இதை நிறுவ முதல் உங்கள் மிக மிக இலகுவான ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும்.
Blogger > Template > Edit HTML ( tick
முதலில் இவ்வாறான ஒரு வரியை கண்டு பிடியுங்கள்.
அந்த வரியை பின்வருமாறு மாற்றீடு செய்யுங்கள்.
இறுதியில் உங்கள் வரி அவ்வாறு தோன்றும். இப்போது save செய்யுங்கள்.
இனி கீழ் உள்ள ADD WIDGET என்ற இணைப்பை கிளிக் செய்து Add Widget ஊடாக உங்கள் தளத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்
இப்போது அனைத்தும் தயார். இனி உங்கள் வாசகர்கள் உங்கள் பதிவிற்கு கொடுக்கும் பிரதிபலிப்பை காணுங்கள்.
இதன் டெமோ இப்பக்கத்திலே இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் விருப்பை வெளிப்படுத்துங்கள்.
அடுத்த பதிவில் பதிவு திருடர்களை கண்காணித்தல் - கிளிக் மூலம் பிரதி எடுப்பதை கண்காணித்தல் -3" காணுங்கள்..
நீங்களே எங்கள் உலகம்