அனைவரும் ஒல்லியாக இருக்கத்தான் விரும்புவீர்கள். பெண்களில் சிலர்
வயதை அடைந்தவுடனும், அல்லது திருமணம் ஆனவுடனும் குண்டாகி விடுவீர்கள். உங்கள் புகைப்படத்தில் அசிங்கமாக தோன்வீர்கள். நிஜத்தில் தான் உடலை இளைக்க வைக்க கடும் பயிற்சிகள் தேவை.நாம்கணணி கல்லூரியில் ஏற்கனவே வயதான தோற்றத்தை நீக்கும் முறை பற்றி குறிப்பிட்டோம் . அந்த வகையில் அடுத்த எமது படைப்பு இதோ
புகைப்படத்தில் உடலை ஒல்லி ஆக்க எதுவும் கட்டுப்பாடுகள் கிடையாது.