நீங்கள் திடீர் என்று இறந்து போகிறீர்கள்.. உங்கள் சடலத்தை எரிப்பது/புதைப்பது வரை அனைத்துமே செலவு. இதை பற்றி எப்போதாவது சிந்தித்ததுண்டா? கீழே உள்ள விவரணம் உங்கள் மரண வீட்டில் என்னத்திற்கு செலவு? எவ்வளவு செலவு ? இதை எல்லாம் பட்டியல் படுத்துகிறது. இவை டாலர்களில் மதிப்பிடப்பட்டாலும் நீங்களே கணித்துக்கொள்ளுங்கள் உள்ளூர் செலவுகளை.
- எமது தளத்திற்கும் சில திரட்டிகளுக்கும் ஏற்பட்ட சிக்கல்களால் இனி எனது பதிவுகள் எவையும் தமிழ் திரட்டிகளில் இணைக்கப்பட மாட்டாது.
- இத்தளத்திற்கு G+ மற்றும் Twitterஇல் மட்டுமே இணைப்புக்கள் உண்டு. வேறெங்கும் இல்லை.
- பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் இத்தளத்துடன் இணைத்து கொள்ளுங்கள்
- கணணிக்கல்லூரி ®© என்றதன் கீழ் விவரணங்களை இணைப்பது பொருத்தமானது அல்ல.
- தினமும் நூற்றுக்கணக்கான விவரணங்கள் வெளி வருகின்றன. அதில் சிறந்த ஒன்றை மட்டும் தினமும் தமிழில் வெளியிடுவதற்காக புதிய தளம் ஒன்றை ஆரம்பித்து உள்ளேன்.
- இத்தளத்தில் நீங்கள் இணைந்தது போல அந்த தளத்திலும் இணைந்து இருங்கள்.
- இனிமேல் இவ்வாறான விவரணங்கள் கணணிக்கல்லூரி ®© வெளியிடப்பட மாட்டாது என்பதை உறுதி அளிக்கிறேன்.
- இப்பதிவின் தொடர்ச்சியை அந்த தளத்தில் வாசியுங்கள்
உங்கள் மரணத்திற்கான செலவு என்ன? மேலும் வாசிக்க >>