Srilankan GPRS Manual Setting to China Mobile

இலங்கையில் உள்ள அனைத்து வலையமைப்புக்குமான GPRS, MMS Settings:

பரந்தகன்ற புகைப்படங்களை உருவாக்குங்கள் - Panorama Images


பரந்தகன்ற புகைப்படம் என்றால் என்ன?
paris skyline.png புகைப்படம் எடுத்தல் ஒரு நுட்பம். பல சிறிய புகைப்படங்களை எடுத்து அதை வன்பொருள் அல்லது மென்பொருள் ரீதியாக இணைத்து ஒரு பெரிய படத்தை உருவாக்குவது.  மனித கண்ணால் 160 பாகை பரந்த வீச்சில் பார்க்க முடியும். இவ் வகை படங்கள் இதற்கு மேற்பட்ட கோணங்களிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும். Fish Eye/ wide range lence மூலம் கூட ஓரளவு அகன்ற படங்களை மட்டும் உருவாக்க முடியும்.

வீட்டில் இருந்து இசையமைக்க விரும்புவோருக்குதமிழ் கணணிக்கல்லூரியில் தொடர்ச்சியாக ஒரு உயர் ரக காணொளிகளை உருவாக்கும் பாட நெறிகளுக்கான சாப்ட்வேர்கள் இடம் பெறுகின்றன. அந்த வகையில் வீட்டில் இருந்தபடி பாடல்களை ரீமிக்ஸ் செய்யவும் புதிதாக   உருவாக்கவும் என பல சாப்ட்வேர்கள் இணையத்தில் இருக்கின்றன. அவற்றில் மிகச்சிறந்த சாப்ட்வேர்கள் பற்றியும் அவற்றின் இலவச தரவிறக்கம் பற்றியும் இங்கு குறிப்பிடுகிறோம்........

போட்டோவில் உள்ள உருவத்தை அனிமேட்டட் கேரக்டராக மாற்றஉங்கள் குழந்தைகளின் அல்லது நீங்கள் விரும்புபவரின் புகைப்படத்தை உபயோகித்து அவரை அனிமேட்டட் கேரக்டராக மாற்றி பேச வைக்க ஒரு அருமையான, பொழுதுபோக்கான இணையதளம் PQ Talking Photo.

இந்த தளத்தில் சென்றவுடன் இதன் முகப்பு பக்கத்தில் Home, Create My Actor மற்றும், Publish My Talking Show ஆகிய பொத்தான்களும், Control Panel பகுதியில் Play, Stop, Edit, Add Tooth ஆகிய பொத்தான்களும் உள்ளன. உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தை தயார் நிலையில் வைத்துக் கொண்டு,

உள்ளூர் வலையமைப்பிலும் ஸ்கைப்


இலங்கை கையடக்க தொலைபேசி வழங்குனர்களில் ஒன்றான எடிசலாட்(Etisalat) நிறுவனம் தற்போது புதிய சேவை ஒன்றினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் பூராகவும் காணப்படும் ஸ்கைப் பாவனையாளர்களினை எடிசலாட் மூலம் இணைக்கும் சேவையே இது.

சொந்த இரட்டை வேடத்தில் தோன்றும் காணொளியை உருவாக்குங்கள்

Video editing, video to video converter, fantastic video editing tools with PowerDirector 10 video editing software.திரையில் இரட்டை வேடத்தில் நடிப்பது எப்படி? ஒரு அடிப்படை பயிற்சி மற்றும் விளக்கம். நீங்களும் முயற்சிக்கலாம்... இது பல்வேறு தொழிநுட்ப முறைகளால் நிகழ்த்தப்படுகிறது... நான் இங்கு சொல்ல வரும் முறை தனித்தனியாக கட்சிகளை படமாக்கி இணைக்கும் முறை. இதில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர்

2012ல் கணனியும் இணையமும்- தொலை தூர நோக்கு


எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், வரும் புத்தாண்டில், 2012ல், பல புதிய சாதனங்கள் தகவல் தொழில் நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங் களை ஏற்படுத்தப்போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம்.

3D உணர்வுடனான இசை உங்கள் Head Phones மற்றும்2 speakersஇல் கேட்டு மகிழ

உங்கள் தரம் குறைந்தத headphone மற்றும் ஸ்பீக்கர்களில் 5.1 surround  3D உணர்வுடனான இசையை தர 2 மென்பொருட்கள் ரெடி.


மிகபொருத்தமான சாப்ட்வேரை இங்கே தெரிவுசெய்க.

தமிழ் சோதிட மென்பொருட்கள்

 சோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒரு துறையாகும்.சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர். 
சோதிடத்தை நம்பும் மக்களின் மனதில் அற்ப நிம்மதியையும் ஏற்படுத்தவும், பிரச்சினைகளில் மூழ்கி இருப்பவர்களின் நெஞ்சத்தில் நம்பிக்கை கீற்றை விதைக்கவும் கண்டிப்பாக இது பயன்படும் என்றே தோன்றுகிறது.   


இங்கு நான் சோதிடத்தின் உண்மை தன்மையை பற்றி ஆராய வர இல்லை.இப்பதிவு  சோதிடத்தை முறையாக கற்றகாமலும் அல்லது கற்று கணிப்பில் சிக்கல்கள் எதிர் நோக்குபவர்களுக்கும்  பயன்படும் வண்ணம் தயாரிக்கப்பட்ட சாப்ட்வேர் பற்றி விளக்குகிறது 


இணையத்தில் பற்பல சாப்ட்வேர்கள் இருந்தாலும் இலவசமாக அல்லது பூரண பயன்பாட்டிற்கு கிடைக்கும் சாப்ட்வேர்கள் மட்டும் இணங்கு குறிப்பிடப்பட்டுள்ளன
1. Jagannatha Hora

இது முற்றிலும் இலவசம். ஆனால் இதில் தமிழ் இல்லை. அத்துடன் பலன்கள் கொடுக்கப்படுவதில்லை. இது சோதிடத்தை முறையாக கற்று இருப்பவர்களுக்கு சிக்கலான கணித பிரசின்னங்களை தீர்க்க பயன்படும். இங்கு கணித ரீதியில் கோள்கள் அமைவு, திசா மாற்றம், போன்றவை குறிப்பிடலாம். இதில் விசேட அம்சம் மிக பெரிய தரவு தளம் ஆகும். உலகின் பெறும் பகுதிகளின் பூகோள அமைப்பு மற்றும் நேர வலய தரவுகளை கொண்டுள்ளது. இதை போல வேறு எதிலும் நான் இப்படியான தரவு தளத்தை காண இல்லை, 


Half million cities in US 

    - Two million cities in the rest of the world

Product Site: Link

One Click Download: Link

                        2. horoscope explorer

Horoscope Explorer இது தமிழில் சோதிடம், வருஷ பலன் மற்றும் திருமண பொருத்தம் பார்க்க உதவுகின்றது. செவ்வாய் தோஷம் பற்றி குறிப்பிடுவது சோதிடம் பற்றி அறிவு இல்லாதவர்களுக்கும் பன்படுவதாக அமைகிறது.

இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய சாப்ட்வேர்.

 product Site: Click
Torrent Download: click

                                   3.Kundali

 

Product Site: Click 

Torrent Download: Click

                                                 4.Astro-Vision LifeSign 

 இது ஆரம்ப பதிப்பு இலவசமானது. இதை அக்டிவ்டே செய்ய இணைய இணைப்பு கணனியில் அவசியம். கட்டணம் செளுத்தப்பட்டத்தில் அதிக பலன்கள் , சோதிடத்தை சேமிக்க கூடிய வசதிகள் கிடைக்கும். இன்னும் இதன் Crack வெளி வர இல்லை. தமிழில் பலன் மட்டும் கிடைக்கிறது.product Site: Link

astrologyதிருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பார்க்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். 2 எம்.பிக்குள் உள்ள இதை உபயோகிப்பது மிகவும் எளிது.பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுபவர்களும் - மாப்பிள்ளைக்கு பெண் தேடுபவர்களும் இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும. சில சமயம் நம்மிடம் மொத்தமாக ஜாதகம் வந்துசேர்ந்துவிடும்.ஒவ்வோன்றையும் ஜோதிடரிடம் காண்பித்து பொருத்தம் பார்க்க பணம் மற்றும் நேரம் செலவழிப்பதை விட இந்த சாப்ட்வேரில் பெண்ணின் பெயர் - ராசி - நட்சத்திரம். அதுபோல் பையனின் பெயர் - ராசி - நட்சத்திரம் இதில் கொடுத்தால் சில நிமிடங்களில் ஜாதகம் பொருந்தும் - பொருந்தாது என ரிசல்ட் வந்துவிடும்.ரிசல்ட் பார்த்து திருமணம் ஆகாதவர்கள் மட்டும்- திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.நீங்கள் இதை டவுண்லோடு செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன ஆகும். 

இதில் Horoscope Match என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பெண் பெயரை தட்டச்சு செய்யவும்.
அடுத்து உள்ள ராசியில் நீங்கள் பெண்ணின் ராசியை தேர்வு செய்யவும்.
அடுத்து நட்சத்திரம் தேர்வு செய்யவும்.
இதைப்போல் ஆண் விவரங்களையும் தேர்வு செய்து அதில் உள்ள  பிரிண்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விவரம் தெரியவரும். இதில நீங்கள் பொருத்தம் பார்க்கலாம்.அனைத்து பொருந்ததங்களும் பொருந்துகின்றதா என்பதை அதில் உள்ள டிக் அடையாளத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். 12 பொருத்தங்களில் எத்தனை பொருந்துகின்றது என இறுதியில் விவரம் பார்க்கலாம்.

பெண்ணின் நட்சத்திரத்திற்கு பொருத்தமானஆண் ராசி பலன்களையும் இதன் மூலம் பார்க்கலாம்.
இதைப்பொல் ஆண் வரனுக்கு பொருந்திவரக்மகூடிய பெண் நட்சத்திர  விவரங்களையும் காணலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.