Home » » RightClick-பதிவு திருடர்களை கண்காணித்தல்

கடந்த பதிவிற்கு கிடைத்த பேராதரவுடன் இந்த பதிவை உங்களுக்கு முன் வைக்கிறேன்.இப்பதிவுஅனைவரும் பயன்படுத்த வேண்டிய Google Analytics -  இணைத்தல் 1மற்றும் வலைப்பூவில் பதிவு திருடர்களை கட்டுப்படுத்தல் -1மற்றும் பதிவு திருடர்களை கண்காணித்தல் -Google Analytic - 2 இன் தொடர்ச்சியே. அதை வாசிக்கவிடின் முதலில் வாசித்த பின்பு மீண்டும் வாருங்கள்.





முதலில் Right Click Disable செய்யும் முறையை பார்ப்போம்.
இதில் பல வகை உள்ளது. அதிலும் சிறப்பாக இயங்க கூடிய ஒன்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

பக்கம் முழுவதிலும் தடை செய்தல்


இதற்கு இந்த கோடிங்கை உங்கள் தளத்தில் ஒரு Widget ஆக இணைத்துக்கொள்ளுங்கள்.




அடுத்து ஒரு படத்தின் மீது Right Click தடை செய்தல் 


குறித்த ஒரு படத்தின் மீது Right Click செய்து பிரதி எடுப்பதை தடுக்க வேண்டும் எனில் இந்த கோடிங்கை உங்கள் <img tag இல் இணையுங்கள்.



இதை இணைத்த பின் இறுதி வடிவம் இவ்வாறு இருக்கலாம்.

அடுத்து RightClick செய்பவர்களை கண்காணிக்கும் முறை பற்றி பார்போம், பதிவு சற்று நீண்டு விட்டது. எனவே அடுத்த பதிவில் இதை காணுங்கள். அதற்கு முதல் இந்த கோடிங்கை முறையாக நிறுவி சிறப்பாக செயற்படுகிறதா என பாருங்கள்.இப்பதிவு உங்களுக்கு பயன்பட்டதா / பயனுள்ளதா என்பதை தெரிவியுங்கள்.


உங்கள் கருத்துக்களே எனது அடுத்த பதிவை சிறப்பாக்கும்.
நான் எதிர்பார்த்த அளவு இப்பதிவு பதிபவர்களை சென்றடைய வில்லை என்பது கவலையளிக்கிறது. முடிந்தால் நீங்கள் இப்பதிவை உங்கள் நண்பர்களுடன் G+ அல்லது ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.