Home » » புகைப்படம் எடுக்கும் அனைவருக்குமான வழிகாட்டிக்கைநூல்

இப்பகுதியில் ஏற்கனவே புகைப்படம் எடுப்பவர்களுக்கான ஒரு விவரணத்தை இங்கே வெளியிட்டு இருந்தேன். இதுவரை அதை பார்வையிடாதவர்கள் இங்கே சென்று பாருங்கள்.புகைப்படம் எடுப்பது என்பது ஒரு கலை. தொழிநுட்பங்களை சரியாக கையாண்டால் மட்டுமே சிறந்த புகைப்படங்களை பெற முடியும். அது மட்டும் அல்ல இன்னும் எவ்வளவோ இருக்கிறது. காமெராவை கையாளும் நுட்பம், துறை சார் புகைப்பட கலை, இப்படி ஒவ்வொன்றையும் இது தெளிவாக குறிப்பிடுகிறது. கமேரக்களை கையாள்வது, அதன் உதிரிப்பாகங்களை பொருத்துவது அது தொடர்பான விளக்கங்கள், சாதாரண கமெராக்கள் மூலம் உயர் தர படங்களை பெறுவதற்கான நுட்பங்கள்  என புகைப்பட துறையையே 2MBக்குள் அடக்கி உள்ளது இந்த மின் நூல்.



இங்கே சென்று இப்புத்தகத்தை தரவிறக்கி பாருங்கள். அதன் பின்பு தெரியும் இத்தனை புகைப்பட கலையில் நுணுக்கங்களா என்று!!


The Essential Guide To Digital Photography 

(one click download)