Street View Gallery
கூகிள் map Streetview இல் வானத்தில் விமானம் பறக்கும் காட்சி https://t.co/dNoBjVZodi
— 9OW3R (@powerthazan) August 31, 2013
Post by Google Maps.
சுவிஸ் நாட்டின் இயற்கை அழகை கூகிள் streeview மூலம் சுற்றி பாருங்கள் http://t.co/SGIjn6AFJa
— 9OW3R (@powerthazan) September 21, 2013
New zealand இன் Mangaotaki River பகுதிகள் Google Street view இல் இணைக்கப்பட்டுள்ளன http://t.co/TffUDpIhzU
— 9OW3R (@powerthazan) September 5, 2013
Colombiaவின் பல பகுதிகளில் GStreetView மூலம் பார்க்க முடியும் Cartagena:http://t.co/ZQtEB3qQiy Universidad Antioquia http://t.co/nMsFeaHXyz
— 9OW3R (@powerthazan) September 5, 2013
Colombia மற்றும் New Zealand பகுதிகளில் Street View மூலம் சுற்றி பார்க்கலாம் http://t.co/G3o8MtP8Ry
— 9OW3R (@powerthazan) September 5, 2013
கார் பார்கிங்'ல இருந்து வெளில வந்திச்சு... என்னாச்சு? கூகிள் காரங்க பாத்துட்டாங்க.. https://t.co/AOXJOsfqkX
— 9OW3R (@powerthazan) September 18, 2013
அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பின் பின்னரான பகுதிகள் on #Google #streetview https://t.co/hsO4nbTL5w
— 9OW3R (@powerthazan) September 12, 2013
கூகிள் இதுவரை வெளியிட்ட மிருக காட்சி சாலைகள் தொடர்பான Streeview தொகுப்பு https://t.co/d1vXEAnPoD
— 9OW3R (@powerthazan) September 12, 2013
Amusing News
Google Map இன் மொத்த கொள்ளளவு 20 petabytes. இது அண்ணளவாக 21 million gigabytes க்கு சமன்
— 9OW3R (@powerthazan) August 31, 2013
Usefull Websites
ஒரு Cloud இல் இருந்து இன்னொரு cloud க்கு கோப்புக்களை மாற்ற https://t.co/jpaAgcaz83 இல் சென்று பாருங்கள்.
— 9OW3R (@powerthazan) September 1, 2013
HTML5 Geo-location API மற்றும் Google Maps API மூலம் அசத்தலான சில பயன்பாடுகள் - பயிற்சிகள் http://t.co/CcGQhqn7bw
— 9OW3R (@powerthazan) September 5, 2013
வெட்டியா இருக்கிறவங்க இங்க போங்க .. நல்லா பொழுது போகும் http://t.co/PEj6tKidoo
— 9OW3R (@powerthazan) September 12, 2013
நீங்கள் Follow செய்பவர்களது Profile, Image மாற்றும் போது உங்களுக்கு அறிவிக்கும் Online Twitter App http://t.co/rpzYZdkZpR
— 9OW3R (@powerthazan) September 5, 2013
அதிக வன்முறைகாட்சிகளை உள்ளடக்கி இதுவரை வெளிவந்த முன்னணி Neo-Noir வகை திரைப்படங்களின் தொகுப்பு : http://t.co/WmBP7dwlx7
— 9OW3R (@powerthazan) September 17, 2013
உங்கள், உங்கள் நண்பர்களின் Timeline முழுவதும் துல்லியமாக தேட http://t.co/V0fYCl6tPY தளம் உதவுகிறது #Twitter
— 9OW3R (@powerthazan) September 5, 2013
எந்தவொரு கீச்சரினதும் அதிகம் RT, Fav செய்யப்பட்ட கீச்சுக்களை நீங்களாகவே தேட http://t.co/ThbrkWlb57 இணைய தளம் உதவுகிறது
— 9OW3R (@powerthazan) September 5, 2013
Knowledge
விரைவான கார்களின் சக்கரங்கள் ஏன் பின்புறமாக சுற்றுவது போல தோன்றுகிறது?http://t.co/xjiyMTGh7M
— 9OW3R (@powerthazan) September 1, 2013
பூமியின் வரலாற்றை ஒரு வருடம் ஓட கூடிய திரைப்படமாக எடுத்தால் வருடத்தின் முடிவின் இறுதி 5 நிமிடங்கள் முதலே முதல் மனிதன் பிறப்பான்
— 9OW3R (@powerthazan) September 23, 2013
10 amazing chemical reaction GIFs http://t.co/TBjKo0uOTl via @geekdotcom
— 9OW3R (@powerthazan) September 1, 2013
Google Search Updates
what time is in Chennai னு தேடினா இப்ப சென்னை'ல என்ன நேரம்'னு கூகிள் தெரிவிக்கிறது
— 9OW3R (@powerthazan) September 5, 2013
Facts
ஆங்கிலத்தில் மிகச்சிறிய வசனம் : 'Go' தமிழில் 'போ' என்பதும் மிகச்சிறிய வசனங்களில் ஒன்று #Fact
— 9OW3R (@powerthazan) September 5, 2013
அணுக்கதிர் வீச்சில் இருந்து கரப்பான்பூச்சி தப்பிக்க காரணம் கதிர்வீச்சால் பாதிப்படைய அவற்றில் RBC இல்லை. 2/2
— 9OW3R (@powerthazan) September 5, 2013
There are 170 Septillion (170,000,000,000,000,000,000,000,000) ways to play the ten opening moves in a game of chess.
— 9OW3R (@powerthazan) September 17, 2013
Movie Of the Month
Despicable Me படம். http://t.co/1y7DYJJLbC சுவாரசியாமான சிறுவர் படம்... ஆனா நாங்களும் மெய்மறந்து பார்க்க கூடிய படம்.. pic.twitter.com/kMoYObbDL2
— 9OW3R (@powerthazan) September 5, 2013
Despicable Me 2 இரெண்டாம் பாகம் ஒன்றரை மணி நேரம் போவதே தெரியாத படம் http://t.co/YVtfO8Jc0l pic.twitter.com/VxhFFvAvkc
— 9OW3R (@powerthazan) September 5, 2013
Video of The Month
10 மணித்தியாலங்கள் நீளமான Tom & Jerry Cartoon தொகுப்பு : http://t.co/GhEnMjqOkk
— 9OW3R (@powerthazan) September 9, 2013
Funny Tweet
எந்த அப்பனும் மகனைத் தனியாக அழைத்துக் கேட்பதில்லை 'மருமகள் உன்னை நல்லபடியா பாத்துக்கிறாளாப்பா?' என்று.
— 9OW3R (@powerthazan) April 9, 2013
அம்மாவிடம் கேட்கும் கேள்விகள்: என் பேனா எங்க? லஞ்ச் பாக்ஸ் ரெடியா? என் சாவி எங்க?? அப்பாவிடம் கேட்கும் கேள்வி. அப்பா ‘அம்மா’ எங்க.?
— 9OW3R (@powerthazan) September 16, 2013
Music of The Month
ஆனந்த யாழை மீட்டுகிறாள்... from தங்க மீன்கள் High Bit rate Song for HD Music Lovers http://t.co/RCLRp7uX4h [Updated Link]
— 9OW3R (@powerthazan) September 10, 2013
Google Secret Easter Eggs
festivus என்று கூகிள் பண்ணி பாருங்கள் aluminium pole ஒன்று தாங்கி வரும் #Google-secret-Easter-eggs
— 9OW3R (@powerthazan) September 16, 2013
Tilt Askew என கூகிள் செய்தால் பக்கம் சொத்தியாகி வரும் #Google-secret-Easter-eggs
— 9OW3R (@powerthazan) September 16, 2013
Do a barrel roll என கூகிள் செய்து பாருங்கள் கணணி திரை உருளும் #Google-secret-Easter-eggs
— 9OW3R (@powerthazan) September 16, 2013
Zerg rush என்றுகூகுளில் தேடி பாருங்கள் தேடல் முடிவுகளை பாதுகாக்க போராடும் Game விளையாட முடியும்
— 9OW3R (@powerthazan) September 16, 2013
Atari breakout இத Google Image 'ல போய் தேடி பாருங்க.... பந்தடித்து விளையாடலாம்
— 9OW3R (@powerthazan) September 16, 2013
News
இவ்வருடமும் அமெரிக்க லொத்தர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் தகுதி இந்தியர்களுக்கு வழங்கப்படவில்லை ! http://t.co/x6wKG1OeHf
— 9OW3R (@powerthazan) September 19, 2013
Post by Dialog Axiata.