Home » , , , » சொந்த இரட்டை வேடத்தில் தோன்றும் காணொளியை உருவாக்குங்கள்

Video editing, video to video converter, fantastic video editing tools with PowerDirector 10 video editing software.திரையில் இரட்டை வேடத்தில் நடிப்பது எப்படி? ஒரு அடிப்படை பயிற்சி மற்றும் விளக்கம். நீங்களும் முயற்சிக்கலாம்... இது பல்வேறு தொழிநுட்ப முறைகளால் நிகழ்த்தப்படுகிறது... நான் இங்கு சொல்ல வரும் முறை தனித்தனியாக கட்சிகளை படமாக்கி இணைக்கும் முறை. இதில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர்
Cyberlink Power Director (V 6, 7, 8, 9, 10)


key effect: Chroma Key / Green Screen effect


PowerDirector 10: Download Here free     Download Help       

1. முதலில் ஒரு பின்னணியை படம் பிடித்துக்கொள்ளுங்கள். (உதாரணமாக ஒரு வரவேற்பு அறை. உங்கள் திரை கதைக்கு ஏற்ப காட்சி நகரும் விதங்களை தீர்மானியுங்கள் . இது உங்கள் கற்பனை திறனுக்கு ஒரு சவாலான விடயம்)
chroma keying

2. அடுத்து ஒரு சிறந்த பின்னணியை தெரிந்து எடுங்கள்... இது கட்டாயம் தனி நிறமாகவும் உங்கள் ஆடையில் இல்லாத நிறமாகவும் இருக்கட்டும். பொதுவாக பச்சை நிறம் பயன்படும்.. (எந்திரன் உருவான விதம் பாத்திருப்பிங்கள் ) 
இதில் நீங்கள் நடித்து முடிங்கள் 
இவ்வாறு உங்கள் இரண்டாம் மூன்றாம் தோற்றங்களில் தோன்றி தனி பின்னணி நிற திரையில் நடியுங்கள் 


3.இப்போது இவை அனைத்தையும் Power Directorஇல் import செய்யுங்கள்.
பிரதான பின்னணியை time line பகுதியில் இட்டு lock செய்யுங்கள்..



  • பின்பு முதலாவது பின்னணியை (green)  2ஆம் timeline பகுதியில் இடுங்கள்.. இப்போது modify option தெரிவு செய்யுங்கள்.

  • இதில் chroma key என்பதை tick செய்து பக்கத்தில் உள்ள பெட்டியில் அகற்ற வேண்டிய பின்னணி நிறத்தை தெரிவு செய்க ..

  • இவ்வாறு ஏனைய காணொளிகளை எடிட் செய்க 
  • இப்பொது ஒரு double act flim  தயார். ஆனாலும் அலங்கோலமாக இருக்கும். இதில் உங்கள் கற்பனை திறன் திட்டம் இடும் தன்மை முக்கியம் \. முயன்று பாருங்கள்....
இங்கு இணைக்கப்பட்ட வீடியோ களை பார்த்து மேலதிக விளக்கம் பெறுங்கள்