Home » » கடந்த கால ஒலிவடிவங்களுக்கான Museum


Museum of Endangered Soundsநீங்கள் இந்த ஒலி வடிவங்களை செவிமெடுத்து இருக்கிறீர்களா? இல்லையாயின் கட்டயாம் பார்க்க வேண்டிய பதிவு.

  • The old Nokia ring.
  • Television static.
  • AOL dail-up.
  • Windows 95 boot-up.
  • Starting a VHS tape.

ஒருவருடைய 15 வருட உழைப்பில் இந்த தளம் உருவாகி உள்ளது. இதை விட இன்னும் பல ஒலிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
இங்கே நீங்கள் இதுவரை கேட்டிராத பல தொழிநுட்ப உபகரணங்களின் ஓசைகள், விளையாட்டுகளின் பின்னணி இசைகள் என பல விதமான ஓசைகளின் ஊடாக கடந்த காலத்தை நோக்கி பயணிக்க முடிகிறது.


இதை உருவாக்கியவர் என்ன சொல்கிறார் தெரியுமா?:

"My ten-year plan is to complete the data collection phase by the year 2015, and spend the next seven years developing the proper markup language to reinterpret the sounds as a binary composition."


உங்கள் கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

நீங்களே எங்கள் உலகம் !