கணிதம் தெரியாதவன் உள் நுழையாது இருப்பானாக! -பைதகரஸ்-
உலகில் கணிதம் இன்றி அமையாதது. பெட்டி கடை முதல் அணு ஆராய்ச்சி வரை அனைத்தையும் ஆழ்வது கணிதம். இதனால் தான் Mathematics is the queen of the sciences and number theory is the queen of mathematics என்கிறார்கள். இதிலும் கணிதத்தில் முக்கியமானது எண்கணிதம்.கணிதத்தில் உயிர் நாடி வகையீடு மற்றும் தொகையீடு. இவை இன்றி கணிதம் இல்லை. விடயம் என்னவென்றால் இவ்வாறான சிக்கலான கணித்தல்களை செய்து முடிப்பது எப்படி?
நாம் இப்பகுதியில் இதற்கு ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தி இருந்தோம்.அதன் தொடர்ச்சி தான் இப்பதிவு. இன்று பெரும்பாலானோர் casio நிறுவன விஞ்ஞான கணிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலான கணித்தல்களை செய்ய முடிவது இல்லை. இவை ஒரு போதும் செய்கை வழியை தருவது இல்லை.
ஒரு உதாரணத்தை பார்ப்போம்:
இதனுடைய பெறுமானம் என்ன?
என்று தூய கனிதம் தெரிந்த எவரும் சொல்லலாம்.(??)
இதனுடைய செய் முறை தான் என்ன?கீழே பாருங்கள்
இதை உருவாக்கியது கணணி மட்டுமே. இன்னொரு சிக்கலானதை பார்ப்போம்.
சிக்கலான செய் முறைகளுக்கூடாக மனித மூளையால் தீர்க்கப்பட வேண்டிய இவ் தொகையீடு கணணி நனோ செகண்டில் தீர்ப்பது ஆச்சரியம் மிக்கது.
இது அனைத்தும் ஐந்தாம் கணணி யுகத்தில் சாத்தியம். முன்பு எல்லாம் விடை மட்டுமே கிடைக்கும். இப்போது செய்கை வழி கூட இலவசமாக கிடைக்கிறது.
நீங்களும் இங்கே உங்களுக்கு விருப்பமானதை பரீட்சித்துப் பார்க்கலாம்.
நீங்களும் இன்றே இத் தளத்துக்கு விஜயம் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
wolframalpha...
தொகையீடுக்கு மாத்திரம் இங்கே முயற்சிக்கலாம்.
உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்