உங்கள் ஆவணங்களை கணனியில் கடவுச்சொல் பாதுகாப்புடன் எப்படி மறைப்பது என்று பார்ப்போம்.உங்கள் கணனியில் இரகசிய வீடியோக்கள் ஆவணங்கள், புகைப்படங்கள் இப்படி பல அந்தரங்க விடயங்களை நீங்கள் மறைக்க பல வழிகள் உள்ளன. உங்கள் ஆவணங்களை இன்னொருவர் பார்க்க கூடாது என்று எண்ணினால் அவற்றை பாதுக்காக ஆவணங்களை உருவாக்கும் மென்பொருளில் சில ஏற்பாடுகள் காணப்படும். ஆனால் அனைத்திலும் இருக்காது. இவற்றை பாதுகாப்பது மிக சிக்கலானது.
இணையத்தில் இதற்கு என பல மென்பொருள்கள் கிடைத்தாலும் இவை சரி வர தமது கடமையை நிறைவேற்ற தவறுகின்றன. நாம் இங்கு ஏற்கனவே Folder Lock பற்றி குறிப்பிட்டோம். எனினும் அதில் மறைக்கும் வசதி, ஆளுமை அதிகாரம் போன்றவை தரப்படவில்லை. இதற்கு தீர்வாக நாம் அறிமுகப்படுத்துவது அனைவரும் பரவலாக அறிந்த Advance System Care ரை அறிமுகப்படுத்திய Iobit நிறுவனத்தின் Protected Folder ஆகும்.
இதை பற்றி;
Current Version: 1.1
File Size: 3.73 MB
Operating System: Designed for Windows 7, Vista and XP
Release Date: Jan. 09, 2012
Designed to: Designed to: Folder Protection, File Protection, Privacy Protection
Product Site: Iobit
Direct Download
இது சில தடவைகள் மட்டுமே இலவசம். இதை தொடர்ந்து இலவசமாக பயன்படுத்த
- முதலில் தரவிறக்கி நிறுவுங்கள்.
- உங்கள் இணைய இணைப்பை நிறுத்துங்கள்
- C2999-FF2D6-28B09-80BBB இவ் இலக்கத்தை பதியுங்கள்
- வரும் பிழை செய்தியை மூடுங்கள் (that they need to contact their servers)
- இப்போது உங்கள் Protected Folder பூரண பயன்பாட்டுக்கு தயார்.
இதன் பயன்பாடுகளை இப்படங்களை பார்த்தால் போதும்.
நாம் இங்கு 2000 ரூபாய் பெருமதியான மென்பொருள் பற்றி குறிப்பிட்டு உள்ளோம். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். இனி கணணி உங்கள் வசம்.
உங்கள் கருத்துகளை இங்கே பதியுங்கள். நீங்களே எங்கள் உலகம்