புகைப்படம் எடுக்கும் அனைவருக்குமான வழிகாட்டிக்கைநூல்

இப்பகுதியில் ஏற்கனவே புகைப்படம் எடுப்பவர்களுக்கான ஒரு விவரணத்தை இங்கே வெளியிட்டு இருந்தேன். இதுவரை அதை பார்வையிடாதவர்கள் இங்கே சென்று பாருங்கள்.புகைப்படம் எடுப்பது என்பது ஒரு கலை. தொழிநுட்பங்களை சரியாக கையாண்டால் மட்டுமே சிறந்த புகைப்படங்களை பெற முடியும். அது மட்டும் அல்ல இன்னும் எவ்வளவோ இருக்கிறது. காமெராவை கையாளும் நுட்பம், துறை சார் புகைப்பட கலை, இப்படி ஒவ்வொன்றையும் இது தெளிவாக குறிப்பிடுகிறது. கமேரக்களை கையாள்வது, அதன் உதிரிப்பாகங்களை பொருத்துவது அது தொடர்பான விளக்கங்கள், சாதாரண கமெராக்கள் மூலம் உயர் தர படங்களை பெறுவதற்கான நுட்பங்கள்  என புகைப்பட துறையையே 2MBக்குள் அடக்கி உள்ளது இந்த மின் நூல்.

Joomla ஒரு அறிமுகம்

done_joomla
இன்றில் இருந்து தினமும் இல்லாவிடினும் அவ்வப்போது உலகில் இலவசமாக கிடைக்கும் தொழிநுட்பம் சார்ந்த மின் புத்தகங்களை இலவசமாக கணணிக்கல்லூரி வழங்க உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. இதில் தொழிநுட்பம் சார்ந்தவை சில. அதிலும் அனைவருக்கும் பயன்படும் என எதிர்பார்க்கும் புத்தகங்களை இங்கே வெளியிடலாம் என நினைக்கிறேன். உங்களால் எந்நேரமும் முன்பு வெளியிடப்பட்ட புத்தகங்களை Tab பாரில் உள்ள Free Ebook பகுதி ஊடாக பெற கூடியதாக இருக்கும். நீங்கள் இத்தளத்தில் இணைந்து புதிய தகவல்களை பெற முடியும்.அனைத்து உலாவிகளிலும் PDF files திறக்க முடியாத காரணத்தால் தரவிரக்கமாகவே வழங்குகிறோம். 1 அல்லது 2 MB  அளவிலே இவை உள்ளன. உங்கள் தரவிரக்கங்கள் சுயமாகவே கண்காணிக்கப்படும். உங்கள் ஆர்வத்தை பொறுத்து தொடர்ந்து இவ்வாறான புத்தகங்களை தமிழில் வழங்க முடியும். நீங்களும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் மரணத்திற்கான செலவு என்ன?

நீங்கள் திடீர் என்று இறந்து போகிறீர்கள்.. உங்கள் சடலத்தை எரிப்பது/புதைப்பது வரை அனைத்துமே செலவு. இதை பற்றி எப்போதாவது சிந்தித்ததுண்டா? கீழே உள்ள விவரணம் உங்கள் மரண வீட்டில் என்னத்திற்கு செலவு? எவ்வளவு செலவு ? இதை எல்லாம் பட்டியல் படுத்துகிறது. இவை டாலர்களில் மதிப்பிடப்பட்டாலும் நீங்களே கணித்துக்கொள்ளுங்கள் உள்ளூர் செலவுகளை.

உங்கள் பதிவுவின் எப்பகுதி வாசகரால் வாசிக்கப்பட்டது என்பதை கண்காணித்தல் - Google Analytics -4

இப்பதிவை வாசிக்கும் நீங்களும் ஒரு பிரபல பதிபவர் தான். எனினும் உங்கள் பதிவு பக்கம் வாசகர்களிடம் எந்தளவு சென்றடைந்து உள்ளது என்பதை நீங்கள் அறிவீரா? இதற்கு கூகிள் உதவியுடன் உங்கள் வாசகர்களை கண்காணிக்கும் முறை பற்றி நான் முன்னைய 4 பதிவுகளின் ஊடாகவும் தெரிவித்தேன். நீங்கள் Google Analytics சேவையை பயன்படுத்துபவராயின் இதை தொடர்ந்து வாசிக்கவும். இல்லை எனில் முதலில் அதை இணைக்கவும். அது தொடர்பான விளக்கங்களை இங்கே பெறுங்கள்.

RightClick-பதிவு திருடர்களை கண்காணித்தல்

கடந்த பதிவிற்கு கிடைத்த பேராதரவுடன் இந்த பதிவை உங்களுக்கு முன் வைக்கிறேன்.இப்பதிவுஅனைவரும் பயன்படுத்த வேண்டிய Google Analytics -  இணைத்தல் 1மற்றும் வலைப்பூவில் பதிவு திருடர்களை கட்டுப்படுத்தல் -1மற்றும் பதிவு திருடர்களை கண்காணித்தல் -Google Analytic - 2 இன் தொடர்ச்சியே. அதை வாசிக்கவிடின் முதலில் வாசித்த பின்பு மீண்டும் வாருங்கள்.

RATING வசதியை வலைப்பூவில் இணைத்தல்

 உங்கள் வலைப்பூவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் வருகிறார்கள். அவர்களில் பலர் அவசரத்தில் வருபர்கள். கமெண்ட் போட நேரம் அற்றவர்கள். டைப் செய்ய வேண்டும். செய்தாலும் பதிவு செய்து அதை சமர்ப்பிக்க வேண்டும் . அதனாலே பலர் உங்கள் பதிவுகள் பிடித்தாலும் ஏனோ தானோ என்று விலகி விடுகிறார்கள். இப்போது உங்களுக்கு பபுதியதோர் முறையை அறிமுகப்படுத்துகிறேன். இது ஏற்கனவே youtube, facebook என பல இடங்களில் பிரபலமானவை. உங்களுக்கு படத்தை பார்த்தவுடனே விளங்கி இருக்கும். உங்கள் தளத்திற்கு வரும் வாசகர் பிடித்து இருந்தால் ஒரே கிளிக்கில் விருப்பத்தை தெரிவிப்பார். பிடிக்கவில்லை என்றாலும் கூட. இதை எப்படி உங்கள் வலைப்பூவில் இணைப்பது என்று பார்ப்போம்.

Pinterest பயன்படுத்துவது எப்படி?

Pinterest LogoPinterest Logoஇன்று இணையத்தில் Facebook, Twitter, G+க்கு அடுத்த படியாக அதிகம் பேசப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் அனைவராலும் விரும்பப்படும் சேவை Pinterest. Pin Interest என்று விரித்தாலே இதன் பொருள் புரிந்து விடுகிறது. இது அனைவருக்கும் இன்னும் கிடைக்கவில்லை.இதை பயன்படுத்துவதை பற்றி வெளியான ஒரு சிறு விவரணங்களை இங்கே பாருங்கள்.

வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - part 2

வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - part 1 இங்கே சென்று காணுங்கள்.

வீட்டிற்கு வரும் இலவச DVD.. நம்பினால் நம்புங்கள்...நான் பெற்றவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். பதிவு செய்து இரு வாரங்களில் உலகின் எப்பாகத்திற்கும் வீடு தேடி வரும்... இங்கு நான் குறித்த தளங்களின் முகவரியையும் உள்ளடக்கத்தையும் குறிப்பிடுகிறேன்.. நீங்களும் முயன்று பாருங்கள்..இவற்றில் சில புதிதாக இணைத்து உள்ளேன். கடந்த முதல் பதிவு வரலாறு காணாத அளவு (15xxx) உங்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

ஓகன் இசைக்கருவிகளை இணையத்தில் வாசித்து கற்றுக்கொள்ளுங்கள்!

பெரிய, சிறிய நகரங்களில் வாழும் குடும்பங்களில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கீ போர்டு வாசிப்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். ஒரு சிலர் சிறிய அல்லது பெரிய எலக்ட்ரானிக் கீ போர்டுகளை வாங்கித் தருகின்றனர். சிலர் அருகில் கற்றுக் கொடுக்கும் மையங்களுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பி கீ போர்டை இசைக்கக் கற்றுக் கொடுக்கின்றனர். இது போன்ற ஆசையைத் தீர்க்கும் வகையில் ஆன்லைனில் பல விஷயங்களைக் நாம் கற்றுத் தருகிறோம் உலகத்தில் அனைத்து இணைய தளங்களில் கிடைக்கும் அனைத்து keyboards ஒரே இடத்தில் இங்கே பயன்படுத்துங்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, இங்கு பல keyboard உள்ளன . Instructions என்ற பிரிவில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்று குறிப்புகள் காணப்படுகின்றன.

பதிவு திருடர்களை கண்காணித்தல் -Google Analytic - 2

நான் இதற்கு முந்திய இரு பதிவுகளில் Google Analytic மற்றும் பதிவு திருடர்களை கட்டுப்படுத்தும் முறை பற்றி குறிப்பிடேன். அதன் தொடர்ச்சியாக பதிவு திருடர்களை கண்காணித்தல் தொடர்பாக உங்களுடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். முந்தைய இரு பதிவுகளுக்கும் கிடைத்தஉங்களின் பேராதரவுக்கு நன்றி. எனது முன்னைய பதிவாகிய வலைப்பூவில் பதிவு திருடர்களை கட்டுப்படுத்தல் -1இதுவரை வாசிக்கவிடின் இங்கே சென்று வாசியுங்கள்.

வலைப்பூவில் பதிவு திருடர்களை கட்டுப்படுத்தல் -1

கடந்த பதிவிற்கு கிடைத்த பேராதரவுடன் இந்த பதிவை உங்களுக்கு முன் வைக்கிறேன். அதற்கு முதல் இந்த Google Analytic Reporting தொடர்பாக பார்க்க வேண்டி உள்ளது. உங்கள் பக்கங்கள் தொடர்பான அனைத்து புள்ளி விபரங்களுங்களும் Dash Board பகுதியில் காணப்படும். நான் இது பற்றி எனது முதல் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். ஒரு சாதாரண பயனாளரின் dashboard இதோ:

IPv6 ஒரே பார்வையில் அனைத்தும்..


இதுவரையிலும் இதற்கு நாம் IPV4-ஐ தான் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இது 4-32 Bit Techonology, 430 Unique Address மட்டுமே இருக்க முடியும்.
எனவே IPV4 முடிவடையும் தருவாயில் உள்ளதால், இதனை கருத்தில் கொண்டு IETF(Internet Engineering Task Force), புதுவித அம்சங்களுடன் கூடிய IPV6-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இது 128 Bit Techonology, பல லட்சக் கணக்கில் Unique Address களை பெற முடியும். மேலும் IPV4-ல் இருந்த முக்கிய பிரச்னையான NAT(Network Address Translation) இதில் இருக்காது. இதனால் பல நபர்கள் ஒரே IP Address-ஐ பயன்படுத்த முடியும்.

அனைவரும் பயன்படுத்த வேண்டிய Google Analytics - இணைத்தல் 1

இன்று  பலரும் வலைப்பூக்களை வைத்து இருக்கிறோம். பல விடயங்களை எழுதுகிறோம். ஆனாலும் இவை வாசகர்களை எந்தளவிற்கு சென்றடைகிறது என்பதை கவனிக்க தவறுகிறோம். நாம் எழுதுவதில் எவை பிடிக்கின்றன.எது வேறுக்கப்படுகிறது. இவ்வாறான தகவல்களை எம்மால் பெற முடிவதில்லை. சாதரணமாக ஒருபார்வையாளர் எங்கிருந்து வருகிறார்? எதைவாசித்தார் என்பதை பிளாக்கர் டஷ்போர்ட் இல் உள்ள stats ஊடக பெற முடிகிறது. எனினும் இது ஒரு போதும் பூரண தகவல்களை தருவதில்லை.

Angry Birds Space- இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்

Angry Birds விளையாட்டை விளையாடதவர்கள் கணனி உலகில் இருக்க முடியாது. 100 million தடவைகள் வெளியிடப்பட்ட வுடனே தரவிறக்கி சாதனை படைத்தவை இவ்வகை விளையாட்டுக்கள். வெறும் 30 -40 MB அளவில் வெளியிடப்பட்டு அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது இந்த விளையாட்டு. இதன் ஒரு பதிப்பான Rio இன் புதிய பகுப்பு சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது . அதை நீங்களும் இங்கே தரவிறக்கி விளையாடுங்கள்.இளம் பெண்களால் அதிகளவில் இவ் விளையாட்டு விரும்பப்படும் அதேவேளை , சிறுவர்கள் அதிகளவில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். யாருக்குத்தான் இலவசமாக விளையாட ஆசை இல்லை?

புதுப்பிக்கப்பட்ட Angry Birds Rio Game- இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்

Angry Birds Rio v1.2.2 + Patch + SerialAngry Birds விளையாட்டை விளையாடதவர்கள் கணனி உலகில் இருக்க முடியாது. 100 million  தடவைகள் வெளியிடப்பட்ட வுடனே தரவிறக்கி சாதனை படைத்தவை இவ்வகை விளையாட்டுக்கள். வெறும் 30 -40 MB அளவில் வெளியிடப்பட்டு அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது இந்த விளையாட்டு. இதன் ஒரு பதிப்பான Rio  இன் புதிய பகுப்பு சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது . அதை நீங்களும் இங்கே தரவிறக்கி விளையாடுங்கள்.இளம் பெண்களால் அதிகளவில் இவ் விளையாட்டு விரும்பப்படும் அதேவேளை , சிறுவர்கள் அதிகளவில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். யாருக்குத்தான் இலவசமாக  விளையாட ஆசை இல்லை?

புதிய Angry Birds Seasons Game- இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்

Angry Birds Seasons (2011-2012) v2.3.0 + Patch + Serial
Angry Birds விளையாட்டை விளையாடதவர்கள் கணனி உலகில் இருக்க முடியாது. பல மில்லியன் தடவைகள் வெளியிடப்பட்ட வுடனே தரவிறக்கி சாதனை படித்தவை இவ்வகை விளையாட்டுக்கள். என்னதான் பற்பல வீடியோ கேம்கள் பல GBகளில் வந்தாலும் வெறும் 30 -40 MB அளவில் வெளியிடப்பட்டு அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது இந்த விளையாட்டு. இதன் ஒரு பதிப்பான Session இன் புதிய பகுப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதை நீங்களும் இங்கே தரவிறக்கி விளையாடுங்கள்.இளம் பெண்களால் அதிகளவில் இவ் விளையாட்டு விரும்பப்படும் அதேவேளை , சிறுவர்கள் அதிகளவில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். யாருக்குத்தான் விளையாட ஆசை இலவசமாக இல்லை?

நீங்களும் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு மாற வேண்டுமா?

கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் புதிய சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படும் விண்டோஸ் 8 சிஸ்டத்தின், விற்பனைக்கு முந்தைய சோதனை பதிப்பினை, சென்ற மே 31 அன்று, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. இது இறுதி பதிப்பு அல்ல என்றும், இன்னும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் மைக்ரோசாப்ட் உயர் அதிகாரி சினோப்ஸ்கி தெரிவித்துள்ளார். கம்ப்யூட்டர் தயாரிப் பவர்களுக்கென வழங்கப்படும் ஆர்.டி.எம். (“release to manufacturing”) பதிப்பு இறுதி செய்யப்படும் வரை விண் 8 சிஸ்டம் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், கன்ஸ்யூமர் பிரிவியூ என்ற ஒரு தொகுப்பினை சென்ற பிப்ரவரியில் மைக்ரோசாப்ட் வெளியிட்டது. வெளியிட்ட 24 மணி நேரத்தில், பத்து லட்சம் பேர் தரவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கியதாகத் தன் இணைய தளத்தில் அறிவித்தது. இதுவரை அதிக எண்ணிக்கையில், சோதித்துப் பார்க்க என பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதுதான் என்றும் கூறியுள்ளது.

வலை பதிபவர்களுக்கு அவசியமான 4

இப்பதிவு வலை பதிபவர்கள் அனைவருக்குமானது. இப்பதிவை வாசிக்கும் நீங்களும் ஒரு பிரபல பதிபவர் தான். எனினும் நீங்கள் இதை பற்றி இவை பற்றி அறியாது  இருப்பீர்கள். பதிவு என்பது வெறும் கருத்தாடல்களை மட்டும் கொண்டதல்ல. மொக்கை, மரண மொக்கை இப்படி பல வீணா போன பதிவுகளை விட இணைய யுகத்தில் வாழ்ந்ததன் சான்றாக ஒரு சிறப்பு பதிவை இட முயற்சிக்கலாம். ப்லோக்கிங் என்பது ஒரு கலை. இதில் சிறப்பாக எவ்வாறு தொழிநுட்பத்துடன் இணைந்து பணியாற்றுவது என்பதை பார்ப்போம்.

Google எவ்வாறு இயங்குகிறது?

நாம் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறோம் அடுத்த நொடி மற்றவர் பெற்று விடுகிறார். நாமும் அதோடு நாமும் மற்ற வேலைகளை பார்க்கப்போய் விடுவோம். என்றாவது இடைப்பட்ட நேரத்தில் என்ன நடக்கிறது நீங்கள் அனுப்புவது எப்படி மற்றவரை சென்று அடைகிறது என்று யோசித்து இருக்கிறீர்களா? கூகிள் உங்கள் அஞ்சல்களை என்ன செய்கிறார்கள் என்பதை அவர்களே சொல்லுகிறார்கள். நீங்களே இங்கே பாருங்கள். ஒரு நொடியில் எத்தனை வேலை நடக்கிறது என்று பார்த்தால் ஆச்சர்யப்பட்டுப்போவீர்கள்

கணனியில் செல்லபிராணிகளோடு விளையாடுவோம்

யாருக்குத்தான் செல்ல பிராணி வளர்க்க ஆசை இல்லை . எல்லோரும் ஆக குறைந்தது ஒரு நாயாவது வளர்த்து இருப்போம். பலருக்கு பூனை அஸ்மா என்று வளர்ப்பதே இல்லை. அதிலும் வளர்க்கும் நாய் சுத்தமாக ஹாலிவுட் படங்களில் வருவது போன்று சாகசம் செய்யும் நாயாக இருக்க வேண்டும் என்பது வளர்க்க தொடங்கும் போது கனவாக இருக்கும். போக போக இதெல்லாம் இதுக்கு சரிப்பட்டு வராது. வீட்டில கொட்டுற மிச்சம் மீதியை திங்கவாச்சு ஒன்னு இருக்கே என்ற நிலைக்கு நாம் மாறி விடுவோம். இதற்கு காரணம் நம் மனமும் நாய் மனமும் ஒன்றாக பரிவுராமையே ஆகும். உங்கள் நாய் வெடிபொருட்களை கண்டு பிடிக்காவிட்டாலும் உங்கள் வீட்டு திருடனை கண்டு பிடிக்கிறதே என்று நிம்மதி படுங்கள். இப்ப எல்லாம் ஜீவா காருண்ய சட்டங்கள் மனிதர்களை அடக்குகின்றன. எம் நாட்டில் எல்லாம் கட்டகாலி நாய்களை கூண்டுக்குள் போட்டு கடலில் தள்ளி விட்டு வருவார்கள். அமெரிக்காவில் பூனையை குப்பை தொட்டியில் போட்டால் கூட சிறை தண்டனை...

Open Source மென்பொருட்களின் மறுபக்கம்

திறந்த மூல நிரல் என்பது அபிவிருத்தி, மேம்படுத்தல்கள் மூலமாக இறுதித் தயாரிப்பின் தரத்தை உயர்த்துவதாகும். இணையத்தின் வளர்ச்சியால் பரந்துபட்ட தயாரிப்பு முறைகளையும், தொடர்பாடல் முறைகளையும், சமுதாயத் தோடான உறவுகளையும் பலப் படுத்தியது. இதன் தொடர்ச்சியாக திறந்த மூலநிரல் மென்பொருட்களே பெரும்பாலும் வெளிவந்தன.
வர்த்தக ரீதியிலான மென்பொருட் தயாரிப்புப் போன்றல்லாது திறந்த மூல நிரல் மாதிரிகள் வேறு வேறான அணுகுமுறைகளைக் கையாளகின்றன.

கடந்த கால ஒலிவடிவங்களுக்கான Museum


Museum of Endangered Soundsநீங்கள் இந்த ஒலி வடிவங்களை செவிமெடுத்து இருக்கிறீர்களா? இல்லையாயின் கட்டயாம் பார்க்க வேண்டிய பதிவு.

  • The old Nokia ring.
  • Television static.
  • AOL dail-up.
  • Windows 95 boot-up.
  • Starting a VHS tape.

ஒருவருடைய 15 வருட உழைப்பில் இந்த தளம் உருவாகி உள்ளது. இதை விட இன்னும் பல ஒலிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

Windows பாவனையாளர்களுக்கு புதிய Text Editor

intypeநீங்களும் என்னை போல விண்டோஸ் உடன் இதுவரை காலமும் இணைந்து வந்த Notepad போன்ற டெக்ஸ்ட் எடிட்டர்களை பயன்படுத்தி சலிப்படைந்து விட்டீர்களா? நான் இப்போது Windows பாவனையாளர்களுக்கு புதிய Text Editorரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன். நீங்களும் இன்றே மாறுங்கள். அதற்க்கு முன்னர் இதற்கு ஏன் மாற வேண்டும். இங்கே அதன் சிறப்பம்சங்களை பாருங்கள். இந்த படமே உங்களுக்கு அனைத்தையும் புரியவைத்துவிடும்.

கண்களை கணனியில் இருந்து பாதுகாக்க பாதுகாக்கவில்லையா?

the-computer-vision-syndrome-guideகண்களை கணனியில் இருந்து பாதுகாக்க பாதுகாக்கவில்லையாயின் உங்கள் கண்கள் நிச்சயம் CVS எனும் Computer Vision Syndrome நோயினால் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் கணணி திரையை விட்டு அதிக தூரம் விலகி இருந்தால் உங்களுக்கு blurry vision, watery eyes அல்லது dry eyes எனப்படும் கண் நோய்கள் வரும். கண்கள் செயலிழப்பது என்பது உங்கள் கடின உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் தடையாக அமைகிறது. இங்கே நாங்கள் இவற்றில் இருந்து எமது கண்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றி பார்ப்போம். இத்தகவல் உங்களிடம் ஓரளவிற்கேனும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.

இணையத்தில் Olympic நிகழ்வுகள்- HD ஒளிபரப்பு

இணைய வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த Youtube மற்றும் ஒலிம்பிக் சமேளனம் இணைந்து ஆசிய ஆபிரிக்க நாடுகளில் July 27 அன்று தொடங்குள்ள ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்ப தயாராகி வருகின்றனர். HD தொழிநுட்பத்துடன் ஸ்ட்ரீமிங் முறையில் அனைவரையும் உள்ளடக்கி இந்த ஒளிபரப்பு ஆரம்பிக்க படவுள்ளது. 10 வழிகளின் ஊடாக 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இலவசமாக ஒளிபரப்ப உள்ளதாக அவர்கள் தகவல் வெளியிட்டு ள்ளனர்.

கணணியின் வன்பொருட்களின் வளர்ச்சி - விவரணம்

கணணி தனக்கு என தனியான வரலாற்றை கொண்டது.ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காரணமாக கணிதம், பொறியியல் துறைகள் பெரும் வளர்ச்சி கண்டன. 17 ஆம் நூற்றாண்றின் ஆரம்பப் பகுதியில் மணிக்கூடுகளுக்காக அபிவிருத்தி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல பொறிமுறை கணிப்பு சாதனங்கள் பின்னடையாக வரத் தொடங்கின, இதன் காரணமாக இலக்கமுறை கணினிகளுக்கு மூலமான தொழில்நுட்பங்கள் பல 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டன. உதாரணமாக துளைப்பட்டை, வெற்றிட கட்டுளம் என்பவற்றை குறிப்பிடலாம். முதல் முழுமையான செய்நிரல் கணினியை 1837 ஆம் ஆண்டில் சார்ல்ஸ் பாபேஜ் என்பவர் எண்ணக்கருப்படுத்தி வடிவமைத்தார்.

வெள்ளி இடைமறிப்பு (Venus transit)- நேரடி இணைய ஒளிபரப்பு

Event End @ today 10.00am 
Thank you for your co-operation  வெள்ளி இடைமறிப்பு (Transit of Venus) என்பது, வெள்ளி கிரகம் சூரியனுக்கும், பூமிக்கும், இடையில் வருவது ஆகும். அதாவது, சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்.
எப்போது நடக்க உள்ளது?
இந்த நிகழ்வு உலக நேரத்தின் (GMT) படி 5 ஜூன் 22:10 க்குத் துவங்கி 6 ஜூன் 04:50 வரை நீடிக்கும்.
இந்திய நேரப்படி, ஜூன் ஆறாம் தேதி ( 6 June 2012) அதிகாலை 3:40 க்குத் துவங்கி காலை 10:20 வரை நீடிக்கும். இதைப் பார்க்க சூரியன் தேவை எனவே, அன்று சூரிய உதயம் (05:52) முதல் 10:20 வரை இந்தியாவில் பார்க்கலாம்.

நான் கூகிளை நம்ப வேண்டுமா?

நான் கூகிளை நம்ப வேண்டுமா? சரியான கேள்வி? நான் கூகிளை நம்ப வேண்டுமா? இதற்கு முதல் கூகிள் வரலாறு உங்களுக்கு தெரிய வேண்டும்.இதோ இங்கே பார்த்துக்கொள்ளுங்கள். இங்கே மூன்று விதமான விவரணங்கள் இடம்பெறுகின்றன. கூகிள் இடம் இருந்து எவற்றை பெறலாம், கூகிள் உங்கள் நினைவு திறனில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது? இவை அனைத்திற்கு ஒரே பதில் இந்த படங்களை பாருங்கள்.

வெள்ளி இடைமறிப்பு (Venus transit)- நேரடி இணைய ஒளிபரப்பு

ஜூன் ஆறாம் தேதி வெள்ளி இடைமறிப்பு (Transit of Venus) ஏற்படவுள்ளது.
Event End @ today 10.00am 
Thank you for your co-operation
  வெள்ளி இடைமறிப்பு (Transit of Venus) என்பது, வெள்ளி கிரகம் சூரியனுக்கும், பூமிக்கும், இடையில் வருவது ஆகும். அதாவது, சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்.
எப்போது நடக்க உள்ளது?
இந்த நிகழ்வு உலக நேரத்தின் (GMT) படி 5 ஜூன் 22:10 க்குத் துவங்கி 6 ஜூன் 04:50 வரை நீடிக்கும்.
இந்திய நேரப்படி, ஜூன் ஆறாம் தேதி ( 6 June 2012) அதிகாலை 3:40 க்குத் துவங்கி காலை 10:20 வரை நீடிக்கும். இதைப் பார்க்க சூரியன் தேவை எனவே, அன்று சூரிய உதயம் (05:52) முதல் 10:20 வரை இந்தியாவில் பார்க்கலாம்.

இன்று வரை மென்பொருட்களில் ஏற்பட்ட புரட்சி- விவரணம்

கணணி மென்பொருட்களும் ஒரு கடந்த காலத்தை கொண்டவை.செய்நிரல் என்பது கணிப்பொறிக்கான கட்டளை அல்லது ஆணைகளின் தொகுப்பாகும். அல்லது, நிரல் மொழி மூலம் உருவக்கபட்ட ஒரு கணிப்பு முறையின் குறிப்பாடு என்றும் கூறலாம். இந்த கணணி மொழி எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்பதை இங்கே பாருங்கள்.

மேலும்  வாசிக்க >>

அனைவரும் அவசியம் Windows 8 இயங்குதளத்திற்கு மாற வேண்டும், ஏனெனில்..

அண்மையில் விண்டோஸ் 8 முன்பார்க்கை வெளியிடப்பட்டது. சிலர் பயன்படுத்தி இருப்பீர்கள். பயன்படுத்திய பலர் இறுதி பதிப்பு வெளியானவுடன் அதை பயன்படுத்த தயாராகிறார்கள். ஆனாலும் பலர் விண்டோஸ் XP இல் இன்றும் இயங்கும் கணணியை பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் கட்டயாம் அனைவரும் விண்டோஸ் 8 வெளியானவுடன் பயன்படுத்த வேண்டும். இதற்கு பற்பல காரணங்கள் கூறலாம். அதில் உள்ள முக்கியமான சிறப்பான வசதிகள் பல உள்ளன. இவையே அனைவரையும் இவற்றை விரும்ப வழி வகுத்துள்ளது. அந்த காரணங்களை நீங்களே பாருங்கள். ஆயிரம் வார்த்தைகளை ஒரு படம் சொல்கிறது.

எம்மில் உயிரியல் தொழிற்பாடுகள் எவ்வாறு நிகழ்கின்றன?

Page under Construction. Please Visit again after few moments. Thank you for your co-operation .

உயிரியல் என்பது வாழ்க்கை மற்றும் உயிரினங்கள் பற்றிய இயற்கை அறிவியலாகும். உயிரியலில் அனைத்து உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு, பரம்பல், மற்றும் உயிரியல் வகைப்பாடு போன்றவை ஆராயப்படுகின்றது. இது உயிரினங்களுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், எப்படி தனிப்பட்ட உயிரினங்களும், உயிரின இனங்களும், தோற்றம் பெற்றன, அவை தங்களுக்குள்ளும், ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது.மூலக்கூற்று உயிரியல் என்பது, மூலக்கூற்று மட்டத்திலான உயிரியல் குறித்த ஆய்வு ஆகும்.

கணணி தகவல் சேமிப்பின் வரலாறு- ஒரே பார்வையில்

ஓலை சுவடியில் இருந்து Cloud Storage  வரை தகவல் சேமிப்பு வளர்ந்து விட்டது. இன்று கையடக்கமாக அனைத்தையும் கொண்டு செல்ல முடிகிறது. 5 வருடங்களுக்கு முன்னர் 128MB Flash Drive சந்தையில் காண்பதே அரிது. இன்று Key Tagஇல் 32GB பிளாஷ் டிரைவ் கொண்டு செல்கிறோம். தொழிநுட்ப மாற்றம் விரைவானது. ஆனாலும் நாம் கடந்த காலத்தை மறந்து விடுகிறோம். அன்றில் இருந்து இன்று வரை தகவல் சேமிப்பில் ஏற்பட்ட மாறுதல்களை நாம் உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறோம். நீங்களும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வரவேற்பு பட்டையை (Hello Bar) வலைப்பூவில் இணையுங்கள்

நீங்கள் இத்தளத்தின் மேலே பார்த்துக்கொண்டு இருக்கும் பட்டை தான் ஹலோ பார். இது உங்கள் பாரவையாலர்களுக்கு முக்கிய செய்திகளை தெரிவிக்க உதவுகிறது. இதை உருவாக்கி இணைப்பது மிக இலகுவானது. இது பார்வையாளர்களை உங்கள் தளத்தில் தொடர்ந்து இணைந்து இருக்க வழி செய்கிறது.

இணையப்பக்கம் ஆரம்பிக்க போகிறீர்களா? அதற்கு முன் ஒரு நிமிடம்..

இன்று சொந்தமாக அனைவரும் ஒரு இணைய பக்கமாவது வைத்து இருக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.பலர் வலைப்பூக்களை இத்தேவையை நிறைவேற்ற பயன்படுத்துகின்றனர். ஆனாலும் அது பலரது தேவைகளை பூர்த்தி செய்வது இல்லை. அந்த வகையில் நாம் இணையப்பக்கம் ஆரம்பித்தல் தொடர்பாக ஒரு தொடரை எழுத ஆரம்பித்தோம். அது பலருக்கு உதவியது. இன்று நீங்கள் இணைய பக்கம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமா? அல்லது தேவையில்லையா என்று நீங்களே முடிவு எடுக்க ஒரு விவரணத்தை இங்கே இணைத்து உள்ளோம். நீங்களே இதை படித்து விட்டு முடிவு எடுங்கள்.

மேலும் வாசிக்க>>>