பொதுவாக Discovery, National Geographic அலைவரிசைகளை பார்க்கும் மக்கள் தொகை அதிகரித்து உள்ளது. இதன் பிரதான காரணம் அவை இப்போது தூய தமிழில் பொருத்தமான கலைச்சொல்லுடன் தமது சேவையை சுவாரசியமாக வழங்குகிறது. இந்த அலைவரிசைகளில் பெரும்பாலும் ஆபிரிக்க காடுகளே காணப்படுகின்றன. அந்த காடுகளை இப்போது நீங்களே கணனியில் சுற்றி பார்க்க முடியும்.
ஆபிரிக்காவில் நான்காவது நாடாக ஸ்சுவாசிலாந்து நாட்டின் இயற்கை காட்சிகள் Google Street view இல் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு முதல் South Africa, Lesotho மற்றும் Botswana ஆகிய நாடுகள் இணைக்கப்பட்டன. இவை தொடர்பான பதிவுகளை
இங்கே காணலாம்.
Swazi beehive huts மற்றும் வரிக்குதிரைகளின் கூட்டத்தை கீழே நீங்களே சுற்றி பாருங்கள்.