
உங்களிடம் Adobe Photoshop CS5 அல்லது அதற்கு மேலே இருந்தால் தொடர்ந்து வாசியுங்கள். சரிந்த உருவங்களை நேராக்குவது எப்படி என்று பார்ப்போம். தமிழில் போடோஷோப் பயிற்சிகளை வழங்க பல இணைய தளங்கள் இருந்தாலும் அவை இன்னரும் கூட அடிப்படையை மட்டுமே சொல்கின்றன. அடிப்படையை மட்டும் கற்று என்ன பயன். எனவே இங்கு சற்று வித்தியாசமான ஒரு பாடத்தை தருகிறேன். இந்த படத்தை பாருங்கள். சரிந்த பெண்ணின் கழுத்து நேராக்கி விட்டது. எந்த குறையும் படத்தில் இல்லை. இதை எப்படி செய்வது. மிக மிக இலகுவாக இங்கே விவரித்து உள்ளேன். பாருங்கள்.

இதை பார்த்தே புரிந்து இருப்பீர்கள்.. ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தயங்காமல் கேளுங்கள்.