நான் உங்களிடம் முதலில் கேட்பது தயவு செய்து Windows 8 developer preview தரவிறக்கம் செய்ய வேண்டாம். இது தற்போது கருவில் உள்ள குழந்தை போன்றது, இது வளர்ந்து பெரியவனாகி உங்களுக்கு வாழ்க்கை துணையாக எப்படியும் ஆக குறைந்தது ஒரு வருடம் தேவை . தற்போது இது மென்பொருள் வல்லுனர்களுக்கு பொருத்தமானது,( உங்களுக்குரிய Windows 8 Beta பதிப்பு எதிர்வரும் மார்ச் மாதமளவில் வெளிவரும்.) இது தற்போது முன் ஓட்டம் 2.825 GB அளவில் இருக்கிறது , developer editor package அதை விட அதிகம்.
இதில் இன்னும் Shut down button இணைக்கப்பட இல்லை ,
தினமும் 30MB Update,
ஒவ்வொரு தடவையும் இணையத்தில் Activation method.
இது வரும் காலத்தில் Hacked Windows 8 எதிர் பார்க்கும் நண்பர்களுக்கு கடினம் தான். எனினும் ரஷ்ய ஹச்கேர்ஸ் இதை உடைக்க தயாராகி வருகிறார்கள் என்று நினைக்கிறன்.இதில் விசேடம் அதி தாழ்வான RAM CPU பாவனை, அனுபவத்தில் Windows 7 உடன் ஒப்பிடும் போது பெரிய வித்தியாசம் தெரிகிறது.
Here, some steps in Windows 8 D.P installing snapshot.
We installed in Virtual Box and VMware 7.0. VM ware doesn't support fully.
Download ur Free Virtual Box here Direct Link