பண்டா, சிவப்பு பண்டா போன்ற அரிய உயிரினங்கள் உட்பட பல இயற்கை காட்சிகளை உள்ளடக்கி சீனாவில் உள்ள Chengdu Research Base of Giant Panda Breeding இல் இருந்து Google street view காட்சிகளை இணைத்துள்ளது. இங்கே உலகின் r 30% pandas உயிர்வாழ்கின்றன.
இதை விட உலகெங்கும் உள்ள இன்னும் பல இடங்களில் உள்ள மிருக காட்சி சாலைகளின் தொகுப்பை Google's new Views site இல் காணுங்கள்.
The San Diego Zoo, the Chapultepec Zoo in Mexico, the Shou Shan Zoo in Taiwan, the Asahiyama Zoo in Japan, the Singapore Zoo, the Taronga Zoo in Sydney, Australia, the Zoo Safari Park Stukenbrock and the Tierpark Hagenbeck in Germany, the Zoo Aquarium de Madrid and Parc Zoologic de Barcelona in Spain, La Ferme aux Crocodiles in France, Olmense Zoo in Belgium, Whipsnade Zoo in the UK, the Toronto Zoo போன்றவை அவற்றில் சிலவாகும்.
Home
»
Street view
»
உலகின் உயிரியல் பூங்காக்களை கூகிள் Streetview இல் சுற்றி பார்க்க