளியிடப்பட்டுள்ளது .

Tablet கணணிகளை நோக்காக கொண்டு IE 10 வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. இதை வெளியிட்டவுடன் Microsoft பங்குகள் 0.18 $ உயர்வடைந்து உள்ளது.

IE 10 ல் அறிமுகமாகிய சில சிறப்புக்கள்:

  • Create rich visual effects with CSS Text Shadow, CSS 3D Transforms, CSS3 Transitions and Animations, CSS3 Gradient, and SVG Filter Effects
  • More sophisticated and responsive page layouts with CSS3 for publication quality page layouts and responsive application UI (CSS3 grid, flexbox, multi-column, positioned floats, regions, and hyphenation), HTML5 Forms, input controls, and validation
  • Enhanced Web programming model for better offline applications through local storage with IndexedDB and the HTML5 Application Cache; Web Sockets, HTML5 History, Async scripts, HTML5 File APIs, HTML5 Drag-drop, HTML5 Sandboxing, Web workers, ES5 Strict mode support.
  • Beautiful and interactive Web applications with support for several new technologies like CSS3 Positioned Floats, HTML5 Drag-drop, File Reader API, Media Query Listeners, Pointer Events, and HTML5 Forms.
  • Improved Web application security with the same markup and support for HTML5 Sandbox for iframe isolation.
  • 20% faster for real world Web sites
( Extract From msdn blog)



நீங்கள் இப்போது Windows 7இல் வழமையான உலாவியாக IE 9 பதிப்பை பயன்படுத்தினால் இங்கே சென்று உங்கள் மொழியில் பொருத்தமான Internet Explorer பதிப்பை தரவிறக்குங்கள்.

Download Internet Explorer 10 to Windows 7 Free from Microsoft

Minesweeper Benchmark Screenshot