நீங்கள் இத்தளத்தின் மேலே பார்த்துக்கொண்டு இருக்கும் பட்டை தான் ஹலோ பார். இது உங்கள் பாரவையாலர்களுக்கு முக்கிய செய்திகளை தெரிவிக்க உதவுகிறது. இதை உருவாக்கி இணைப்பது மிக இலகுவானது. இது பார்வையாளர்களை உங்கள் தளத்தில் தொடர்ந்து இணைந்து இருக்க வழி செய்கிறது.
How to create widget bar?
1. Register a free account at hellobar
2. உங்கள் மின்னஞ்சலில் உள்ள password மூலம் Sign in செய்க
3. Create New Bar ஐ தெரிவு செய்க
4. Edit
* Title : "My Hello Bar"
* Type: - Manural
இம்முறை தான் இலவசமாக கிடைக்கிறது, நாமும் இங்கே அதை பற்றி தான் குறிப்பிடுகிறோம்.
*: செட்டிங்:
- தோற்ற அமைப்புக்கள்:
+ Remains at the top of the page when scrolling? select yes
+ Pushes the page down when opening? select yes
- Show: உங்கள் தெரிவு (நம் தெரிவு:Immediately )
- Hide: never
- Open link in: yes/no (உங்கள் தெரிவு )
- Show on link page: choose no
- Closeable: choose yes
- Wiggle Effect: never
- Tab display: you choose ( நாம் இங்கு right side of the window ஐ தெரிவு செய்துள்ளோம் )
- Link display: you choose ( நாம் இங்கு display as a button ஐ தெரிவு செய்துள்ளோம் )
இதை உங்கள் விருப்பம் போல மாற்றி கொள்ளலாம். நாம் இங்கு உதாரணத்தையே குறிப்பிட்டு உள்ளோம்.
5. மேலும் தொடர்ந்து செல்லுங்கள்,
Edit:
- Message -> நீங்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி
- Link Text -> உங்கள் இணைப்பின் பெயர்
- Link Url -> Links " உங்கள் வேறு தளங்களின் இணைப்பு "
- Check Allow Twitter Updates to your friends on twitter know this
- Appearance - Themes - Custom ( உங்களின் தளத்திற்கு பொருத்தமானதை தெரிவு செய்யுங்கள்)
6. SAVE
7. Click MANAGE
8. Choose <EMBED>
9. இப்போது உங்கள் வலைப்பூவின் Layout பகுதிக்கு சென்று own HTML பகுதி ஊடாக இக்கோடிங்கை இணைத்து save செய்யுங்கள்.
இங்கு தோன்றும் செய்திகளை HelloBar.com இல் உங்கள் கணக்கின் ஊடாக சென்று எந்நேரமும் மாற்றி கொள்ளலாம். ஏனைய செட்டிங் பகுதிகளையும் கையாலாம்.
இப்போது அனைத்தும் முடிந்து விட்டது. இப்போது உங்கள் வலைப்பூவை அல்லது இணைய தளத்தை திறந்து பாருங்கள். மிக சிறப்பாக அது தொழிற்படும். உங்கள் கருத்துக்கைளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்களே எங்கள் உலகம்!