Home » » முதலாவது தமிழ் தொழிநுட்ப கலந்துரையாடல் தளம்

தமிழில் இது வரை எத்தனையோ கலந்துரையாடல் தளங்கள் உள்ளன. எனினும் தொழிநுட்பத்திற்கு என்று ஒரு தளம் கூட இல்லாததது கவலைக்கு உரியது. நாம் இதை நிவர்த்தி செய்யும் முகமாக ஒரு சிறிய முயற்சி எடுத்து உள்ளோம். இதன் வெற்றி முழுவது உங்கள் கைகளில் தங்கி உள்ளது.
இதில் இடம்பெற போகும் அனைத்து கலந்துரையாடல் தலைப்புக்களையும் தெரிவு செய்வது உங்கள் பணியே ஆகும். தற்போது இவ் forum அனைவருக்கும் திறந்து விடப்பட்டு உள்ளது .


உங்களை பதிவு செய்து கொண்டு நீங்களே இத்தலத்தை செம்மை ஆக்குங்கள்.
இப் பகுதியில் forum தெரிவதில் சிக்கல் இருந்தால் இங்கே கிளிக் செய்து புதிய பக்கத்தில் பயன் படுத்துங்கள்.

தொழிநுட்பம் என்பது வெறும் கணணி உடன் நின்று விடவில்லை. ஜாவா முதல் html5 வரையும் தொலைபேசியில் இருந்து நனோ வரையும் வியாபித்துள்ளது. எனவே நீங்களும் அவசியமான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை உருவாக்குங்கள்.

உங்கள் கருத்துக்களை கூட இங்கே பதிவு செய்யலாம். இவை இப்பகுதியின் அபிவிருத்தியில் செல்வாக்கு செலுத்தும். இப்பகுதி தற்போது தொடர்ந்து இற்றைபடுத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. எனவே குறிப்பிட தக்க  கலந்துரையாடல் இன்னும் இணைக்கப்பட் இல்லை.
இவ் கலந்துரையாடல் தளம் உங்களால் எந்நேரமும் பேசலாம் வாங்க என்ற பகுதி ஊடக தளத்தின் முகப்பில் இருந்து அணுகப்படக்கூடியதாக இருக்கும்.

இந்த புதிய முயற்சியை நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.