ரக்பி கால்பந்து (Rugby football) என்பது, ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளில் உருவாகி வளர்ந்த கால்பந்து விளையாட்டில் இருந்து தோன்றிப் பல்வேறு கால கட்டங்களிலும் விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்களில் ஒன்றைக் குறிக்கும். இன்று இது வெறுமனே "ரக்பி" என அழைக்கப்படுவதுண்டு.பண்டைக்கால கிரேக்கத்தில் ரக்பி கால்பந்தை ஒத்த எப்பிசுக்குரோசு என்னும் ஒரு விளையாட்டு விளையாடப்பட்டு வந்தது. வேல்சிலும் மத்திய காலப்பகுதியில் விளையாடப்பட்ட இதுபோன்ற ஒரு விளையாட்டு கினாப்பன் அல்லது கிரியாப்பன் என அழைக்கப்பட்டது.
இந்த விளையாட்டை சிலர் தொலைக்காட்சிகளில் பார்த்து இருப்பீர்கள். ஆனால் விளையாடி இருக்க மாட்டீர்கள். விளையாடியவர்கள் வெகு சிலரே. அப்படி இந்த விளையாட்டில் என்ன இருக்கிறது? விளையாட்டு இலகுவானது. ஆனாலும் இந்த விளையாட்டில் பல மர்மங்கள் ஒளிந்து இருக்கின்றன. பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இந்த விளையாட்டை விளையாட அனுமதிப்பதில்லை. இந்த விவரனத்தை பாருங்கள். உங்களுக்கே புரியும்.
இங்கே சென்று ரக்பி விளையாட்டின் மர்மங்களை பாருங்கள்.
"Rugby விளையாட்டில் ஒளிந்திருக்கும் பயங்கர மர்மங்கள் "
Home
»
»
Rugby விளையாட்டில் ஒளிந்திருக்கும் பயங்கர மர்மங்கள்