நீர் இல்லாமல் ஒருவராலும் வாழ முடியாது. இந்த நீர் இன்று பெரும் சவால்கள் நிறைந்த ஒரு விடயமாக மாற்றி விட்டது. அனைவரும் அறிந்ததே. இதனால் ஏற்பட போகும் பாதிப்புக்கள் என்ன? இதை சுவாரசியமாக இந்த விவரணம் சொல்கிறது. இந்த விவரணத்தில் உள்ள ஒவ்வொரு படியும் ஒவ்வொரு வயது மட்டத்தினர் எவ்வாறு தமது நீர்தேவையை அடைவதில் சிக்கலை எதிர்கொள்வார் என்பதை படம் பிடித்து காட்டுகிறது. நீங்களும் ஒரு முறை தான் போய் பாருங்களேன்.
இங்கே சென்று காணுங்கள்:நீரில்லா உலகில்.. எதிர்கால உலகம் பற்றி ஒரு விவரணம்