ஹிக்ஸ் போசான் துகள்களுக்கான CERN ஆய்வு கூடத்தை கூகுளில் சுற்றி பாருங்கள்


Google has released Street View images of the Higgs particle inside the Large Hadron Collider at CERN labs in Geneva. you can now tour the Hadron Collider at CERN on Google Maps Street View. The imagery includes Street Views of laboratories, control rooms and even of the Hadron Collider itself. you will be the first to virtually walk the Hadron Collider tunnel to see if Street View has coverage of the whole 17 miles.

Here two major Streetviews from CERN Labஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (European Organization for Nuclear Research), பரவலாக CERN உலகின் மிகப்பெரும் துகள் இயற்பியல் ஆய்வகத்தை இயக்கும் நோக்குடன் பிராங்கோ-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவின் வடமேற்கு சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓர் பன்னாட்டு நிறுவனமாகும். 1954ஆம் ஆண்டில் 12 ஐரோப்பிய நாடுகளுடன் துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போது இருபது ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. செர்ன் என்ற சொல்லாட்சி 2400 முழுநேர பணியாளர்களைக் கொண்டுள்ள ஆராய்ச்சி நிறுவனத்தைக் குறிப்பதோடன்றி 608 பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி மையங்களிலும் பணியாற்றும் 113 நாட்டினர்களடங்கிய 7931 அறிவியலாளர்களையும் குறிக்கும். செர்ன் ஆய்வகத்தின் முதன்மையான பங்காக உயராற்றல் இயற்பியல் ஆய்விற்கு தேவையான துகள் முடுக்கிகளையும் பிற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகும். பல பன்னாட்டு கூட்டு முயற்சிகள் இந்த வசதிகளை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. உலகளாவிய வலையின் கருத்துருவாக்கம் இங்கேயே நிகழ்ந்தது. மெய்ரினில் அமைந்துள்ள மிகப்பெரும் கணினி மையம் ஆய்வுத் தரவுகளை அலசி பல ஆராய்ச்சி மையங்களிலும் கிடைக்குமாறு செய்கிறது.

ஆபிரிக்காவின் ஸ்சுவாசிலாந்து நாட்டின் இயற்கையை Google மூலம் சுற்றிபாருங்கள்


பொதுவாக Discovery, National Geographic அலைவரிசைகளை பார்க்கும் மக்கள் தொகை அதிகரித்து உள்ளது. இதன் பிரதான காரணம் அவை இப்போது தூய தமிழில் பொருத்தமான கலைச்சொல்லுடன் தமது சேவையை சுவாரசியமாக வழங்குகிறது. இந்த அலைவரிசைகளில் பெரும்பாலும் ஆபிரிக்க காடுகளே காணப்படுகின்றன. அந்த காடுகளை இப்போது நீங்களே கணனியில் சுற்றி பார்க்க முடியும்.


ஆபிரிக்காவில் நான்காவது நாடாக  ஸ்சுவாசிலாந்து நாட்டின் இயற்கை காட்சிகள் Google Street view இல் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு முதல் South Africa, Lesotho மற்றும்  Botswana ஆகிய நாடுகள் இணைக்கப்பட்டன. இவை தொடர்பான பதிவுகளை இங்கே காணலாம்.Swazi beehive huts மற்றும் வரிக்குதிரைகளின் கூட்டத்தை கீழே நீங்களே சுற்றி பாருங்கள்.

இணையத்தில் இருந்து தரமான (தமிழ்) திரைப்படங்களை தரவிறக்குவது எப்படி? How to Download Quality (Tamil) Movies?

இன்று திரைப்படம் திரையரங்கிற்கு சென்று பார்ப்பது குறைந்து விட்டது. இதற்கு பிரதான காரணங்கள்
 • நேரம் இன்மை
 •  இணையத்தில் உலாவும் ஏராளமான விமர்சனங்கள்.
 • அனைவருக்கும் கிடைத்திருக்கும் மலிவான / இலவச இணைய வசதி
 • திரையரங்க அடாவடிகள்
 • தினமும் ஏராளமான படங்கள் வெளியாகின்றமை.
இன்று திரையரங்கம் காதல் ஜோடிகளுக்கு என்று ஆகி விட்டது. தனியாக திரையரங்கங்களுக்கும் செல்ல முடிவதில்லை. நாம்போனால் வேற்று கிரக ஜந்தை பார்ப்பது போல பார்க்கிறார்கள். ஜோடியாக போவதென்றால் இந்த ஜென்மத்துக்கு தியேட்டர் பக்கம் போக முடியாது.

சாதாரணமாக 250 Rs கட்டி ஒரு படம் நாம் மட்டும்  பார்ப்பதை விட 20 Rs Reload போட்டு 2 படம் Download செய்து நாமும் பார்த்து நம் நண்பர்களுக்கும் கொடுத்து பார்ப்பது தானே நட்புக்கு மரியாதை. 20Rs  என்பது வேலைக்கு போகதவர்களுக்கு. வேலைக்கு போகும் இடங்களில் கட்டாயம் இணைய இணைப்பு இருக்கும். அங்கு எல்லாமே free தானே.

கட்டுரை எழுதுவதன் நோக்கம்

அண்மையில் சமூக தளங்களில் தொலைதூர நண்பர்களுடன் கதைத்த போது தான் பலருக்கு இணையத்தில் இருந்து தரமான  திரைப்படங்களை தரவிறக்குவது எப்படி? என்று தெரியவில்லை. பலர் அரச நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். காலை வேளை கணனியில் இருந்தால் பின்னேரம் வரை ஆக குறைந்தது 2 படமாவது தரவிறக்கலாம்.

இப்பதிவில் நேரடியாக Torrent Client மூலம் எப்படி தரவிறக்குவது என்பது பற்றி பார்க்கலாம். சில நிறுவனங்கள், Torrent Clients இயக்கத்தை தடுக்கின்றன. அந்த இடங்களில் இதை எப்படி செய்வது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

Streaming : Online Watch ன் தீமைகள் என்ன?

online இல் திரைப்படங்களை பார்க்க பல தளங்கள் உண்டு. ஆனால் அவற்றில் Youtube தான் சிறந்தது. ஆனால் நாம் தேடும் படங்கள் அதில் இல்லை. Youtube தவிர்ந்த தளங்களில் 2 மணி நேர படத்தை 4 மணி நேரத்தில் பார்க்க வேண்டி ஏற்படும். அடிக்கடி Loading ஆகிய படி இருக்கும்.

டோர்றேன்ட்டில் தரவிறக்கும் போது கவனிக்க வேண்டியவை

இது இரண்டு பகுதிகளை கொண்டது. 
முதலாவது தரமான திரைப்படத்தை தெரிவு செய்வது. அடுத்து விரைவான தரவிறக்கத்துக்கு பொருத்தமான Torrent Client இனை தெரிவு செய்வது.

தரமான திரைப்படத்தை தெரிவு செய்தல்

திரைப்படத்தை "Download Ya Ya movie Online Torrent" என்று கூகுளில் தேடி பெற முடியாது. கூகிள் பெரும்பாலும் டோர்றேன்ட் இணைப்புக்களை தேடலில் மறைத்து விடும். இதற்கு அதன் Panda Algorithm விசேடமாக வடிவமைக்க பட்டுள்ளது.

திரைப்படங்களை தேட பல டோர்றேன்ட் தளங்கள் உள்ளன. அதில் எல்லாவற்றையும் சொல்வது தேவை அற்றது. 

மிகவும் பொருத்தமான தளமாகிய ThePiratebay.sx பற்றி இப்பதிவில் காணுங்கள். இப்பதிவில் எப்படி சில தினங்களுக்கு முன் வந்த "யா யா" என்ற ஒரு தமிழ் நகைச்சுவை படத்தை நீங்களாகவே தரவிறக்குவது என்று பார்ப்போம்.
 1. முதலில் ThePiratebay.sx க்கு செல்லுங்கள்.
 2. அடுத்து விரும்பிய படத்தின் சரியான ஆங்கில பெயரை கொடுங்கள். கூகுளை போல இங்கு எழுத்து பிழைகள் இருந்தால் தேட முடியாது. சரியான எழுத்தை கண்டு பிடிக்க கூகுளில் தேடினால் அதுவாகவே spelling proof பார்த்து தரும் சொல்லை copy செய்து ThePiratebay.sx இல் பிரதி செய்யுங்கள்.

 3. அடுத்து Movies(சாதாரண தர காணொளிகள். இதுவே பெரும்பாலும் தமிழ் படங்களுக்கு விரும்ப தக்கது.) அல்லது Movies DVDR (உயர் தரம் மிக்க ஆங்கில படங்கள். பெரும்பாலும்4 GB அளவில் இருக்கும்.) இல் இனை தெரிவு செய்து மீள தேடுங்கள்.
 4. தேடல் முடிவுகளை Seeds எண்ணிக்கைக்கு ஏற்ப ஒழுங்கு படுத்துங்கள் (இதன் எண் கூடும் போது  விரைவாக தரவிறங்கும். அல்லது நீண்ட நாட்கள் செல்லும்).
 5. seeds கூடிய 2 / 3 தளங்களை புதிய Tab களில் திறந்து அவற்றின் Description,Comment ஆகியவற்றை வாசியுங்கள். 
 6. நீங்களாகவே முடிவெடுத்து பொருத்தமான ஒரு படத்தை தெரிவு செய்து Download பகுதியினை தெரிவு செய்யுங்கள். தானாக Client open ஆகி தரவிறங்கும்.
அடுத்து Download நேரடியாக Internet Download Manager மூலமாகவோ, அல்லது Google Chrome மூலமோ ஆரம்பிக்கிறது. இதற்கு Torrent Client ஒன்று தேவை.

பொருத்தமான Torrent Downloader னை தெரிவு செய்தல்

இதை பற்றி பெரிதாக விவாதிக்க முடியும். இங்கு அது தேவை இல்லை. அனைவரும் பொதுவாக விரும்பி பயன்படுத்துவது µTorrent எனும் மென்பொருள். இங்கு இதை தரவிறக்கி கொள்ளுங்கள்.

வர கூடிய பிழைகள்

 1. தானாக Torrent Client Open ஆகாமை
 2. Connecting Peers என்ற நிலையை தாண்டி Download ஆகாமை.
 3. இடையில் Download Speed 0 KBPS ஆகுதல்.
 4. Firewall , Antivirus போன்றவை Torrent Client இனை முடக்கவா / அழிக்கவா என தொடர்ந்து கேட்டல்
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகளை அடுத்த பதிவில் காணுங்கள். மேலும் சந்தேகங்கள், உதவிகள், ஆலோசனைகளுக்கு, Comment Box மூலம் அல்லது இங்கு சென்று அல்லது Email மூலம் கேளுங்கள். 

நேற்று இரவு Chrome 29 ம் பதிப்பு வெளியான பின்பு Tamilcc.com பலருக்கு உருக்குலைந்து தெரிகிறதாக புகார் வந்தது. இது தொடர்பாக எம் Development Team விரைவில் ஆய்வுகளை மேற்கொள்ளும். அதுவரை பொறுத்திருங்கள்.

விரைவான கார்களின் சக்கரங்கள் பின்புறமாக சுற்றுவது போல தோன்றுவதேன்? மற்றும் பல... : தொழில்நுட்ப துளிகள் September -2

மாதா மாதம் வெளியாகும் தொழிநுட்ப துளிகள் பகுதி இது. வெறும் தொழில்நுட்ப தகவல்களின் திரட்டு அல்லாமல் பல்சுவை அம்சங்களை கொண்டதாக இப்பதிவு அமைகிறது. இங்குள்ள ஒவ்வொரு விடயமும் நிச்சயம் உங்களுக்கு பிடித்திருக்கும். ஏனெனில் இங்கு பகிரப்படுபவை ஏற்கனவே நான் சமூக தளங்களில் பகிர்ந்து அதிக Like, Share, Fav, RT +1 வாங்கியவையே. சில தகவல்கள் எவராலும் கண்டு கொள்ளப்படுவதே இல்லை. அவை இங்கு வடிகட்டப்படும். இங்கு பல விதமான ஸ்கிரிப்ட்கள் பின்னணியில் இயங்க இருப்பதால் பக்கம் தாமதமாக வரலாம், அல்லது துண்டாடப்படலாம். இவற்றை தவிர்க்க refresh (F5) செய்து கொள்ளுங்கள். மேலும் தொடர்புகளுக்கு இங்கே வாருங்கள்.


Street View Gallery

Amusing News

Usefull Websites

Knowledge

Google Search Updates

Facts

Movie Of the Month

Video of The Month

Funny Tweet

Music of The Month

Google Secret Easter Eggs

News

Google DoodleAdsense UpdatesPayPal பற்றி ஆழமான அறிமுகம் - 1

வழமை போல பெரிதாக பதிவுகளை தர முடிவதில்லை. அண்மையில் CIMA Exam ஒன்றுக்கு நண்பர் ஒருவர் பணம் செலுத்த முற்பட்ட போதும் USA University ஒன்றுக்கு பணம் செலுத்த முயன்ற போதும் Paypal பற்றி இலங்கையர்கள் இன்னும் பெரிதாக அறியவில்லை என்று தெரிந்தது. அண்மையில் களனி பல்கலைக்கழகத்துக்கு போன போதும் Paypal இனை விளம்பரப்படுத்தி இயங்கும் கடை ஒன்றை கண்டேன். எவ்வளவு தூரத்துக்கு மக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள்? இப்பதிவில் ஓரளவுக்காவது Pay pal பற்றிய தெளிவை ஏற்படுத்த முயற்சிக்கிறேன்.


இலங்கையில் வசிக்கும் Paypal சேவையை பயன்படுத்த விரும்பும் தொழில்நுட்ப விரும்பிகளை மையப்படுத்தி எழுதப்படுகிறது. இங்கு கூறப்படும் நடைமுறைகள், சேவைகள் அனைத்தும் இலங்கை உள்நாட்டு வங்கிகளுக்கும் நாணய சட்டங்களுக்கும் அமைவாக பதியப்படுகிறது. முடிந்தவரை இப்பதிவு சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்குமாறு எழுதப்பட்டுகிறது.

Paypal என்றால் என்ன?

சுருங்க சொன்னால் உலகம் முழுவதும் நாட்டுக்கு நாடு நிறுவனத்து நிறுவனம் பணத்தை பரிமாற்ற உதவும் சேவை. இணையத்தில் பொருள் வாங்குது என்றாலும் சரி, உறவினருக்கு அனுப்புவது என்றாலும் சரி Paypal தான் எப்போது சிறந்தது. சிங்கப்பூரில் இதன் தலைமையகத்தை  கொண்ட இதன் தளம் அமெரிக்காவில் உள்ளது. இன்று Ebay போன்ற சேவைகளுடன் இறுக பிணைக்கப்பட்டு விட்டது.

Paypal இன் சிறப்பு என்ன?

இதன் சிறப்பே பாதுகாப்பும் நம்பிக்கையும் ஆகும். தனிநபர் பாவனைக்கு இலவசமாக கிடைக்கிறது. வர்த்தக நடவடிக்கைகளில் வாங்குபவருக்கு பாதுகாப்பளிக்கிறது. தகுந்த காரணங்களுடன் Refund பெறும் வசதி என பல நன்மைகளை பாவனையாளுக்கு வழங்குகிறது. அதே போல Developers க்கு API வசதிகளை மிகுந்த பாதுகாப்புடன் வழங்கி கொண்டிருக்கிறது.

Paypal இன் முக்கியம் என்ன?

நேரடியாக Visa, Master கார்ட் மூலம் நிதி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவற்றில் எந்த பற்றுசீட்டுக்களும் நமக்கு கிடைப்பதில்லை.  நேரடியாக பணம் பரிமாற்றிய வங்கி மூலமே நீண்ட அலைச்சலின் பின்னர் விவரங்களை பெற முடியும்.
 ஆனால் paypal ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும் மின்னஞ்சல் மூலம் அறிக்கைகளை அனுப்பிக்கொள்ளும்.

இலங்கையில் Paypal

இலங்கை ஜனாதிபதியின் மேலே உள்ள கீச்சு மூலம் ஓரளவு விளங்கி இருக்கும். 
Nolimit இல் ஆடை வாங்கினாலும் Ebay இல் செருப்பு வாங்கினாலும்  'Odel' இல் அது வாங்கினாலும் சரி paypal தேவை.

இலங்கையருக்கான Paypal செயற்படுத்தும் நடவடிக்கை படிமுறைகள் 

அடிப்படை  தேவைகள்

 • Paypal கணக்கு
 • HNB / Commercial Bank கணக்கு (BOC, People's Bank, NSB இல் இயங்குவதில்லை)
 • HNB / Commerical Bank Visa/ Master Debit Card + International Account Activation
இதுவரை உங்களிடம், Paypal கணக்கு இல்லை என்றால் முதலில் ஆரம்பித்து கொள்ளுங்கள். அத்துடன் HNB / Commercial Bank இலும் கணக்கை ஆரம்பித்து Debit Card ஒன்றை பெற்று கொள்ளுங்கள் (ATM card டை தான் சொல்கிறேன்)

இவை ரெண்டும் இருந்தால் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்ற அடுத்த பதிவில் எதிர் பாருங்கள்.

கூகிள் மூலம் சார்ல்ஸ் டார்வின் வாழ்ந்த உயிர்பல்வகைமை கொண்ட காலபாகசுத் தீவுவில் நீங்களும் சுற்றி பாருங்கள்

 Galapagos Islands என்பது அதிகளவு உயிர் பல்வகைமைகளை (bio diverse) உள்ளடக்கிய தனித்துவமான தீவாகும். சார்ல்ஸ் டார்வின் தனது கூர்ப்பு கோட்பாடு தொடர்பான ஆய்வுகளை இங்கேயே மேற்கொண்டார். இவர் கடல் வழியே, HMS Beagle என்னும் கப்பலில், காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை. இவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது, அதாவது வலிமையானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.

 Here’s a short documentary that captures the 10-day expedition by Google-maps Youtube channel:
 
Darwin may have first sighted San Cristobal Island from the water, perhaps near where Streeview team sailed with the Trekker strapped to a boat in order to observe the craggy shoreline and the Magnificent Frigatebirds that the rocky landscape shelters. After landing on San Cristobal, Streeview team made ourtheir way to Galapaguera Cerro Colorado, a breeding center that helps to restore the population of the island tortoises, seriously threatened by invasive species. Read Full Blog post from Here Explorer some Amuzing views below:
 

உலகின் உயிரியல் பூங்காக்களை கூகிள் Streetview இல் சுற்றி பார்க்க

பண்டா, சிவப்பு பண்டா  போன்ற அரிய உயிரினங்கள் உட்பட பல இயற்கை காட்சிகளை உள்ளடக்கி சீனாவில் உள்ள Chengdu Research Base of Giant Panda Breeding இல் இருந்து Google street view காட்சிகளை இணைத்துள்ளது.  இங்கே உலகின்   r 30% pandas உயிர்வாழ்கின்றன.
இதை  விட உலகெங்கும் உள்ள இன்னும் பல இடங்களில் உள்ள மிருக காட்சி சாலைகளின் தொகுப்பை  Google's  new Views site இல் காணுங்கள்.
 The San Diego Zoo, the Chapultepec Zoo in Mexico, the Shou Shan Zoo in Taiwan, the Asahiyama Zoo in Japan, the Singapore Zoo, the Taronga Zoo in Sydney, Australia, the Zoo Safari Park Stukenbrock and the Tierpark Hagenbeck in Germany, the Zoo Aquarium de Madrid and Parc Zoologic de Barcelona in Spain, La Ferme aux Crocodiles in France, Olmense Zoo in Belgium, Whipsnade Zoo in the UK, the Toronto Zoo போன்றவை அவற்றில் சிலவாகும்.9/11 இரட்டை கோபுர தாக்குதல் இடங்களை கூகுளில் சுற்றி பார்க்க

May 29, 2013 இல் New York நகரின் மூன்று பகுதிகளை உள்ளடக்கி இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்ற இடங்களை அனைவருக்கும் காட்டும் வகையில் தனது streetview இல் அவற்றை இணைத்தது.


 சில நாட்களுக்கு முன் இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.  தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை பொறித்த கல்வெட்டுகளை உள்ளடக்கி Google Streetview மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. நீங்களும் கீழே அந்த இடங்களை சுற்றி பாருங்கள் 

Google+ அறிமுகப்படுத்தும் Embedded Posts

G+  நேற்று சில புதிய விடயங்களை அறிமுகப்படுத்தியது. அதில் Embedded Posts முக்கியமானது. அத்துடன் WordPress.com இல் இணைக்கப்பட்ட G+ கணக்குகளில் தானாக WordPress இல் பகிரப்படும் செய்திகள் இங்கும் பகிரப்படும் வசதியும் அறிமுகமாகியது. அண்மையில் Facebook கூட இவ்வாறன ஒரு வசதியை அறிமுகப்படுத்தியது. இதே வசதி ட்விட்டரில் பல காலமாக இருக்கிறது. இந்த வசதி தொடர்பான Plus Developer Guide  இல் மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
Public ஆக பகிரப்பட்ட எந்த plus இனையும் இணைக்க முடியும். அப்படி ஒன்று கீழே:நீங்கள் ஹாக்கர்களின் Victim ஆக இருக்கிறீர்களா? [ஹாக்கர் பகுதி 2]

எனது முந்திய பதிவில் (ஹாக்கர்" (Hacker) - ஒரு முன்னுரை (1)) கூறிய படி இந்த பதிவில் நாம் எவ்வாறு எல்லாம் hacker 'களின் Victim ஆக இருக்கிறோம் மற்றும் நமது Password எப்படி இருக்க வேண்டும் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.
Hacker என்பவன் ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வந்து நமது PASSWORD எடுத்து செல்பவன் அல்ல. அவன் உங்களுடனும், என்னுடனும், ஏன் நமக்கு மத்தியில் இருக்கும் எவனோ ஒருவனாக கூட இருக்கலாம்.
சரி அவன் நமது password & Personal Details எடுத்து என்ன செய்ய போகிறான் என்று நினைத்தால். “Identity Thief” படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

A hacker can steal your passwords in Three methods. 
 1. dictionary Method 
 2. Brute force Method. 
 3. guessing method

1.Dictionary Method:

இந்த முறை மூலம்  நமது dictionary இல் இருக்கும் அனைத்து வார்த்தைகளும் முயற்சி செய்து உங்கள் password என்ன என்பதை 5 TO 10 MIN சொல்லிவிட முடியும். இதனால்  முடிந்த வரை Dictionary இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
Eg: 
I Love Rajini Kanth என்பதை ILRK என்று வைத்து கொள்ளுங்கள்.


2.Brute force Method

இந்த முறை மூலம்  alphabets வில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தாக முயற்சி செய்து பார்க்கும் a-z & A-Z, 0-9, & all Special Characters.
நீங்கள் உங்கள் password இல்  case Difference இல்லாமல் Password வைத்து இருந்தால் நான்கு இலக்க password கண்டு பிடிக்க எடுத்துகொள்ளும் நேரம் வெறும் 1 வினாடிகள் தான்.

So ILRK can reveled within 1 sec only my friend. உங்கள் password crack செய்ய  எவ்வளவு  நேரம் எடுக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?? அப்படி என்றால் இந்த சுட்டிக்கு செல்லவும்.

3. Guessing Method

இது தான் மிகவும் சுலபம் ஆனதும் மற்றும் மிகவும் அபாயகரமானதும் ஆகும்.
மேல்  குறிபிட்ட இரண்டு முறையும் Technical முறையில் password ஐ crack செய்யும் முறை. ஆனால் இந்த முறையில் எந்த டெக்னிக்கல் அறிவும் தேவை இல்லை. உங்களை பற்றி நன்றாக தெரிந்திருந்தால் போதுமானது.இதை தான் நாங்கள் (ஹாக்கர்) SOCIAL ENGINEERING  என்று சொல்லுவோம், FB & Twitter  இல் உங்களுக்கு நண்பர்களாக இணைத்து, உங்களிடம் Chat செய்து, உங்களிடம் நன்மதிப்பு பெற்று உங்களின் Personal Information ஐ எளிதாக பெற முடியும். கீழே இருக்கும் தகவல்கள் பெற உங்கள் Profile information, மற்றும் நீங்கள் போடும் Status & Tweet பார்த்தாலே போதும்.உங்களுடைய bio-data, or personal information தெரிந்து இருந்தால் போதுமானது. இது போக பிடித்த நிறம், ஹீரோ, ஹீரோயின், பொழுதுபோக்கு. பிறந்த நாள், உங்களுக்கு பிடித்தமானவரின் பெயர், பிறந்த தேதி, செல்ல பிராணி இன் பெயர், பிடித்த பாடல் வரிகள், உங்களுக்கு செல்போன் எண். இது தவிர வேற எதை நீங்கள் PASSWORD ஆக வைத்து விட போகிரிகள்??? 

எ.கா: உங்கள் பேங்க் ATM Card – Pin number எவ்வாறு இருக்கும் ??
மொத்தம் 4 எண்கள் தான், எனவே பின்வருபவைகளில்  ஒன்று தான் கண்டிப்பாக இருக்கும்.
 • பிறந்த வருடம் (இது உங்களுடையதோ இல்லை நெருக்கமானவர்கள் உடையோதோ இருகலாம், அல்லது இரண்டும் கலந்து கூட இருகலாம் Eg: your DOB 1986 your lover DOB 1988 so ur Pin no may be 8688)
 • பிறந்த தேதி (இது உங்களுடையதோ இல்லை நெருக்கமானவர்கள் உடையோதோ இருகலாம், அல்லது இரண்டும் கலந்து கூட இருகலாம் Eg: your DOB 01/01/1980 so your pin no maybe 1186)
 • உங்கள் செல்போனின் கடைசி நான்கு எண்கள் அல்லது முதல் நான்கு எண்கள், அல்லது உங்களுது துணையின் செல்போன் எண்கள் 
 • உங்கள் Bike / Car in reg no. or library membership card, Or Emp ID
 • மேல்  குறிபிட்ட எதோ ஒரு வகையுள் உங்களது pin no.  வந்து விடும் (80% of the pin no are fall in this category only)
சரி நீங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் பயன்படுத்தும் எல்லா கணக்கும் ஒரே Password  தானே பயன்படுத்துகிறீர்கள். அப்படி என்றால் ஒரு hacker உங்கள் எதனும் ஒரு ID ஐ  hack செய்து விட்டால், உங்களது அனைத்து ID யையும் எளிதாக hack செய்து விட முடியும்.

சரி ஒவ்வொரு  கணக்குக்கும் ஒவ்வொரு  Password  பயன்படுத்தினால் எந்த id க்கு எந்த password பயன்படுத்துகிறோம் என்பது மறந்து விடுகிறோம்  என்ற காரணத்திற்காக ஒரு excel இல் save செய்து வைக்கவோ, அல்லது ஒரு பேப்பரில் எழுதி வைத்தோ கொள்ளதிர்கள். அது இதை விட மோசமானது.
நான் உங்களுக்கு எளிதாக Password  வைப்பது எப்படி என்று சொல்லி தருகிறேன். நான் பயன்படுத்தும் முறை இது தான். உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்றால் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

எளிதாக பாஸ் வோர்ட் வைப்பது எப்படி?

Select any two names and two numbers set

for an example

இதனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட 8 Password  கிடைத்து விடுகிறது, ஒவ்வொரு கணக்கிற்கும்  இந்த 8 Password ஏதாவது ஒன்றை வைத்து கொண்டால். உங்களுக்கும் மறந்து விடாது. 

Some of the commonly used Passwords are revealed all over the World.
நமது அடுத்த பதிவில் hacker 'களால் அவ்வாறு எல்லாம் தாக்கப்படலாம் என்பதை பார்க்கலாம். 
நான் வேறு யாரும் அல்ல, உங்களுள் ஒருவன் தான்.Godaddy Promotion Coupon Codes [September 50%]

Godaddy பற்றி அறிந்து இருப்பீர்கள். இப்போது பலர் டொமைன் வாங்குவது முதல் Hosting வரை அங்கு தான் செல்கிறார்கள்.  அங்கு எல்லாம் வழமையான விலையில் தான் கிடைக்கும். உதாரணமாக .com Domain 12$ க்கு தருவார்கள். ஆனால் Coupon Code மூலம் வாங்கினால் 2$ தான். ஆச்சரியம் ! ஆனால் உண்மை.. அப்படி பல விலைக்கழிவுகள் உண்டு. இதற்க்கு ஒவ்வொரு கூப்பன் இலக்கங்கள் பயன்படும். இன்றில் இருந்து TamilCC இல் Godaddy உட்பட அனைத்து பிரபல இணைய தளங்களின் Coupons வெளியாகும் போது இங்கும் பகிரப்படும். அதன் முதல் கட்டமாக Godaddy Promotion Coupon பகிரப்படுகிறது

நீங்கள் முதன் முதலில் Domain வாங்கினால் Checkout செய்யும் இடத்தில் இடது கைப்பக்கமாக Promotion Code என்ற இடத்தில் பொருத்தமான Code னை கொடுங்கள்.

ஏராளமான Promo Codes உண்டு. எல்லாம் அனைவர்க்கும் பயன்படுவதல்ல. உங்களுக்கு பயன்படும் என்று கருதுபவையே இங்கே உள்ளது. எ.கா: வலைப்பூவுக்கு சொந்த Domain வாங்குபவர்கள்

Featured Offer! $1.99 .COM domains! ( Register or Transfer )32% off new products now at GoDaddy


Not applicable to ICANN fees, taxes, transfers, bulk pricing, premium domains, Search Engine Visibility advertising budget or gift cards. Offer good towards new product purchases only and cannot be used on product renewals. Limited to one redemption per customer. Cannot be used in conjunction with any other offer, sale, discount or promotion. Customers may not use gift cards, In-Store Credit, CCAvenue, PayPal® or AliPay to redeem this offer.
expires october 1 2013

$3.00 .COM w/ $1 Private Registration from GoDaddy.com!


Smokin Hot Savings! $5.99.COMS! , Register or Transfer


Register .Com domains for 7.99$ ( register or transfer )


8.49$ .Com RENEWALS--Save more then 40% --


Godaddy Hosting Promo Codes

Save 50% off Godaddy hosting plans


50% off regular list price for Hosting plan purchase. Cannot be used in conjunction with any other offer, sale, discount, or promotion. After the initial purchase term, plans purchased through this offer will renew at the then-current list price
Expires October 1 2013

Save 20% on ALL hosting plans


i dont know if it works for Godaddy hosting renewals , this codes gives you additional 20% savings on hosting orders.

Web Hosting from just $1.99 per month for 3 months!


New hosting plans only.

Godaddy Ssl Promo Codes

Save Now! Go Daddy Standard SSL Certificates for only $5.99!


Save more than 90% on Ssl certificates /12.99$ ssl certification for first year


Save 20% off premium ssl certificates!


Extended SSL Certificates are available only to corporations which are legally registered in the U.S., Canada, UK, New Zealand, and Australia and verified with a registered status of "Good Standing," "Active" or equivalent

General Orders / Godaddy Renewal Promo Codes.

Save 31 % off your orders , works with renewals also


not valid for transfers , works for new orders and renewals
Please try this promo code for Godaddy domain and hosting renewals , ssl certificates and other products renewals.

Save $1 on your order

\.

Save 10% off your order -No minumum-Works for Renewals also-


Save 5$ off your order 30$ or more-May work for Renewals also-


Save 10$ off your order 50$ or more-may work for renewals also-


Save 15% off your order 75$ or more--For renewals also-


Save 25% off your order 75$ or more


SAVE 31%* - No Minimum! (Renewals included )

Godaddy Domain Promo Codes

Renew your .Mobi domains for 10.99$-save over 40% and .Tv domains


The is the best code for .mobi renewals.means over 40% savings.

SPECIAL OFFER! .US Domains for only $3.49ஏதாவது உதவி தேவை எனில் கீழே எழுதுங்கள்.

Colombia மற்றும் New Zealand பகுதிகளில் Street View மூலம் சுற்றி பார்க்கலாம்


Google Streetview தினமும் புதுப்பிக்கப்படும். ஆனால் அவ்வப்போது புதிய  நாடுகள், நகரங்கள் இணைக்கப்படும். அந்த வகையில் சில தினங்களுக்கு முன் Colombia மற்றும் New Zealand  பகுதிகளை சேர்ந்த பல இடங்களின் காட்சிகளை இணைத்தது. இதில் New Zealand பகுதிகளின் Panorama Images 'ம் இணைக்கபட்டது.  கடந்த August மாதம் முதல் New Zealand பகுதிகளில் படப்பிடிப்பை ஆரம்பித்தது. இவ்வருட இறுதிக்குள் இவற்றை உத்தியோகபூர்வமாக வெளியிடும் என எதிர் பார்க்கலாம்.


அதே போல  Plaza de Bolivar, The Castillo de San Felipe de Barajas , The historic Villa de Leyva போன்ற பகுதிகளை உள்ளடக்கி கொலம்பியாவின் பல காட்சிகளையும் வெளியிட்டது.

இவை கொலம்பியாவில் சில குறிப்பிடத்தக்க இடங்கள்:

 1. Cartagena Old Town
 2. Universidad De Antioquia, Medellin
 3. Plaza de Toros La Santamaria
 4. Plaza de Bolivar
 5. Castillo de San Felipe de Barajas
 6. Villa de Leyva
கீழே சில மேல் சொன்ன இடங்களில் சில இடங்களின் Streetview வினை காணுங்கள்:மிகப்பெரும் resolution கொண்ட கேமரா மற்றும் பல : தொழில்நுட்ப துளிகள் (Sept 1)

Web site

Short Film

Photo

Video

Music (Fun)

News

Youtube Easter Egg Tricks


Fact

Street view

Golden Language


Fun Image

Movie