Home » , » இணைய உலகில் Torrent என்னும்சமுத்திரம்


Updated


Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்

நீங்கள் அனைவரும் Torrents பற்றி

அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ளTorrents பக்கங்களின் ஊடாகTorrentகோப்புகளை UTorrents, Bit Torrents போன்ற மென்பொருட்களை பயன்டுத்தி தரவிறக்கம் செய்வோம்.

இவை இலகுவாக இருப்பினும் இவற்றின் தர

விறக்க வேகமானது seedersleechers,internet connection போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. வேகமான internet connection இருப்பின் இதற்கு பிரச்சினை இல்லை... சற்று குறைவான வேகமானால்IDM
னை பயன்படுத்தி தரவிறக்கம் செய்வதே இலகுவானதாகும்.
இணையத்தில் பல்வேறு முறைகள் காணப்பட்டாலும் இதுவே இலகுவான வழியாகும்.
முதலில் torrent file கோப்பினை Download செய்து கொள்ளுங்கள். Download செய்த பின்னர் www.torcache.net என்ற தளத்திற்கு செல்லுங்கள். தரவிறக்கிய கோப்பை உருவில் காட்டப்பட்டுள்ளவாறு cache பொத்தானை அலுத்தி uploadசெய்து கொள்ளுங்கள்.




இங்கு உங்களுக்கு generate செய்யப்பட்டு புதிய torrent link தரப்படும்
அதனைcopy செய்து கொள்ளுங்கள்(blue link).
இப்பொழுது www.torrific.com தளத்திற்கு செல்லுங்கள் முதலில் இங்குregisterஆக வேண்டும் (இலவசம்).
copy செய்த சுட்டியை paste செய்து get பொத்தானை அழுத்துங்கள்
இப்போழுது அனைத்து தரவிறக்க சுட்டிகளையும் காணலாம் அதில் initiate bittorrent transmission பொத்தானை Click செய்யுங்கள்.
தற்போது காட்டப்பட்டுள்ள torrent file களில் உங்களுக்கு தேவையான கோப்பின் மேல் click செய்தால் போதும் IDM window தேன்றும்.
Torrent கோப்புகளை IDM இல் Download செய்ய தொடங்குங்கள்.


Internet பாவனையாளரில் torrent பற்றி கேள்வி படாதவர் இருக்க முடியாது.
. பணம் செலுத்தி பெற வேண்டிய சாப்ட்வேர்கள் இங்கு இலவசமாக கிடைக்கும்.Serial Key. Crack, Keygen கூடவே தருவார்கள். இவற்றை உருவாகுவது ரஷ்ய ஜேர்மன் கணணி விற்பன்னர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது .


இங்கு  கிடைக்கும் சில famous சாப்ட்வேர்கள்
  1.  Call of Duty Black ops
  2.  IGI 4 , 
  3. Vice City 4
  4. Adobe All product
  5.  Cyber link products
  6.  Tamil movies
  7.    Hollywood movies
  8.    Microsoft All products
  9.    Auto desk Product Maya 2012

 இவ்வாறு பல பயனுள்ளவை இலவசமாக கிடைக்கும்.


பயன்படுத்துவது எப்படி?

முதலில் ஏதாவது Torrent  Seach Engine செல்லுங்கள் .

Famous Torrent Seach Engines :

  1.  torrent-finder.info 
  2. torrentz.eu
  3. thepiratebay.org
  4. scrapetorrent.com
  5. torrentscan.com/
  6. isohunt.com/

170 torrent sites and trackers are available now
(some network providers and countries block these sites, by copyright law. If u faceing this problem please use this proxy to view block sites in your country Proxy 1 torrent 


தேவையானதை SEACH பண்ணுகள். LATEST, MOST COMMENDED, MOST DOWNLOADED fileஐ  செலக்ட் பண்ணுகள். டோர்றேன்ட் லிங்க் டவுன்லோட் பண்ணுகள் .



Torrent Link Open பண்ணுவது எப்படி?

பிட் டோர்றேன்ட் bit torrent
உ டோர்றேன்ட் U torrent
இவைற்றையும் பயன் படுத்தலாம் .  ஆனால் உயர் வேகம் 50kBpS  தாண்டாது.


சில நாட்களுக்கு முன்பு புதிய டோவுன் லோடர் அறிமுகம் ஆகியது.
இது  செயற்பட பண்ண  Java தேவை. டவுன்லோட் பண்ண : Java

இதன் பெயர்  : Vuze  
இதில் ஸ்பீட் :500 kBps (Max)
பல வசதிகள் கொண்ட இது  totally இலவசம் .
Resume, Burn,  Fast boosting, schedule, 3 D  என்ன பல வசதிகள் உள்ளது.


இதில் உள்ள சிறப்பு வசதி என்றால் Resume தான். 
உதாரணமாக IGI 4இன் அளவு 14GB . இதை நீங்கள் சாதாரண 500 KBPS வேகத்தில் தரவு இறக்கினாலும் 8 மணித்தியாலங்கள் தேவை. இதை நீங்கள் விட்டுவிட்டு 4,5 நாட்களில் எடுக்கலாம்.

இவற்றை ஆரம்பத்தில் நிறுவுவது கடினம்.ஆனாலும் நிறுவும் முறை பற்றி விளக்கமான குறிப்பு கட்டாயம் வரும். கொஞ்ச கணணி-ஆங்கில அறிவு அவசியம்.
Try It

Please Turn on Your Antivirus to get full protcetions from Trojans horses and Virus 







======================================================================

uTorrent கோப்பு பகிர்வு மென்பொருள் புதிய பதிப்பு 3.1.2.26773



μTorrent ஒரு மிக சிறிய திறமையான வசதிகள் நிறைந்த பிட்டொரென்ட் கிளையன் இருக்கிறது. பிட்டொரென்ட் வாடிக்கையாளர்களுக்கு தற்போது பட்டையகலம் முன்னுரிமையை, திட்டமிடல், ஆர்எஸ்எஸ் ஆட்டோ-பதிவிறக்கும் மற்றும் இ.சி. மெயின்லைன் DHT (BitComet இணக்கமுடையது) பெரும்பாலான அம்சங்களுடன் μTorrent தற்போது உள்ளது.

இது முன்னேற்றம் அடைந்துள்ள

கிளைண்ட்களிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அனைத்து செயல்பாட்டை வழங்கும் போது முடிந்தவரை சிறிது CPU நினைவகம் இடத்தை பயன்படுத்த வடிவமைக்கப்பட்டது. பிட்டொரண்ட் நீங்கள் வேகமாக கோப்புகளை பதிவிறக்க முடியும் மற்றும் கோப்புகளை பகிரவும் பட்டையகலம் பங்களிக்கும்.


கூடுதலாக, μTorrent நெறிமுறை என்கிரிப்ஷன் கூட்டு விவரக்குறிப்பு (Azureus 2.4.0.0 இணக்கத்தன்மை மற்றும் BitComet 0.63 மற்றும் அதற்கு மேல்) சகமொழிபெயர்ப்பாளர்களின் பரிமாற்றம் ஆதரிக்கிறது.


சிறப்பம்சங்கள்:
  • ஒரே நேரத்தில் பல்வேறு பதிவிறக்கங்கள்
  • புத்திசாலித்தனமான பட்டையகல பயன்பாடு
  • கோப்பு அளவுக்கு முன்னுரிமைகள்
  • கட்டமைப்புள்ள பட்டையகலம் அட்டவணை
  • வரம்பிற்குட்பட்ட குளோபல் மற்றும் ஒவ்வொரு Torrent வேகம்
  • விரைவாக தடைபடும் மாற்றங்களை தொடங்குகிறது
  • UPnP (மட்டுமே வின் XP) ஆதரவு 
  • பிரபலமான நெறிமுறை நீட்சிகளில் துணைபுரிகிறது
  • புதிய ஸ்கின்னிங் வடிவம்
  • கடவுச்சொல்-பாதுகாக்க பாஸ் திறவுகோல்
  • Torrent நிறைவு / ஆரம்பம் மாற்றத்துக்கு உலகளாவிய ரன்-கட்டளை வசதி
  • SOCKS5 க்கான பதிலியெடுத்தல் UDP
  • பதிலாள் தனியுரிமை அம்சங்கள்
  • மேம்படுத்தப்பட்ட தொகுப்பு பதிவிறக்க இருப்பிட / (இப்போது கோப்புகளை நகரும்) வசதியை இருகின்றன
  • பயனர் செயல்பாடு கணினியில் கண்டுபிடிக்கப்பட்ட போது இடைநிறுத்தப்பட்டு விருப்பத்தை சேர்க்கலாம்
புதிய பதிப்பில் என்ன இருக்கிறது:
  • webUI பிழை / ப்ராக்ஸி கோரிக்கை பிறகு சரி செய்யப்படுகிறது
  • மதிப்பீடுகள் தாவலில் அமைப்பை கீழே வரிசையாக பொருத்தலாம்
  • copydata செய்தி Torrent சேர்க்கும் போது மாற்றம்
  • DHT பதில்களை சில நேரங்களில் சரிசெய்யலாம்
  • அனுமதி அல்லாத ஆங்கிலம் கணக்கெடுப்புகள் தீர்த்தல்
  • அழிக்கும் போது பணிநிறுத்தம் செயலிழப்பு சரிசெய்யலாம்