2013 ஆம் ஆண்டு முன்னணி தேடல்கள்

2013 ஆம் ஆண்டு இணையத்தில் தேடப்பட்ட சொற்கள் குறித்து கூகுள் பட்டியல் தந்துள்ளது. இவற்றை அறிந்து கொள்வதன் மூலம், சென்ற ஆண்டில் மக்களிடையே பிரபலமானவை எவை அல்லது யார் என அறிந்து கொள்ளலாம். பொதுவாக பிரபலமானவர் எவரேனும் மரணம் அடையும்போது, அல்லது புகழ் பெறும்போது, தேடல்கள் அவர் குறித்து அதிகமாக இருந்ததைக் காணலாம்.இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டவை தொடர்பான பதிவு இங்கே
 1.  மிக அதிகமாகத் தேடப்பட்ட சொல், கறுப்பினத்தவரின் விடுதலைக்குப் போராடியவரும், மோனள் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலா அவர்களின் பெயராகும். அண்மையில் இவர் மறைந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
 2. இரண்டாவதாக இடம் பெறுபவரின் பெயர் Paul Walker. Fast & Furious என்ற திரைப்படத்தின் கதாநாயகன். இவர் அண்மையில் கார் விபத்தில் இறந்து போனார்.
 3.  மூன்றாவதாக, Apple நிறுவனத்தின் Smart phone, iPhone 5s இடம் பெற்றுள்ளது. மக்கள் இந்த போன் பற்றித் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆவலாக இருந்துள்ளனர் என்று தெரிகிறது.
 4.  இந்தப் பட்டியலில் நான்காவதாக இடம் பெற்றுள்ளவர் ஒரு நடிகர். இவரின் பெயர் கோரி மோந்தேக் Cory Monteith
 5.  அடுத்த இடம் பெற்றுள்ளது சற்று வேடிக்கையான ஒரு சொல் ஆகும். Harlem Shake என்னும் சொல் மிகப் பிரபலமாகக் காணப்பட்டுள்ளது. இது ஒரு வகை நடனத்தின் பெயர். அத்துடன் இந்த நடனம் தொடர்பாக 17 லட்சம் videos தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. ஒரு மாதிரியாக கை கால்களை உதறிக் கொண்டு ஆடும் நடனம் இது. பார்க்க ஆசைப்படுவோர், youtube தளம் சென்று தேடிப்பெற்றுப் பார்க்கலாம். தனியே அறையில் ஆடியும் பார்க்கலாம்.
 6.  பாஸ்டன் என்னும் இடத்தில், 117 ஆவது மாரத்தான் ஓட்டப் பந்தயம் குறித்த Boston Marathon என்னும் சொல் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு இந்த பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. 
 7.  சில மாதங்களுக்கு முன், வர இருக்கும் பிரிட்டன் மன்னர் வாரிசு குறித்த செய்திகள் இணையம் எங்கும் இடம் பெற்றன. Royal Baby என்ற சொல் அந்த வகையில், இப்பட்டியலில் ஏழாம் இடத்தைப் பெற்றது. பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸ் மற்றும் அவர் மனைவி கேத்மிடில்டனுக்கும் பிறந்த, வருங்கால அரச வாரிசினை இந்த சொற்கள் குறிக்கின்றன. சென்ற ஜூலை 22 ஆம் தேதி, கேத் மிடில்டன் இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தார். 
 8. எட்டாவது இடத்தில், Samsung நிறுவனத்தின் அண்மைக் கால வெளியீடான, Samsung Galaxy S4 இடம் பெற்றுள்ளது. புதிய அதிக செயல் திறன் கொண்ட ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இது.
 9.  மக்கள் மத்தியில், மிகப் பிரபலமான வீட்டினில் வைத்துப் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் சாதனமான Play Station 4 ஒன்பதாவது இடத்தைத் தேடல் பட்டியலில் பிடித்துள்ளது. 
 10.  பத்தாவது இடத்தைப் பிடித்துள்ள சொற்றொடர் North Korea ஆகும். தென் கொரியாவுடன் பல நிலைகளில் முரணான உறவினைக் கொண்ட இந்த நாடு, சில நல்ல தன்மைக்காகவும், மாறான தன்மைக்காகவும் அதிகம் தேடப்பட்டது.

2014ல் Digital உலகம் எப்படி இருக்கும்?

தொழில் நுட்பம் என்பது தொடர்ந்து முன்னேற்றம் காணும் இயக்கமாகும். வல்லுநர்கள் கூட எந்த வகையில் இது மாறுதலை ஏற்படுத்தும் எனச் சரியாகக் கணிக்க இயலாது. கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவில், இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் அடிப்படையில், இனி என்ன மாறுதல்கள் மற்றும் தொழில் நுட்ப யுக்திகள் வரும் ஆண்டில் கிடைக்கும் என இங்கு பார்க்கலாம்.


DDR4 MEMORY

இன்று வரை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் DDR3 மெமரியின் இடத்தில் புதியதாக ஒன்று இடம் பெற வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஏனென்றால், DDR 3 பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. DDR 4 memory, தயாராக இருந்தாலும், எப்போது அது சாதனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் என்பதனைச் சரியாகக் கூற இயலவில்லை. வர இருக்கும் Intel நிறுவனத்தின் Broad Well / Horse well  E - CPU ஆகியவற்றுடன் இணைந்து இது வெளியாகலாம். அப்படி என்ன முன்னேற்றம் இந்த DDR 4 மெமரியில் கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறதா? தயாரிப்பாளர்கள், அதிகமான memory module 'களை இதன் memory stick 'களில் அமைக்கலாம். மேலும், இவை குறைந்த மின் சக்தியில், அதிக வேகத்தில் இயங்கும். இதில் இயங்கும் CPUs,  DDR3 யுடனும் இணைந்து இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

 USB3.1

USB 3 ஏற்கனவே வந்துவிட்டது. இருப்பினும், இதில் மாற்றப்பட்ட அம்சங்கள் இணைக்கப்பட்டு, ஒரு புதிய வகை வர உள்ளது. USB3 ன் அலைக்கற்றையை இரு மடங்காக ஆக்கி இயக்கும் திறனுடன் இது அமைக்கப்படும். எனவே நொடியில் 5 Giga Bit டேட்டா வேகம் என்பது 10 Giga bits ஆக இருக்கும். அண்மையில் இதனைச் சோதனை செய்த போது, நொடிக்கு 800 Mb Data பரிமாற்றத்தினைக் காட்டியது. இது விரைவில் நொடிக்கு 1 GB என்ற அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SATA EXPRESS STORAGE

solid state drives  ஏற்கனவே SATA 6 வரையறையை எட்டி விட்டன. வர இருக்கும் SATA EXPRESS, ஒரு நொடியில் 1.4 GB பரிமாற்றத்தை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SATA Express drive வழக்கமான 2.5 அல்லது 3.5 அங்குல அளவில் இருக்காது. புதிய Laptop Computer 'களில் காணப்படுவது போல M.2 form factor அளவில் இருக்கும். அப்படியானால், Mechanical drive இனி இல்லாமல் போய்விடுமா? SSD Disk 'களின் விலை மிக மலிவாகக் குறையும் வரை, Mechanical disks புழக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், SATA Express interface குறித்து அறிந்த பயனாளர்கள், நிச்சயம் Mechanical drive' ற்கு விடை கொடுக்கத் தயங்க மாட்டார்கள் என்பது நிச்சயம். ஏனென்றால், புதிய SATA Express, அதிவேக Express  ஆக storage மற்றும் DATA பரிமாற்றத்தை மேற்கொள்கிறது.

GSync MONITORS

 GSync என்பது, NVIDIA புதிய தொழில் நுட்பமாகும். Monitor  ஒன்றில் GPU வினை இணைத்துச் செயல்படுத்துவதே இந்த தொழில் நுட்பம். இதனால், Monitor தன் திறனை இழக்கும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. என்றும் அது இயங்கும். இதனால், Computer games இயக்கத்திற்கு இது மாபெரும் துணையாக இருக்கும். Asus  நிறுவனம், வரும் 2014 ஆம் ஆண்டில் வெளியிட இருக்கும் மானிட்டர்களில் Gsync தொழில் நுட்பத்துடன் இருக்கும் என அறிவித்துள்ளது. VG248QE என்ற model monitor விலை 400 dollor அளவில் இருக்கும்.

தொலைக் காட்சியை விஞ்சும் இணையம்

 வரும் காலத்தில், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை, இணையம் வழியே அனைவரும் காணத் தொடங்கிவிடுவார்கள். இதனால், தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்பாடு குறையும். Radio நிலைய ஒலிபரப்பு வெளிநாடுகளில், இணையம் வழியாகத்தான் பல ஆண்டுகளாகப் பெறப்பட்டு வருகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் வேகமாக, இணையம் வழி தொலைக் காட்சி நிகழ்வுகள் பார்ப்பது வளரும் என்று உறுதியாக நம்பலாம்.

Google Glass பயன்பாடு

Google glass எனப்படும், தலையில் அணிந்து பயன்படுத்தும் computer , வரும் ஆண்டில் வேகமாக மக்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தை, கைகளின் பயன்பாடு இல்லாமல், இதன் வழி அணுக முடியும். இது, வழக்கமாக நாம் கண்களில் அணியும் கண்ணாடி போலத்தான் வடிவத்தில் உள்ளது. கண்ணாடியில் உள்ள Lense 'க்குப் பதிலாக, சிறிய எலக்ட்ரானிக் திரை உள்ளது. இது, நம் சொல் ஒலிப்பிற்குக் கட்டுப்பட்டு இயங்கும் வகையில் உள்ளது. அத்துடன் கண் சிமிட்டலையும் கட்டளையாக ஏற்று இயங்குகிறது.
கண்ணாடியின் பக்கவாட்டுப் frame இல் Audio output  மற்றும் touch control pad அமைக்கப்பட்டுள்ளது. மேலாக Photo  மற்றும் video பதிவதற்கு பட்டன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதற்கான கேமரா இதில் இணைக்கப்பட்டுள்ளது. சென்ற 2013 ஆம் ஆண்டில் இது software தயாரிப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. 2014ல் இது பரவலாக மக்களை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக அணியும் கண் குளிர் கண்ணாடிகளைக் காட்டிலும் எடை குறைவாக உள்ளது. 2012ல் இது பற்றிய தகவல்களை கூகுள் வெளியிட்ட போது, விளம்பரத்தை நம் மீது திணிக்க Google திட்டமிடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அது போல் எதுவும் இல்லை என கூகுள் அறிவித்துள்ளது.

2014ல் Apple நிறுவனம்

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்குப் பின்னர், ஆப்பிள் நிறுவனம் தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தொடர்ந்து தன் வழக்கமான சுறுசுறுப்பினை ஆப்பிள் நிரூபித்துக் கொண்டுள்ளது. வரும் 2014ல், இதன் தாக்கம் அதிகமாகவே Digital உலகில் எதிர்பார்க்கப்படுகிறது. 2013ன் இறுதி காலாண்டில், இதன் பங்கு விலை எகிறியது. இதற்குக் காரணம் iPad, iPad mini மற்றும் iPhone 5s விற்பனை எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாகவே இருந்ததாகும். 2013ல், ஏற்கனவே இருந்த சாதனங்களை update செய்தே apple புதிய சாதனங்களை வெளியிட்டது. ஆனால், வரும் ஆண்டில் முற்றிலும் புதிய வடிவமைப்புகள் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், iWatch புதிய வடிவமைப்பில், நவீன தொழில் நுட்பத்துடன் வெளி வரலாம்.
Samsung தன் போன்களில் 4 முதல் 10 அங்குல அளவில் display திரைகளைக் கொண்டு வந்துள்ள நிலையில், Apple இன்னும் சிறிய அளவிலேயே திரைகளைக் கொண்டு தன் போன்களை வடிவமைத்து வருகிறது. இது வரும் ஆண்டில் மாறலாம். ஆப்பிள் நிறுவனமும் பெரிய திரைகளுடன், தன் போன்களைக் கொண்டு வரும்.
மேலும், 2013 இறுதியில், Apple, Primesense என்னும் நிறுவனத்தை தனதாக்கிக் கொண்டது. இது அசைவுகளின் அடிப்படையிலான தொழில் நுட்பத்திற்குப் பெயர் பெற்றது. இதனால், வரும் ஆண்டில், ஆப்பிள் இந்த தொழில் நுட்பத்தினைத் தன் சாதனங்களில் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

நன்றி - தினமலர்

2013 Google தேடலில் இந்தியர்கள்


இந்தவருடம் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விடயங்கள் Google Trend இல் வெளியாகி உள்ளது. அதன் பட்டியல் இங்கே. கடந்த வருடத்தை போல இந்த வருடமும் ஆபாச தேடலில் இலங்கை முன்னணி வகிக்கிறது.

Top Trending

Most Searched


Bollywood Actor Female


Bollywood Actor Male


Movies


News Events


People


Phones


Politician


Sport Persons

Sheikh Zayed மசூதியில் Google Streetview

Sheikh Zayed   மசூதி,  United Arab Emirates 'ன் தலைநகரமான அபுதாபியில் அமைந்துள்ளது. இது அந் நாட்டின் மிகப்பெரிய மசூதியும், உலகிலுள்ள மசூதிகளில் ஆறாவது பெரியதும் ஆகும்.   United Arab Emirates நிறுவனர்களில் ஒருவரும், அதன் முன்னாள் சனாதிபதியுமான  Sheikh Zayed bin Sultan Al Nahyan 'ன் பெயர் இம் மசூதிக்கு இடப்பட்டது. இவ்விடத்திலேயே  Sheikh Zayed bin Sultan Al Nahyan 'ன் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இது 2007 ஆம் ஆண்டின் இசுலாமிய ரமழான் மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இம் மசூதியில் உலக சாதனைகள்:

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள தளவிரிப்புக் கம்பளம் உலகின் மிகப் பெரிய கம்பளம் ஆகும். ஈரானியக் கம்பள வடிவமைப்புக் கலைஞரான அலி காலிக்கி என்பவரால் வடிவமைக்கப்பட்ட இக் கம்பளம், ஈரானியக் கம்பள நிறுவனம் ஒன்றால் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் பரப்பளவு 5,627 சதுர மீட்டர்கள் (60,570 சதுர அடி). இதனை உற்பத்தி செய்வதில் 1,200 நெசவாளர்களும், 20 நுட்பியலாளரும், 30 பிற தொழிலாளரும் ஈடுபட்டனர். 47 தொன் நிறை கொண்ட இக் கம்பளத்தைச் செய்வதில் 35 தொன் கம்பளி, 12 தொன் பருத்தி என்பன பயன்பட்டன. இக் கம்பளத்தில் 2,268,000 முடிச்சுக்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய தொங்கு சரவிளக்கும் இம் மசூதியிலேயே உள்ளது. செருமனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு தொங்கு சரவிளக்குகள் இங்கே உள்ளன. இவை அனைத்தும் செப்பினால் செய்யப்பட்டு பொன் பூச்சுப் பூசப்பட்டவை. இவற்றுட் பெரியது 10 மீட்டர் (33 அடி) விட்டமும், 15 மீட்டர் (49 அடி) உயரமும் கொண்டது.

இத்தனை சிறப்புக்கள் பொருந்திய இந்த மசூதியை Google Street view மூலம் சுற்றி கீழே பாருங்கள்.The Piratebay (Torrent) அழிந்து விட்டதா? நடந்தது என்ன?Torrent இனை நம்பி தமிழ் திரைப்படங்கள் முதல் புதிய மென்பொருள் பெறுவது வரை இருந்தவர்களுக்கு சில தினங்களாக அதை அணுக முடியவில்லை என்ற கவலை. ஏன் என்றால் Torrent முழுவதும் செயலிழந்து விட்டது. Alexa Rank 73 இனை பெற்ற தளத்துக்கு என்ன நடந்தது.

நடந்தது என்ன?

இதுவரை .pe .se  .sx .gy  என பல top level domain களில் thepiratebay இயங்கியது அனைவரும் அறிந்ததே. இவை ஒவ்வொன்றும் Peru, Sweden நாடுகளில் பதிவு செய்யப்பட்டவை.  ஒவ்வொரு நாட்டு அரசும் TPB மீது copyright complaint வரும் போது அதை தடை செய்தது. 

பொதுவாக ஆசிய நாடுகளில் இவை கருதப்படுவதில்லை. உதாரணமாக .lk இல் பதிவு செய்த பிறகு copyright complaints இனை இல. மொரட்டுவ பல்கலைக்கழக கணணி விஞ்ஞான பிரிவு கையாளும். பெரும்பாலும் இலங்கை பதிப்புரிமை மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் நிலைமை அவ்வாறில்லை. அவர்கள் DMCA க்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள். ஆனாலும் இவ்வாறு பொறுப்பு கூறாத நாடுகளாக பார்த்து Thepiratebay நகர்கிறது. ஒரு கட்டத்தில் அமெரிக்க எதிர்ப்பான வட கொரியாவுக்கு தனது servers களை நகர்த்த போவதாகவும் அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் மாற்றவில்லை.

இப்போது http://thepiratebay.se/ அல்லது http://thepiratebay.org  இல் இயங்குகிறார்கள். நேற்று வரை இவர்களால் Top Level Domain ஒன்றில் இயங்க முடியவில்லை.

இன்னும் தங்களால் 70 TLD க்களுக்கு நகர முடியும் என அவர்கள் அறிவித்து உள்ளனர். தங்களை நேராக IP மூலம் அணுகுமாறும் தங்களின் பாவனையாளர்கள் தொடர் TLD மாற்றங்களால் 15% மட்டுமே பாதிப்புக்கு உள்ளானதாகவும் கூறி உள்ளனர்.

பாதிப்புக்கள்

இவர்களின் TLD செயலிழந்ததால் பெரிய பாதிப்புகள் என்று எதுவும் இல்லை. peers , seeders தொடர்ந்தும் இயங்கினர். Torrent Search மட்டுமே செயல் இழந்தது.

எப்போதும் The Piratebay இனை அணுக

அவர்களின் Domain செயலிழந்தாலும் IP செயலிழக்க வில்லை. நீங்கள் விரும்பியபோதேல்லாம் The Pirate Bay செல்ல http://194.71.107.80/ க்கு செல்லுங்கள். 
இதை விட பல Proxy களும் உதவுகின்றன. அவை அனைத்தும் 194.71.107.80 இனையே பயன்படுத்துகின்றன.

Google Doodle (Interactive) சிறப்பித்த Crossword Puzzle இன் நூற்றாண்டு விழா

வழமை போல இது US மக்களின் Doodle தான். அதே போல கணணிக்கல்லூரியில் அதை இங்கேயே விளையாட வழி செய்து தந்துள்ளது. இதுவரை கணணிக்கல்லூரியில் சிறப்பிக்கப்பட்ட Google Doodles தொகுப்பு இங்கே.


இதை உருவாக்கியவர்  Merl Reagle. இவர் உலகின் சிறந்த Puzzle வடிவமைப்பாளர்களின் ஒருவர். ஆனால் இந்த Puzzle மிகவும் இலகுவானது. HTML5 இல் அட்டகாசமாக Google Engineer Tom Tabanao வடிவமைத்துள்ளார்.


இதை கீழே அல்லது இங்கே சென்று நிரப்பி விளையாடுங்கள். விளையாடி முடிந்ததும் உங்கள் புள்ளிகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


சொந்தமாக வலைப்பூவுக்கு Domain வாங்க போகிறீர்களா? ஒரு நிமிடம் !

அண்மையில் பலர் புதிய Domain வாங்குவது காண கூடியதாக உள்ளது. உலகில் பல மில்லியன் Domains உள்ளது. நீங்கள் Google இல் தேடினால் வரும் 10 க்குள் ஒன்றாக உங்கள் Domain அமைவது சாத்தியமே இல்லை.

இப்போது பிரபல தளங்களை example.blogspot.com இல் நடத்திகொண்டு புதிதாக  Domain வாங்க இருப்பவர்களுக்கே இப்பதிவு.

Domain வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

 • .com இல் வாங்குவதே சிறப்பானது. தேவை என்றால் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளால்  .org , .net இல் வாங்கலாம்
 • .in .lk என வாங்குவது சட்ட ரீதியிலும் SEO விலும் ஆபத்தானது.
 • பொதுவா Private Registration தேவை இல்லை
 • பொதுவாக அனுபவம் உள்ள ஒருவரால் ஒரு Domain 1$ - 3$ க்குள் வாங்க முடியும். (ஆச்சரியம், ஆனால் உண்மை)
 • வருடாந்தம் Renew செய்வது பொதுவாக 10$ - 15 $  வரை தான் செலவாகும்.
 • USA இல் உள்ள DNS கொண்டவர்களிடையே வாங்குவது தான் சிறப்பானது, பாதுகாப்பானது.
 • Domain Name வாங்க Godaddy தான் சிறந்தது. (அனுபவம்)
 • பல வலைப்பூக்கள் என்றால் Sub Domain பயன்படுத்துவது பல வகையில் நன்மை தரும்.
 • Sub Domain எப்போதும் இலவசமாக பெற கூடியது.
 • எப்போதும் 1 வருடத்துக்கே முதலில் Domain வாங்குங்கள்.
 • Paypal மூலம் வாங்குவதே சிறந்தது. Credit card மூலம் வாங்குவது சில சிக்கல்களை கொண்டது.

சொந்தமாக Domain இருப்பதால் நன்மைகள்:

மற்றவர்களுக்கு பந்தா காட்ட தான் பலர் வாங்கி இருக்கிறார்கள். 
 1. Adsense பெறுவதில் கூடுதல் முன்னுரிமை.
 2. உங்களுக்கென்று தனித்துவமான அடையாளம்
 3. Search Engines இல் ஓரளவு முன்னுரிமை

சொந்தமாக Domain இருப்பதால் தீமைகள்:

 • வருடாந்த / குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை பண செலவு.
 • Domain வாங்கிய பிறகு அதை பராமரிக்க தேவை இல்லை. என்றாலும் பாதுகாக்க வேண்டும்

உங்களுக்கு Domain Name தேவை தானா?

இதை வைத்து முடிவெடுங்கள்.

நீங்கள் வலைப்பூ 'தமிழில்'  சொந்தமாக எழுதுகிறீரா? ஒரு வாரத்தில் குறைந்தது 2 பதிவு இட்டு வலைப்பூ  தினமும் 1000 க்கும் அதிகமான பக்க பார்வைகளை கொடுக்கிறதா? உங்களுக்கு என ஒரு வாசகர் கூட்டம் இருக்கிறதா? Google Search மூலம் தினமும் குறைந்தது 20 பேராவது வருகிறார்களா? முதற்கட்டமாக 5$ ஒதுக்க முடியுமா? அடிப்படை தொழில்நுட்ப அறிவு உள்ளதா? இல்லாவிட்டால் நம்பிக்கையான தொழிநுட்பம் தெரிந்த நண்பர்கள் இருக்கின்றனரா?

மேலே உள்ள ஏதாவது ஒன்றுக்கு இல்லை என்றாலும் உங்களுக்கு ஒரு Domain தேவை இல்லை. (தொழிநுட்ப அறிவு தவிர்ந்த)

நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுகிறீரா? உண்மையிலே பயனுள்ளதை எழுதி அதை ஆக குறைந்தது 200 பேராவது வாசிக்க உங்கள் வலைப்பூவுக்கு வருகிறார்களா? Google Search மூலம் தினமும் குறைந்தது ஒருவராவது வருகிறார்களா? முதற்கட்டமாக 5$ ஒதுக்க முடியுமா? அடிப்படை தொழில்நுட்ப அறிவு உள்ளதா? 

இதில் ஒன்று இல்லாவிட்டலும் உங்களுக்கு Domain தேவை இல்லை.

ஆங்கிலத்தில் சும்மா எழுதி Adsense வாங்கலாம் என்பதெல்லாம் போலியான கதைகள். இப்போது Adsense க்கு என பல அளவு கோல்கள் உண்டு. 

Domain  பெயர் தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை

 • எப்போதும் 5 எழுத்துக்குள் தெரிவு செய்யுங்கள். அப்பொழுது தான் இலகுவாக ஞாபகப்படுத்த முடியும் மற்றவர்களால். (neshamaniponnaiyaa.com)
 • Domain Name க்கும் SEO க்கும் பெரிதாக இப்போது சம்பந்தம் இல்லை. குறிப்பாக Adsense இல்.
 • எளிமையான உச்சரிப்பை பயன்படுத்துங்கள். Sha sa, Ya, Ja என தமிழை கொல்வது மற்றொருவர் உச்சரிக்கும் போது தவறாகி விடும். (uyiroovijham.com > uyiroviyam.com)
 • உங்கள் பெயரில் வாங்குவது பொருத்தமில்லை. (soorya.com)

Domain வாங்கிய பிறகு:

சொந்த Domain க்கு மாறுவதால்  உங்களுக்கு வரும் வாசகர்களோ, பார்வைகளோ பாதிக்கப்பட போவதில்லை.

Google தரும் புதிய முறையில் DNS setting செய்து கொள்ளுங்கள். (4 A Records, 1 CNAME record). முன்பு வழங்கிய CNAME மூலம் இயங்கும் தளங்கள் அடிக்கடி காணாமல் போவது இப்போது அடிக்கடி நிகழ்கிறது.


மேலதிக உதவிகளுக்கு இங்கே வாருங்கள்.

Download Android Magazine & National Geographic Magazine (December) in PDF

வழக்கம் போல இம்மாதம் வெளியாகிய பிரபல மின் சஞ்சிகைகளின் முதல் தொகுப்பு.

Android Magazine


Whether you’re a beginner wanting to get up to speed or an advanced user looking for tips, tricks and hacks Android Magazine is the ultimate guide to this cutting-edge mobile technology. Every issue readers can find the hottest reviews of the very latest hardware and in-depth opinion on the massive selection of Android apps and games currently available. There’s also a huge tutorial section sharing expert knowledge on setting up, configuring and getting more from Android technology, along with a dedicated hacking section for anyone who wants to get under the hood of what is now the world’s most popular mobile operating system.

 Inside:

 • - Five years of Android
 • - Tesco Hudl: best value tab?
 • - Amazing hacks and tweaks
 • - Sony QX10 review
 • - Root apps
 • - Android problems solved
 • - Fitness apps on test
 • - Galaxy Tab 3 8.0 review
 • - Sony Xperia Z Ultra review
 • - HTC Desire 500 review
 • - Reduce your data usage
 • - Master Quickoffice

National Geographic

The National Geographic magazine is famous the world over for its impressive journalism on science, plant life and animals. Even more so its photographic content is unsurpassed in the magazine market - at least on the topic of natural sciences. A perfect bound magazine, National Geographic is one to collect.


அழகிய ஹவாய் தீவுக்கூட்டங்களில் Street View வில் சுற்றுலா | Google Street view landed in Hawaii islands

Lisianski1.jpgஉலகின் சிறந்த மற்றும் அழகிய தீவுக்கூட்டங்கள் கரீபியன் தீவுகளிலும் ஹவாய் தீவுகளிலும் உள்ளன. இவற்றின் இயற்கை பற்றி BBC, Discovery, NAT Geo இவற்றில் விரிவான விளக்கங்கள் தினமும் இரவில் காணலாம். இப்போது கூகிள் ஸ்ட்ரீட் view அங்கு மக்களே இல்லாத இடத்தில் சென்று சுற்றி பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. இவை கடந்த June மாதம் பதிவு செய்யப்பட்டு Wednesday, December 11, 2013 அன்று வெளியிடப்பட்டதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் வண்டுமுருகன் செய்தி அனுப்பி உள்ளார்.

இவை பொதுவாக பொதுமக்களின் வருகைக்கு தடை செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட இடங்கள் ஆகும்.வழமை போல கணணிக்கல்லூரி தனக்கே உரித்தான Google Street view மூலம் அவற்றை கீழே காண வசதி செய்து உள்ளது. இதுவரை வெளியான Street views களை இங்கே காணலாம்.

விரும்பிய இடங்களை Click செய்து சுற்றி பாருங்கள். நீங்கள்  HTML5 க்கு ஆதரவளிக்கும் Browser ஒன்றை பயன்படுத்தியே இவற்றை காண முடியும். Flash Players க்கான ஆதரவு  இல்லை.

The Pearl and Hermes Atoll (Hawaiian: Holoikauaua), is part of the Northwestern Hawaiian Islands. Named after two English whaleships, the Pearl and the Hermes, that wrecked there in 1822, a few, small, sandy islands exist, contained within a lagoon and surrounded by a coral reef. These islands are devoid of vegetation, except for several species of grasses.

Tern Island is a tiny coral island located in the French Frigate Shoals in the Northwestern Hawaiian Islands. The island provides a breeding habitat to millions of nesting seabirds, threatened Hawaiian Green Sea Turtles, and endangered Hawaiian Monk Seals. It is maintained as a field station in the Hawaiian Islands National Wildlife Refuge by the United States Fish and Wildlife Service.

தொழிநுட்ப துளிகள் 2013

பெரும்பாலும் இந்த வருடத்தின் இறுதி தொழில்நுட்ப மின்னிதழ் இதாக இருக்கலாம். வழமை போல பல சுவாரசியங்களுடன் இவ்விதழ் வருகிறது.

 • 2014 இல் Drupal இல் இயங்க திட்டம் போட்டு இருந்தோம். இன்று வரை அதற்க்காக பலர் பாடு படுகிறார்கள்.  எவ்வாறாயினும் அதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும்.
 • மின் புத்தகங்கள் பகிர்வது தொடர்பாக அதிக ஆர்வம் உங்களிடையே ஏற்பட்டு உள்ளது. அதனால் விரைவில் வாசகர்களாகிய நீங்களும் பங்கு பற்றி மின் புத்தகங்களை பகிரக்கூடிய வகையில் புதிய தளம் / கணணிக்கல்லூரியின் பகுதியாக ஒரு தளம் திறக்க திட்டம் உள்ளது. இதுவரை காலமும் Mediafire மற்றும்  Google Docs தான் பலருக்கு உதவியது. இவற்றில் அதிகளவு DMCA Complaint தொடர்பாக கருதியே இத்திட்டம்.
 • பதிபவர்களை தரவரிசை படுத்தும் திட்டம் போதிய ஆதரவு இன்மையால் நிறுத்தப்படுகிறது. பிரபல தமிழ் சினிமா விமர்சன தளங்கள் மட்டுமே இதில் இணைந்து உள்ளன. எவ்வாறாயினும் நீங்கள் தொடர்ந்து உங்கள் தளங்களுக்கு Analytic சேவையை பயன்படுத்தலாம்.

Joke

Images

கணணிக்கல்லூரிக்கு Android App

புரிய வில்லையா? இப்பொழுது தான் எல்லாவற்றுக்கும் Android App என்று ஆகி விட்டதே. அப்படி என்றால் கணணிக்கல்லூரிக்கும் ஒரு Android App உருவாக்கினால் என்ன? என்ற ஜோசனை வந்தது. உண்மையில் இது தமிழ் பிரபல விமர்சன வலைப்பூ ஒன்றுக்காக உருவாக்கப்பட்டது. அது இன்னும் வெளியாகவில்லை. முன்னோட்டமாக இங்கே வெளியிடுகிறேன்.

நன்மைகள்

இன்றுவரை நீங்கள் Android என்றால் Opera mini அல்லது கூடவே வரும் Android browser மூலம் பார்ப்பீர்கள். அதில் மிக மிக சுமை ஏற்றப்படும். ஏன் என்றால் பல Scripts பின்னணியில் இயங்கும். இதில் அப்படி இல்லை. தகவலும், படங்களும் மட்டுமே.

எதிர்காலதத்தில் வர உள்ளவை.

 1. Embed Street view
 2. Android Widget Enable
 3. Thumbnail preview
 4. Automatic Notification on New post
 5. Contact admin inside
 6. Google Play support with updates
 7. iOS app support.

Download

நீங்கள் இப்போது Android இயங்கு தளத்தில் / Mobile இல் இருந்தால் கீழே உள்ள இணைப்பில் சொடுக்கி தரவிறக்கி நேரடியாக  நிறுவி கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

நீங்களும் என்னவெல்லாம் வர வேண்டும் என, வர கூடாது என, இன்னும் முன்னேற்றம் தேவை என நினைப்பதை இங்கே பகிருங்கள்.

Technical Info

இது முழுக்க முழுக்க Android 13 க்கு அடிப்படியாக கொண்டு Android 18 இல் வடிவமைக்கப்பட்டு Android 19 (Kitkat) க்கு ஏற்றால் போல வடிவமைக்கப்பட்டது. Rss Parser, Web-view ஆகியவை இதன் அடிப்படை ஆகும்.

விடைபெறும் WinAmp

கடந்த 15 ஆண்டுகளாக, Computer  பயன்படுத்துபவர்களின் சிறந்த இசைத் தோழனாக இயங்கி வந்த WinAmp (Windows Advanced Multimedia Products) அப்ளிகேஷன் Program 'னைத் தாங்கியுள்ள இணைய தளம் Winamp.com, December20 முதல் மூடப்படுகிறது. இனி இந்த program 'னை அதன் இணையதளத்திலிருந்து பெற இயலாது. இதன் இறுதி பதிப்பு WinAmp 5.66 தற்போது அதன் இணைய தளத்தில் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் அதன் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்ற November 21 அன்று இந்த புதிய பதிப்பினை வெளியிடுகையில், இணைய தளம் மற்றும் Application program மூடப்படும் தகவலும் தரப்பட்டுள்ளது.பல்கலைக் கழகத்தில் (University of Utah) பயின்று வந்தJustin Frankel மற்றும் Dmitry Boldyrev என்ற இரு மாணவர்களால் உருவாக்கப்பட்டு, WinAmp முதல் பதிப்பு 1997ல் இலவசமாகத் தரப்பட்டது. ஒரு கால கட்டத்தில், இதனைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டி இருந்தது. Frankel தன் நிறுவனத்தினை Nullsoft எனப் பெயரிட்டு அழைத்தார். தொடர்ந்து பல மாற்றங்களை WinAmp புரோகிராமில் இணைத்தார். MP3 பைல்கள் பரவலாக அனைவரிட மும் புழக்கத்திலும், பகிர்தலிலும் இருந்த போது, இந்த புரோகிராமைப் பயன்படுத்தியவர் எண்ணிக்கை மள மளவென உயர்ந்திருந்தது. MP3, MIDI, MOD, MPEG1 audio layers 1 and 2, AAC, M4A, FLAC, WAV and WMA எனப் பல்வேறு format 'களில் அமைந்த இசைப் பைல்களை வெகு இலாவகமாக WinAmp இயக்கியது.  Windows இயக்கத்தில் இயங்கிய, பலரின் அபிமானம் பெற்ற, Music player 'ராக இது இருந்தது.

தொடக்கத்தில் Windows இயக்கத்திற்கு மட்டும் என WinAmp வடிவமைக்கப்பட்டாலும், பின் நாளில், Android,  Mac OS ஆகிய சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுத் தரப்பட்டது.
1999 ஆம் ஆண்டில், 8 கோடி dollors கொடுத்து, AOL நிறுவனம் நல்சாப்ட் நிறுவனத்தை வாங்கி, தன் துணைப் பிரிவாக வைத்துக் கொண்டு இயக்கியது. தொடர்ந்து, இந்த program 'ல் பல மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. சென்ற நவம்பர் 20ல், மூடுவதற்கான அறிவிப்பு வெளியானவுடன், Microsoft இதனை வாங்கப் போவதாக, வதந்தி பரவியது. இணையத்தில் WinAmp வாடிக்கையாளர்களும், ரசிகர்களும், இதனை மூடக் கூடாது என விண்ணப்பத்தினை அளித்தனர். அல்லது, இந்த program source code 'னை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

WinAmp நிறுவனத்தை மூட வேண்டும் என்ற முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல. iTunes, Windows media player ஆகியவற்றின் பயன்பாடு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, சில ஆண்டுகளாகவே, WinAmp எந்த வித புதிய மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருந்தது. Digital உலகில், பயன்படுத்தாத எதுவும் மறைந்து போகும் என்ற கூற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

iTunes உருவாக்கத்தில், முதலில் WinAmp தாக்கம் இருந்தது. WinAmp உருவாக்கிய இருவரும், இந்த வகையில் பாதையை எடுத்துக் கொடுத்தனர் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. இசை உலகில் இவர்கள் இருவருக்கும் அழியாத புகழும் இடமும் உண்டு.

WinAmp உருவான வரலாறு

 • WinAmp 0.92, May மாதம் 1997ல் இலவச program  ஆக வெளியானது. February , 1998ல், பொதுவான நோக்கமுடன் கூடிய audio player 'ராக மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு plugin புரோகிராமின் கட்டமைப்புடன் வெளியானது. இதற்கான ஆதரவைப் பார்த்தவுடன், இந்த program 'ல் பல மாற்றங்கள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன.
 • June 7, 1977ல், "Winamp” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு (சிறிய எழுத்து a உடன்) பதிப்பு 1.006 வெளியானது. 
 • September 1998ல், WinAmp 2.0 வெளியானது.
 • November 1998ல், 66 plugin புரோகிராம்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. 
 • 2002 ஆம் ஆண்டு August  மாதம், Winamp3 வெளியானது. எம்.பி.3 என்பதனைத் தன் பெயரில் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு பெயரிடப்பட்டது.
 • பின்னர் WinAmp 2 மற்றும் WinAmp 3, ("Winamp 2+3=5”) இணைக்கப்பட்டு WinAmp 5 வெளியானது. 
 • Octobe10, 2007ல், தன் பத்தாவது ஆண்டுவிழாவினை ஒட்டி, WinAmp 5.5 வெளியிடப்பட்டது. இதில் பல முன்னேற்றங்கள் இருந்தன. பல மொழிகளை சப்போர்ட் செய்தது. Media Library போன்ற சிறப்பான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனை உருவாக்கியதில், முக்கிய பங்கு வகித்தவர்கள் Ben Allison (Benski) மற்றும் Maksim Tyrtyshny ஆவார்கள். r
 • WinAmp 5.6 பதிப்பில், Android Wi-Fi support, Mouse Wheel support தரப்பட்டன. 
 • WinAmp 5.66, சென்ற நவம்பர் 22ல் வெளியிடப்பட்டு, நிறுவனம் மூடப்படும் அறிவிப்பும் வெளியானது.
நன்றி - தினமலர்