HTML5 அறிமுகப்படுத்தப்பட்டு சில காலமே, இன்னும் பரிசோதனை நிலையில் உள்ள இதில் பல ஆச்சரியாமான விடயங்கள் சத்தமின்றி அரங்கேறி வருகின்றன. நான் உங்களுடன் சில ஆச்சரிய பட வைக்கும் HTML வித்தைகளை பகிர்கிறேன். இது நாங்கள் ஏற்கனவே பார்த்து விட்டோம் என்று எண்ணாதீர்கள். நீங்கள் கண்டது எல்லாம் பிளாஷ் animation. தரவிறங்குவதில் சிக்கல், plugin தேவை இப்படி பல சிக்கல்கள். இப்போது எதுவும் இல்லாமல் இதை அனுபவியுங்கள். அறிமுகப்படுத்தப்பட்டு சில காலமே ஆன இவற்றை தமிழில் முதன் முறையாக அறிமுகப்படுத்துவதில் கணணிக்கல்லூரி பெருமையடைகிறது.
மற்றும் ஒரு பதிவில் இதன் தொடர்ச்சியை பார்போம். நீங்கள் chrome அல்லது firefox உலாவியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலதிக தகவல்களுக்கு முகப்பிற்கு விஜயம் செய்யுங்கள்
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இறுதியாக கொஞ்சம் கைக்கு வேலை, மௌஸ் மூலம் அழகிய பூக்களை உருவாக்குங்கள்