Home » » Colombia மற்றும் New Zealand பகுதிகளில் Street View மூலம் சுற்றி பார்க்கலாம்


Google Streetview தினமும் புதுப்பிக்கப்படும். ஆனால் அவ்வப்போது புதிய  நாடுகள், நகரங்கள் இணைக்கப்படும். அந்த வகையில் சில தினங்களுக்கு முன் Colombia மற்றும் New Zealand  பகுதிகளை சேர்ந்த பல இடங்களின் காட்சிகளை இணைத்தது. இதில் New Zealand பகுதிகளின் Panorama Images 'ம் இணைக்கபட்டது.  கடந்த August மாதம் முதல் New Zealand பகுதிகளில் படப்பிடிப்பை ஆரம்பித்தது. இவ்வருட இறுதிக்குள் இவற்றை உத்தியோகபூர்வமாக வெளியிடும் என எதிர் பார்க்கலாம்.


அதே போல  Plaza de Bolivar, The Castillo de San Felipe de Barajas , The historic Villa de Leyva போன்ற பகுதிகளை உள்ளடக்கி கொலம்பியாவின் பல காட்சிகளையும் வெளியிட்டது.

இவை கொலம்பியாவில் சில குறிப்பிடத்தக்க இடங்கள்:

  1. Cartagena Old Town
  2. Universidad De Antioquia, Medellin
  3. Plaza de Toros La Santamaria
  4. Plaza de Bolivar
  5. Castillo de San Felipe de Barajas
  6. Villa de Leyva
கீழே சில மேல் சொன்ன இடங்களில் சில இடங்களின் Streetview வினை காணுங்கள்: