Home » » வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - part 2

வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - part 1 இங்கே சென்று காணுங்கள்.

வீட்டிற்கு வரும் இலவச DVD.. நம்பினால் நம்புங்கள்...நான் பெற்றவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். பதிவு செய்து இரு வாரங்களில் உலகின் எப்பாகத்திற்கும் வீடு தேடி வரும்... இங்கு நான் குறித்த தளங்களின் முகவரியையும் உள்ளடக்கத்தையும் குறிப்பிடுகிறேன்.. நீங்களும் முயன்று பாருங்கள்..இவற்றில் சில புதிதாக இணைத்து உள்ளேன். கடந்த முதல் பதிவு வரலாறு காணாத அளவு (15xxx) உங்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.



எனினும் அதில் இணைக்கப்பட்டவற்றில் பல உங்களுக்கு தேவை அற்றவை. எனவே இம்முறை ஆக்கபூர்வமான சில விளையாட்டுகள் , ஹாலிவுட் திரைப்படங்கள் என சிலவற்றை இணைத்து உள்ளேன்.

1: முதலாவது கல்வி சம்பந்தமானது. பூதவியலை விரும்பும் அனைவர்க்கும் உதவ கூடியது .

Introduction to Multiphysics CD: 


Featured videos:

  • Introduction to Multiphysics
  • Fluid Flow
  • Joule Heating
  • Structural Mechanics








இங்கே சென்று பதிவு செய்யுங்கள் 

2.அடுத்து திரைப்படங்கள்: Meatrix movies. இங்கு உங்கள் முகவரியைகொடுத்தால் போதும்.



இங்கே CLICK செய்து உங்கள் வீட்டு முகவரியை வழங்குங்கள். கூடவே உங்கள் கோரிக்கையையும் குறிப்பிட மறக்க வேணாம். Home page




Roxxi3.இது விளையாட்டு சம்பந்தமானது. முற்றிலும் இலவசம். புற்றுநோய் விழிப்புணர்வு சம்பந்தமானது.

இங்கே சென்று பதிவு செய்யுங்கள் 





4.இது சிறுவர்களுக்கானது. ஜேசுவின் கதைகள் அடங்கிய வீடியோ தொகுப்பு.
















5. A3இது விளையாட்டு.இந்தியர்களுக்கு மட்டும்.இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்




இதை விட இன்னும் இருக்கிறது. இலவச மென்பொருட்கள், திரைப்படங்கள்... மாயஜால வீடியோகள், சுகாதாரம் தொடர்பானவை... இப்பதிவு நீண்டு விட்டதால் இன்னொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

இவற்றை நீங்களும் பெற்றுகொண்டால் எம்முடன் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
புதுமைகளை அள்ளி தரும் கணணிக்கல்லூரி உடன் இணைந்து உங்களுக்கும் இவ்வாறு ஏதாவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.


வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - part 1 இங்கே சென்று காணுங்கள்.




நமக்காக நாமே !