Home
»
»
இணையத்தில் இசையை உருவாக்குங்கள் Online Audio Editer
இணையத்தில் இசையை உருவாக்குங்கள் Online Audio Editer
யாருக்குத்தான் இசை அமைப்பதில் ஆசை இல்லை? நாம் ஏற்கனவே வீட்டில் இருந்து இசை அமைப்பாளர் ஆகுங்கள் என்ற பதிவை இட்டோம். அதன் தொடர்ச்சியாக இணையத்தில் வைத்து இசை வடிவங்களை உருவாக்குதல் மற்றும் வடிவமைத்தல் செய்யும் வசதிகளை நாம் இங்கு ஏற்படுத்தி உள்ளோம். நீங்களும் இங்கே பல வித இசை வடிவங்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ளுங்கள்...
Tweet |