இன்று இணையத்தில் Facebook, Twitter, G+க்கு அடுத்த படியாக அதிகம் பேசப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் அனைவராலும் விரும்பப்படும் சேவை Pinterest. Pin Interest என்று விரித்தாலே இதன் பொருள் புரிந்து விடுகிறது. இது அனைவருக்கும் இன்னும் கிடைக்கவில்லை.இதை பயன்படுத்துவதை பற்றி வெளியான ஒரு சிறு விவரணங்களை இங்கே பாருங்கள்.
இங்கே முதலாவதில் கல்வியியலாளர்கள் எப்படி பின்றேஸ்ட் பயன்படுத்தலாம் என்பதை குறிப்பிடப்பட்டுள்ளது. நவீன முறை கற்றலில் சமூக வலைதளங்களில் இவ்வாறன ஒரு சேவை வரவேற்க தக்கது.
அடுத்து பின்றேஸ்ட் பற்றி ஒரு சுருக்கம். அமெரிக்க அதிபர் கூட இதில் இணைந்து இருப்பதால் இதில் ஏதோ இருக்கிறது. அது என்னவென்று நீங்களே பாருங்கள்.
இறுதியில் உங்கள் வர்த்தகத்தில் பின்றேஸ்ட் எவ்வாறு பங்களிக்கிறது. 10 வழிகளில் உங்கள் வர்த்தகத்தை மேன்படுத்த இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பாருங்கள்.
மேலும் வாசிக்க >>
Home
»
infographics
»
Pinterest பயன்படுத்துவது எப்படி?