ஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்Ouija Board  பற்றி சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதிர்காலம் பற்றி  அறியவும், இறந்தவர்களுடன் பேசவும் உதவும் ஊடகங்களில் பிரபலமானது இது தான். இதை தமிழில் ப்லாஞ்செட் பலகை எனவும் வ்ய்ஜா  பலகை எனவும் இன்னும் பல விதமாகவும் சொல்கிறார்கள்.


இதை பற்றிய அறிமுகம் எனக்கு சில தினங்களுக்கு முன் ஒரு குறும்படம் மூலம் கிடைத்தது. இப்பொழுது எல்லாருமே படம் எடுப்பதால் தான் இப்படி வித்தியாசமான கதைகளில் கூட வருகிறது. அவ்வாறே, எல்லாரும் technology பற்றி எழுதுவதால் நானும் அவ்வப்போது இப்படி வித்தியாசமாக பதிவு போட வேண்டி இருக்கிறது.

Ouija Board பற்றி வந்த அந்த தமிழ் நகைச்சுவை குறும்படம் இதோ:இதைப்பற்றி அவ்வளவாக தமிழில் தகவல்கள் இல்லை. இப்பதிவில் Ouija பலகை பற்றியும் அதை வீட்டில் செய்வது பற்றியும், பயன்படுத்தும் முறை பற்றியும் இதன் உண்மை தன்மை பற்றியும் சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது.

Ouija Board  என்றால் என்ன?

1100 இல் சீனாவில் இதன் பயன்பாடுகள் அறியப்பட்டு இப்போது உலகம் முழுவதும் பலராலும் மூட நம்பிக்கைகளால் கட்டப்பட்டு பாவிக்கப்படும் ஆவிகளுடன் தொடர்பு கொள்ள பயன்படும் 0-9 , Yes, No, A-Z, GoodBye என்ற சொற்கள் அச்சிடப்பட்ட ஒரு வெறும் மட்டை / பலகையே Ouija Board எனப்படுகிறது. வரலாற்றில் இதன் சம்பவங்கள் பற்றிய நிறைய பதிவுகள் உள்ளது 

வீட்டிலே  Ouija Board  எப்படி செய்வது?

இது பல வடிவங்களில் கிடைக்கிறது. அத்துடன், இது கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலே உள்ள படத்தில் உள்ளது போல நீங்களும் ஒரு மட்டையில் கீறி கொள்ளுங்கள். மேலே உள்ள தமிழ் குறும்படத்திலும்  இதை தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.

எவ்வாறு Ouija Board  இனை பயன்படுத்துவது?

காணொளியில் உள்ளதை விட இங்கு தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். பொதுவாக 3 பேர் என்று சொல்லப்பட்டாலும் ஒருவரே போதும். நடுவில் உள்ள சுட்டியில் கை வைத்து அதில் ஆத்மாவை இறங்க செய்து, கேள்விகளை கேட்டு.... சப்பா... கண்ண கட்டுதே... 

Ouija Board மூலம் என்ன செய்ய முடியும்? 

 • முக்காலங்களையும் அறிய முடியும்.
 • இறந்தவர்களுடன் பேச முடியும்.
 • விளையாட முடியும்.
பெரும்பாலும் நீங்கள் எதிர் பார்க்கும் இறந்தவர்கள் Ouija பலகையில் இறங்குவதில்லை. கூடவே பல ஆவிகளும் இறங்கும். அவை நீங்கள் குறித்த ஆவியுடன் தொடர்பு கொள்வதை தடுக்கும் -இடைஞ்சல் செய்யும். 
சைவ சமய கொள்கையின் படி ஆன்மா அழிவதில்லை என்று சொல்லப்படுகிறது. நீங்கள் இறக்கும் நாளில்  159,635 பேர் உங்களுக்கு துணையாக   இறக்கிறார்கள். எனவே ஆவி உலகத்தில் Housefull. 

Ouija Board  இன் உண்மை தன்மை பற்றி..

இதை பற்றி எந்த உண்மையும் இல்லை. இணையத்தில் கேலிக்கூத்தாக பார்க்கப்படும் விடயங்களில் இதுவும் ஒன்று. என்றாலும், பலராலும் அதிகம் இணையத்தில் தேடப்படுகிறது. என்றாலும் சிலர் - பலர் தமக்கு பயனளித்ததாக சொல்லி இருக்கிறார்கள். உங்களுக்கு எப்படி?

Ouija Board  இன் பின் விளைவுகள் என்ன?

பரவலாக இதனால் பின் விளைவுகள் இல்லை என்றே சொல்லப்படுகிறது. ஏன் என்றால் இது தான் இயக்குவதே இல்லை. 
ஆனால் இதனால்  உளரீதியாக பாதிப்படைதல், இதற்கு அடிமையாதல் போன்ற மருத்துவ பாதிப்புகள் உண்டு.

இந்த காரணங்களை நீங்கள் நம்புகிறீர்களா?
 • They can levitate objects
 • Physically appear and assault you
 • These beings can rape you in your sleep
 • They can possess you once that happens you can only be freed with the help of God and his Angels 
 • Using an Ouija makes God very angry he doesn't like it he forbids souls on his side not to talk to these boards.

மேலதிக இணைப்புக்கள்:

 1. விக்கிபீடியா கட்டுரை - Ouija
 2. How to make Ouija: http://www.castleofspirits.com/ouijaboards.html#ouijadownload
 3. More about Ouija: http://www.nademonicparanormal.com/ouijaboards.html

கடலுக்கு அடியில் பயணித்த கூகிள் Doodle


கூகிள் அவ்வப்போது புதுப்புது doodle களை வெளியிடுவது வழக்கம். அதிலும் அசையும் Doodle என்றால் சற்று வித்தியாசமாகத்தானிருக்கும். அந்த வகையில் CSS3 இல் வெளியான ஒரு Doodle பற்றி தான் இப்பதிவு. உண்மையில் இது Feb 8, 2011 அன்று வெளியானது. இன்று ஏதேர்ச்சையாக காண நேர்ந்தது. இதில் இன்னொரு சிறப்பும் உள்ளது. நீங்கள் இப்பதிவை - இந்த Doodle இனை accelerometers உள்ள ஒரு தொலைபேசியில் Chrome / firefox உலாவியில் பார்த்தால், உங்கள் Mobile இனை அசைப்பதன் மூலமே இயக்கலாம்.   அது இல்லாதவர்களுக்காக - கணனியில் காணும் உங்களுக்காக பக்கத்தில் Gear ஒன்றையும் தந்துள்ளார்கள். அதை பிடித்து இழுத்தாலும் சரி.

"20,000 Leagues Under the Sea"என்ற புத்தகத்தை எழுதிய Jules Verne என்பவரின் 183rd Birthday இனை முன்னிட்டு வெளியாகியது.  Jules Verne doodle இன் HD பதிப்பை இங்கே காணலாம்.

மற்றவர்கள் இங்கே கீழே Gear போட்டு விளையாடி பாருங்கள்.

Now local time zone reporting available in Adsense


Google know that access to the most up-to-date data on your account is important in understanding how it’s performing on a daily basis. Up to now, Adsense’ve reported your daily earnings based on Pacific Standard Time (PST). Over the next couple of weeks however, you’ll be able to view your daily earnings based on your local time zone, giving you the latest information.

You can set up your time zone reporting preferences from your account in a few quick steps. From the Account information section on your Account settings page, a field now exists for time zone information where you can select your preferred local time setting. When you update your time zone preferences, you can expect to see some anomalies in your local earnings data for that day. Depending on your local time zone, you’ll either see a reduction or a spike based on whether the change means you are gaining or losing hours - keep an eye out for a notification in your account on this. It’s important to note that this does not affect your payments data which will always remain in PST.


When you update your time zone preferences, your existing saved and scheduled reports will be migrated to your preferred time zone automatically while future reports will also be based on your indicated preference. Updating your time zone preference will only affect your earnings data going forward and does not apply retrospectively.


Some things to be aware of when changing your time zone:


 • Changing the time zone of your reports only affects data from the time you make the change, and is not applied retroactively. For example, let's say you change your time zone on April 3, and later run an account time zone report from April 1 to April 5. All of the data in your report from before the point when you changed your time zone on April 3 will be in PST, while the data after that point will be aggregated in your selected account time zone.
 • When viewing reports in the account time zone that include the day that you changed your time zone, you might see a flat spot or a spike in your data caused by the time shift forwards or backwards, respectively. This does not affect your payments in any way, and any anomaly that you see will only appear in your performance reports. Note that you won't see any anomaly when viewing reports in the billing time zone (PST).
 • Your existing saved reports and scheduled reports will automatically be migrated to the new time zone. Going forward, any new saved or scheduled reports that you create will take on the time zone that’s being used to view the report at the time it’s saved.
 • The reports on your Home page will always be shown in your account time zone.
 • Your payments will not show a different time zone. Payments will always be calculated using PST.

To change your account time zone:

 1. On the Home tab, visit the Account settings page.
 2. In the “Account information” section, next to “Time zone,” click edit.
 3. Select your time zone from the drop-down list.
 4. Click Save.
Your AdSense reports will always reflect the local time in the time zone you've chosen for your account. Many countries make an annual adjustment to their official time to increase daylight hours during summer months. This is often called Summer Time or Daylight Savings Time. If the time zone you've set for your account shifts in this way, your AdSense account statistics will adjust automatically as well. Your account will also adjust when the time zone returns to normal time at the end of the summer. The days when this adjustment happens will typically be either 23 or 25 hours long, so you might see a small spike or dip in earnings.SIM card இல் அழிக்கபட்ட தகவல்களை மீள பெறுவது எப்படி? How Recover SIM cards' data?


 கொஞ்ச காலத்துக்கு முன்னாடி Google Analytic தொடர்பா தொடர் பதிவு எழுதிட்டு இருந்தன். அந்த காலத்தில வெளியிட்ட Scripts இப்ப வேலை செய்வதில்லை என complaint வந்திச்சு. இப்ப அதெல்லாம் ஒருமாதிரி update பண்ணியாச்சு. இனி நீங்க உங்க GA ரிப்போர்ட்'ல போய் Event பகுதில பாருங்க. நிச்சயம் வித்தியாசம் இருக்கும். ஏதாச்சும் உதவி தேவை'னா [email protected] க்கு ஒரு மெயில் அனுப்புங்க. அதோட நான் அனுப்பிற பதில் பலருக்கு கிடைக்கிறதில்லை என்று நினைக்கிறேன். Gmail'ல பொருத்தவரை @ovi.com என்கிறது ஸ்பாம் தான். எனவே நான் அனுப்பிற ஈமெயில் ஸ்பாம் பாக்ஸ்'ல வருதா'னு ஒரு தடவ check பண்ணி பாருங்க.

பலருக்கு தெரியாத விடயம், உலகில் மிக சிறிய கணணி, உங்கள் sim card தான் என்று. அதில் ஒரு CPU, ROM என அனைத்தும் இருக்கிறது. எல்லாம் பாதுகாப்பு ஏற்பாடு தான். இதில் உள்ள தகவல்கள் பெரும்பாலும் தானாக அழிவதில்லை.
நீங்கள் அழித்தால் தான் வாய்ப்பு உண்டு. என்றாலும் இதை மீள எடுக்கலாம். இதை பற்றி இப்பதிவு மேலோட்டமாக சொல்கிறது.

Recovery


பொதுவாக Flash Drive போல தான். அழித்ததை மீள பெறலாம். ஆனால் அழித்தவுடன் செய்ய வேண்டும். அதற்கு மேல் வேறு ஏதாவது எழுதினால் / பதிவு செய்தால் பயனளிக்காது.

என்ன தேவை?

 1. Recover Software
 2. SIM card Reader

Software

இணையத்தில் ஏராளமான SIM recovery Softwares கிடைக்கின்றன. இதில் பெரும்பாலும் கட்டண செலுத்த வேண்டும். ஆனால் நமக்கு அந்த பழக்கம் இல்லையே. Torrent இலும் தேடி பார்த்தேன். பெரிதாக ஒன்றும் இல்லை. பெரும்பாலும் SIM Reader உடன் கிடைக்கிறது. முன்னணி 4 மென்பொருட்கள் பற்றி இங்கே விமர்சித்து இருக்கிறார்கள். 

Reader

Sim reader அவசியம் தானே. இதை Torrent இல் எல்லாம் பெற முடியாது. பெரும்பாலும் 3$ க்கு வீட்டுக்கு வரும்படி இலவசமாக Ebay இல் வாங்க முடியும். இங்கே Ebay இல் சிறப்பான Readers இருக்கிறது. அரிதாக சில Mobile phones களில் SIM இருக்கும் போதே கணனியில் இணைத்து recover செய்யும் வசதி கிடைக்கும். உங்கள் Mobile இனை பொறுத்தது.

Recover செய்வது எப்படி?

SIM Reader இல் SIM இனை நுழைத்து கணனியில் செருகி, மென்பொருளை இயக்கி அழித்ததை மட்டும் இன்றி இன்னும் பல விடயங்களை செய்யலாம்.

SIM Card Information 

 • ICCID
 • Pin1 State
 • Pin2 State
 • Unblock Pin1 State
 • Unblock Pin2 State
 • Maximum Phone number 
 • Maximum SMS messages
 • LDN (Last dial number)
 • FDN (Fixed Dial number)
ஏற்கனவே உங்களிடம் Reader இருந்தால் DATA DOCTOR RECOVERY - SIM CARD மூலம் முயற்சி செய்து பாருங்க. இங்கு அந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. [Serial No:  DD80PLCP24D5T67VIK5-4VYI ] [Home page: http://www.datadoctor.biz]


இப்பெல்லாம், Google Analytic மூலம் ஒருத்தர் எங்க இருந்து உங்க சைட்'க்கு (Geo location) வந்திருக்கிறார், எதை எல்லாம் கிளிக் செய்தார், Adsense விளம்பரங்களில் எத்தனை தடவை கிளிக் செய்தார், IPv6 , IPv4 எதை பாவிக்கிறார்,  எதை copy செய்தார், எங்கு Copy செய்தார், வாசிக்கும் போது நடந்துட்டு இருக்கிறாரா, ஓடி போறாரா, எவ்வளோ ஸ்பீட்'ல போறார்  என பல நுணுக்கமான விடயங்களை கண்காணிக்க முடியும். இதை பற்றி நிறைய எழுத வேண்டும் என்று ஆசை, ஆனால் வாசிக்க தான் யாரும் இல்லை. உங்கள் ஆதரவு இருந்தால் தமிழ் தொடராக எழுதலாம். 

Claim on Mount Fuji with Google Street view

Mount Fuji, located on Honshu Island, is the highest mountain in Japan at 3,776m. An active stratovolcano that last erupted in 1707–08, Mount Fuji lies about 100 kilometres south-west of Tokyo, and can be seen from there on a clear day.In June UNESCO granted Japan’s tallest mountain Mt. Fuji official status as a World Heritage Site — not just for its natural splendor or spiritual significance but also for its enduring influence on Japanese culture. The currently dormant volcano has inspired countless haiku and woodblock prints over many centuries, and around the world, its perfect conical shape has become one of Japan’s most iconic symbols.


Google hopes these 14,000 panorama  of new imagery will give climbers a sense of the terrain to expect under their feet — especially all the night-time climbers who shuffle up in the dark to see the sunrise at the crack of dawn.

Use Skype Services in your 2G Mobile without Internet Connection

Now you can use Skype services with your ordinary Mobile phone. This service helps you in emergency situations. This post explains How to use these services in your Mobile.

Search for Skype User ID


Activation

SMS <Skype> <name of Skype user you wish to search for> and send to 7777.
You will receive a SMS with list of the closest match of names and Skype ID’s

Pricing

Rs. 2.00 per SMS


Skype SMS Chat


Activation

 • SMS Skype <space> The user ID of the person you wish to chat with and send to 678
 • You will receive a SMS with a number to chat with User IDXXXX thereafter
 • Save this number to chat with User IDXXXX on Skype in future. (Skype user should be online)
Note
 • This service is not available while roaming.
 • The PC Skype user would not be allowed to initiate a text chat session to a Dialog number over Skype.
 • If text user A is already in a chat with a PC Skype user, another text user B is not allowed to chat with the same PC Skype user.
 • Skype user needs to allow all IMs to be received by setting the following option - Tools -> Options -> Privacy -> Allow IMs from Anyone.

Pricing

25 cents per SMS


Skype Video Call


Activation

 • SMS SkypeThe user ID of the person you wish to video call and send to 678
 • You will receive a SMS with a number to dial in order to reach User IDXXXX on a video call thereafter.
 • Select Video calling option on mobile when dialing.
 • Save this number to Call User IDXXXX on a Skype Video Call in future
Note
 • This service is not available while roaming.
 • 3G handset compatibility required.
 • Skype user needs to allow all Video calls to be received by setting the following option - Tools -> Options -> General Settings -> Automatically receive video and screen from anyone

Pricing

Rs. 2.00 per minute

Skype call


Skype call

Now you can call Skype users around the world from any Dialog mobile with ease of use and best value for money.

How to register and make a Call

 1. Type skype <space> <users Skype ID> to 678. (E.g. skype<space>tim23 ). SMS will be Free of Charge
 2. You will receive an assigned Number via SMS for the Skype contact (E.g. for Tim23 – *#35001)
 3. Dial the assigned number to connect to Skype user. (Skype user should be online)
 4. Save the assigned number in your address book to contact Skype user in future.
Note
 • This service is not available while roaming

Pricing

Rs. 2.00 per minute


Please Note that, This services only available in Srilanka for Dialog Mobile users

Walk inside of "Skyfall" city (Hashima Island - Japan) with Google Street View

  The Google Street View visited the abandoned Hashima Island, or more known as “Dead Island” or “Dead City” from the recent James Bond film Skyfall. In the movie, the island serves as the terrorists headquarters, but it’s actually a real place and now you  get to experience it for ourselves.


The island is located  18 miles off the coast of Nagasaki -  Japan, and it once was bustling with coal-mining activity when the Mitsubishi Corporation purchased the island in 1890. The island had numerous housing projects that crammed in residents comprising of coal workers and their families. Although Skyfall wasn’t actually filmed their, the inspiration for Dead Island came from Hashima.

 The island isn’t that big -  only 480 m long and 150 m wide, but it was  enough to 5,000 people. The island was deserted in 1974.


How to use Google's Free Internet

Free Zone

Free Zone


Have you ever wished to search information or send & read e-mails or just keep in touch with your friends FREE of data charges?
Well, now you can do it with Free Zone powered by Google. This service is exclusively for Dialog customers who use internet enabled mobile phones.You can now

Search anything on Google for FREE

Get information on the World Wide Web on Google FREE by visiting freezone.dialog.lk from your mobile.
Data charges are not applicable on Google search page and search results pages. That’s not all, you can access the link on the result page and read information you want for FREE.Read or send e-mails via Gmail for FREE

Free Zone powered by Google will allow you to access Gmail and read and compose/reply to your mails by visiting freezone.dialog.lk from your Dialog mobile
However, any attachments downloaded will be charged at standard data rates.Share anything with your friend via Google+ FREE

You can keep in touch and share anything with your friends via Google+ FREE when you access Free Zone powered by Google by visiting freezone.dialog.lk from your Dialog mobile.

Note : Whenever you go out of the Free Zone you will be notified of charges for data usage before downloading the page.
FAQ
Sign up for a Google account
Visit freezone.dialog.lk

How to use Wikipedia without GPRS Data Charge


Seek knowledge and wisdom in this world for FREE to your fingertips exclusively from Dialog.

Browse Wikipedia to know anything around the world at NO DATA CHARGES from your Dialog mobile. All you need to have a GPRS enabled phone.

Enter the Wikipedia Free zone by simply typing, WIKI and SMS to 678 or just visit zero.wikipedia.org from your mobile.

You will see the below banner on top of the web page throughout the Free Zone and it will go off when exit the Free Zone.

This service only available to Sri Lankan Dialog Mobile users.

Dialog அறிமுகப்படுத்தும் புதிய இணைய பொதிகள் - Dialog introduced New Mobile Broadband Packages

இலங்கையில் முன்னணி நிறுவனமான Dialog Axiata PLC இணையத்துக்கான 5 postpaid packages களை சில நாட்கள் முன் அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்னர் இருந்த Unlimited இணைப்புகள் இனி வழங்கப்படாது. அதே போல புதிய வாடிக்கையாளர்களுக்கு Night Time Packages பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது . உலகம் முழுவதும் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் நாடுகள் வரிசையில் இலங்கை முதலாமிடம் பிடிக்க இவை தான் காரணம்.

இது தொடர்பான முழு விவரங்களை இங்கு காணுங்கள்:  http://www.dialog.lk

புதிய Package விவரங்கள்:

Monthly RentalFree Data bundleTRC ReferenceRefundable Deposit
 9a.m – 11.59p.m00.00a.m – 8.59a.m  
Rs. 350.00*2GB4GBTRC/D/Promo/12/30(p)Rs. 1000.00
Rs. 450.002GB4GBTRC/D/Promo/13/05Rs. 1000.00
Rs. 650.004GB4GBTRC/D/Promo/13/05Rs. 1000.00
Rs. 950.007GB4GBTRC/D/Promo/13/05Rs. 1000.00
Rs.1450.0012GB4GBTRC/D/Promo/13/05Rs. 1500.00

இது தொடர்பான விளம்பரம்:

New Dialog Mobile Broadband Packages

வாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free

[Updated on 2017-01-11]

இப்பதிவை வாசிக்கும் பலர் சிரிக்கலாம். இந்த காலத்திலும் சோதிடம் பார்க்கிறார்களா என்று??  சரியான கேள்வி தான். தீண்டாமை கூட ஒழியவில்லை. இதில் சோதிட நம்பிக்கை ஒழியுமா? தினமும் கூகிளில் "சோதிடம்" என்ற  சொல்லில் தேடி 10 வாசகர்கள் கணணிக்கல்லூரிக்கு வருவதாக Google Analytic சொல்கிறது.

இதனால் தான் நாத்திக கொள்கையில் இருந்தாலும் வாசகர்களுக்காக இப்பதிவு.

அதென்ன வாக்கிய பஞ்சாங்கம்?

எனக்கும் தெரியாது. ஆனால் சோதிட உலகில் திருக்கணிதம், வாக்கியம் என சோதிடர்கள் இரு பங்காக பிரிந்து அடிபடுகிறார்கள். இதற்கு முதல் தமிழ் சோதிட மென்பொருட்கள் , நீங்களே தமிழில் சோதிடம் பார்க்க 7 மென்பொருட்கள் என இரு பதிவுகளில் திருக்கணிதமென்பொருட்கள் பற்றி குறிப்பிட்டு 2 வருடங்கள் ஆகி விட்டது.

இன்று தான் என் கண்ணில் வாக்கிய பஞ்சாங்க  சோதிட மென்பொருள் கண்ணில் பட்டது. அதாவது Crack - இலவச மென்பொருள்.

Vakyam Horoscope

உண்மையில் இது itbix இந்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதன் crack இணையத்தில் தேடி எங்கும் கிடைக்கவில்லை. ஒருவாறாக Google search Filters மூலம் இன்று தான் கண்டு பிடித்தேன். இதை யாரோ ஒரு நல்ல மென்பொருள் வல்லுநர் crack செய்து இருக்கிறார்.

இம்மென்பொருள் பற்றி 

Authentic Vakyam Calculations

 • Vakyam Horoscope Explorer gives you authentic Vakyam planetary calculations according to the principles in Surya-Siddhanta.

Full set of features

 • You get the full set of astrology features including Dasha, Predictions, Charts for Birthcharts, Marriage-compatibility and Varshaphala.

Exclusive Features

 1. Some of the features of Vakyam Horoscope Explorer Explorer can't be found in software 5 times as expensive. Our exclusive features include:-
 2. Visual Transits of planets
 3. The most detailed Varshaphala section anywhere.
 4. Planetary strengths Shadbala graph
 5. Drill down Vimshottari Dasha till Prana and Sookshma
 6. Print Vakyam Horoscope Explorers in color

Download - Install


ஒரே கிளிக் இல் நிறுவ இது ஒன்றும் open source இல்லையே. என்றாலும் நிறுவுவது சுலபம் தான். முதலில் கீழே உள்ள இணைப்பு மூலம் தரவிறக்கி கொள்ளுங்கள். 
 1. தரவிறக்கிய Vakyam-Horoscope-Explorer.tar.gz இனை விரித்து கொள்ளுங்கள். விரிக்க izarc எனும் Open source மென்பொருள் பயன் படுத்தலாம்.
 2. vakyamtrial.exe இனை Right Click செய்து Run As Admin மூலம் நிறுவுங்கள்.
 3. Extrck செய்ததில் உள்ள Vakyam-Horoscope-Explorer\crack 3கோப்புக்களையும் copy செய்து C:\Program Files\PublicSoft\HoroExVakya க்கு சென்று REPLACE செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான். இனி யார் வாழ்க்கையை அலச வேண்டுமோ அலசுங்கள்.

இறுதியாக

 • இம்மென்பொருளை நான் crack செய்யவில்லை. இணையத்தில் இருந்ததை உங்களுடன் பகிர்கிறேன். 

 பதில் தெரிந்தவர்கள் என் சந்தேகத்தை கருத்துரை பெட்டியில் சொல்லுங்கள்.
 1. வாக்கிய பஞ்சாங்கம் கணித விதிகளுக்கு (கோள்களின் நகர்வு) அப்பால் பட்டது என படித்திருக்கிறேன். பிறகு எப்படி கணித செய்கைகளை செய்யும் கணணி மூலம்  செய்ய முடியும்?
 2. போலி சாதக குறிப்புக்கள் எழுதுகிறார்களே. அதையும் செய்ய இணையத்தில் மென்பொருட்கள் இல்லை என தெரியும். இவ்வாறான மென்பொருட்களை பயன்படுத்தி போலி குறிப்பை தயாரித்து கொள்ள வழி இருக்குமா?

NSA இன் கணணி ஊடுருவல்கள் - நீலிக்கண்ணீர் வடிக்கும் Microsoft

அண்மைக்காலங்களில் இணையத்தில் இணைந்து இருக்கும் அனைவரும் அறிந்த ஒன்று அமெரிக்க பாதுகாப்பு ஏஜென்சி இணைய தரவுகளை ஊடுருவியமை. இது தொடர்பாக தமிழில் பல கட்டுரைகள் வெளியாகி விட்டன. ஏனவே இதை பற்றி இங்கு அலச தேவை இல்லை. NSA க்கு Microsoft, Skype, Skydrive உட்பட பல சேவைகளில் ஊடுருவ அனுமதி வழங்கியமை தொடர்பான தகவல்கள் சில தினங்களுக்கு முன் வெளியாகியது. 


இதனால் கலவரம் அடைந்த Microsoft க்கு மற்றும் ஒரு பேரிடியாக, Microsoft , NSA க்கு Windows OS பதிப்புகள் பற்றிய இரகசிய வரைமுறைகளை வழங்கியது. இதன் மூலம் உங்கள் Windows நிறுவப்பட்ட எந்த கணணியிலும் அமெரிக்கக பாதுகாப்பு நிறுவனம் இலகுவாக அணுகி உங்கள் தகவல்களை அலச முடியும். இதை இணைய பிரபலமான Antivirus தயாரிப்பு நிறுவனங்களும் உறுதிப்படுத்தியது.

Open Source பயன்படுத்தும் எவரும் இதை பற்றி கண்டு கொள்ள தேவை இல்லை. ஆனால் online Cloud Data storage இல் கணக்கு வைத்த எவரின் சேவைகளையும் NSA அணுக முடியும். உதாரணமாக Google Gmail, Drive, Skydrive போன்ற எதில் உள்ள ஆவணங்களையும் NSA பார்க்க முடியும்.

இதனால் உருவாகிய எதிர்ப்புக்களை ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமாக சமாளிக்கிறது. இதன் ஒரு கட்டமாக Microsoft மிக ரகசியமாக Windows 7 இல் ஊடுருவ NSA வழங்கிய முறைகளை மாற்றும் updates களை சில தினங்களுக்கு முன் வழங்கியது. 

இவற்றை கண்காணிக்கவும், கண்டறியவும் தான் உலகின் சிறந்த கணணி தொழில்நுட்ப ககுழு - Anonymous கண்டறிந்து இது தொடர்பான செய்திகளை இணையத்தில் பரவ விட்டார்கள்.

இவர்கள் வெளியிட்ட சில இரகசிய குறிப்புக்களின் அடிப்படையில் Tamil Tigers என்ற சொல் உள்ள ஆவணங்களை NSA கண்காணித்தமை  புலனாகிறது.

இவர்கள் கண்காணித்த சில சொற்கள்:
Bomb squad | Bomb threat | Crash | Looting | Riot | Emergency | Landing | Pipe bomb | Incident | Facility | Hazmat | Nuclear | Chemical weapon | Biological weapon | Ammonium nitrate | Improvised explosive device | IED | Abu Sayyaf | Hamas | FARC | IRA | ETA


Anonymous என்றாலே உலகில் உள்ள தலைமைப்பீடங்கள் அதிரும். அந்தளவுக்கு வலுவான கூட்டம். இவர்களால் இணையத்தில் நடந்தவை ஏராளம். உதாரணமாக சிறுவர்கள் தொடர்பான பாலியல் தளங்களை ஊடுருவி செயலிழக்க செய்தமை மூலம் இன்று இணையத்தில் இருந்து இந்த கானொளிகள், படங்கள் 99% அகற்ற காரணமாக இருந்தனர்.

** இத்தகவல்கள் அனைத்தும் கீச்சுலகத்தில் இருந்து திரட்டப்பட்டது.

வடதுருவ ஆர்டிக் பகுதிகளில் கணனியில் சுற்றுலா - Canada’s Arctic Street View on Google Map


ஏற்கனவே கூகிள் வட முனையில் தனது street view மூலம் கனடாவின் கரையோரங்களை பார்க்கும் வாய்ப்பு தந்தது. இதன் ஒரு கட்டமாக நாய் வண்டில்கள் மூலம் இன்னும் சில தூரம் சென்று ஆர்டிக் பிரதேசத்தின் பல பகுதிகளை காணும் வாய்ப்பை தந்துள்ளது.இதுவே நாய்கள் பூட்டப்பட்ட வண்டிலில் சென்று படம் பிடித்த முதல் சந்தர்ப்பம். Winter காலத்தில்  எடுக்கபட்ட இந்த காட்சிகள் குளுமையாக உள்ளன. கீழே சுற்றி பாருங்கள்.

 1. Looking out over the city of Iqaluit with Google Maps
 2. A Street View ride behind a dog sled across Frobisher Bay
 3. Abandoned Hudson’s Bay Co. cabins near Apex

Walk in Harry Potter World with Google Street View

Did you watch Harry Potter movie series?  , you’ll probably be happy to know that Google is providing Street View imagery not only of the real world, but also the Harry Potter world, or at least part of it. Google Maps has imagery available from the Warner Bros. studio, including the Diagon Alley set. The studio, in London,  now you can simply take a virtual walk down the alley.

Potter


Roswell UFO incident's anniversary Google doodle Script Hack - Add Animated Doodle anywhere.

Today (2013-07-08) google doodle created in HTML5 with javascript. Canvas renders UFO game in your browser . Google's well trained engineers animate this doodle with JS library. If you want it add this  Roswell UFO incident's anniversary  Google doodle in your site, Add below Javscript and simple css in your web body.<style>#hplogo{background-image:url(http://www.google.com/logos/2013/roswell/static.jpg);cursor:default;display:inline-block;height:210px;outline:none;overflow:hidden;width:500px;-moz-user-select:-moz-none;-ms-user-select:none;-webkit-user-select:none}</style>
<div id="hplogo" dir="ltr" tabindex="0"></div>
<script>(function(){window.google||(window.google={});google.doodle||(google.doodle={});google.doodle.url="http://www.google.com/search?q=Roswell%20UFO%20incident";if(!google.doodle||!google.doodle.loaded){var a=["google","doodle","loaded"],b=this;a[0]in b||!b.execScript||b.execScript("var "+a[0]);for(var c;a.length&&(c=a.shift());)a.length?b=b[c]?b[c]:b[c]={}:b[c]=!0;var d=document.createElement("script");d.src="https://googledrive.com/host/0B6qaP09JZd-GU3F4dVZtczFDUU0/roswell13_2.js";d.async=!0;document.body.appendChild(d)};})();</script>
This script will render that doodle in a canvas tag in your browser.


வேற்றுகிரக வாசிகள் பற்றி முதல் வதந்தி - கூகிள் கொண்டாடுகிறது

UFO  என்பதன் விரிவாக்கம் Unidentified  Flying  Object  என்பதாகும் .அதாவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் .அவ்வப்போது வானில் சில விசித்திரமான பொருட்கள் பறந்து சென்று மறைந்து விடும்.அவையே ufo  என குறிப்பிடப்படுகின்றன.

  1947-07.08இல் NEW TEXAS- ROSEWELL  நகரிலுள்ள காட்டில் பறக்கும் தட்டு விபத்துக்குள்ளானதாகவும் அதிலிருந்து சில வேற்றுகிரகவாசிகளின் இறந்த உடல்களும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறி செய்திகள் வெளியானதுடன்  புகைப்படங்களும் வெளியானது .ஆனால்நகர மேயர்   வானிலை பலூன் ஒன்றே என கூறினார் .இதுவே இன்றளவும் UFO வரலாற்றில் ஒரு மிகப்பெரும் மைல் கல் .
இதன் 66 வருட நிறைவை நினைவு கூறும் விதமகா கூகிள் தனது இங்கிலாந்து doodle இல் சில சுவாரசியங்களை செய்துள்ளது. HTML5இன் உள்ள சிறப்பம்சம் ஆகிய canvas மூலம் அழகிய கொஞ்சம் நகைச்சுவையான ஒரு கதையை சிருஷ்டித்துள்ளது.


மேலே நீங்கள் பார்ப்பது அது தான். ப்ளே செய்து விளையாடி மகிழுங்கள். ஓசை கூட பின்னணியில் இருக்கிறது. அல்லது இன்று மட்டும் அதாவது 2013.07.08  Uk இன் நள்ளிரவு வரை  http://www.google.co.uk/ இணைய முகவரில் சென்று காணுங்கள்.

இது தொடர்பான உத்தியோக பூர்வ காணொளி :


Virtual Master Card மற்றும் Master Card வீட்டில் இருந்து இலவசமாக பெறுவது எப்படி? Get (Virtual) Master Card to Home Free ?

Mastercard பற்றி அறிந்து இருப்பீர்கள். சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் அமெரிக்க விசா பெற விண்ணப்பித்து இருந்தார். விசாவின் 3 ம் படிமுறையில் 100$ பணம் கட்ட வேண்டி ஏற்பட்டு இருக்கிறது. அதுவும் Visa / Master Card மூலம். அவசரத்துக்கு Visa card வலையமைப்பை இலங்கையில் வழங்கும் வங்கியின் (Com Bank) சேவைகள் துண்டிக்கபட்டு இருந்தது.நல்ல வேளை என்னிடம் Master Card Account இருந்ததால் அவரின் விசா படிவம் முழுமையடைந்தது . அந்தளவுக்கு Master Card பிரபலம்.

MasterCard அனைவரும் இணையத்தில் இருந்தே வீட்டிற்கு இலவசமாக பெறுவது எப்படி? என்ற பதிவை கடந்த மாதம் போட்டேன். ஒரு வாசகர் இந்தியாவில் அதை பெற முடியாது என்று சொன்னார்.


இப்பதிவில் உலகின் எப்பாகத்திலும் இணையத்தில் மட்டும் பாவிக்க Virtual Master card பெறுவது பற்றியும் முன் சொன்னது போல உள்நாட்டு வர்த்தக , ATM நிறுவனங்களில் பாவிக்க நிஜ Master card பெறுவது எப்படி என்றும் இப்பதிவு சுருக்கமாக விளக்குகிறது.

 ** இவ் அட்டையை பெறுவது, பயன்படுத்துவது அனைத்தும் உங்கள் நாட்டு நிதி துறை சட்டங்களுக்கு கட்டு பட்டது என்பதுடன், இப்பதிவு இலங்கை நிதி சட்டங்களை அடிப்படையாக வைத்து பதியப்படுகிறது என்பதை கவனிக்க.

Virtual Mastercard என்றால் என்ன?

இணையத்தில் பணமாற்றம் செய்யும் போது எந்த அட்டையாயினும் Serial Number, CVV Number, Expiry date  ஆகியன தேவைப்படும். பொதுவாக இது எந்த அட்டைகளிலும் இருக்கும். அட்டை இல்லாமல்  இதை இணையத்தில் ஒரு சேவை நிறுவனமே  தரும் சேவை தான் Virtual Mastercard  இந்த அட்டைக்கு வேறு விதமாக பணத்தை நிரப்பிக்கொள்ளலாம். பிறகு Master card தேவையான இடங்களில் Virtual Mastercard இனை பயன்படுத்த முடியும்.

இதன் நன்மையே , உடனடியாக ஒரு Mastercard கணக்கை பெற கூடியதாக இருத்தலே ஆகும். இப்படி சேவை வழங்க இணையத்தில் பல நிறுவங்கள் இலவசமாக முன்னிற்கின்றன. இப்பதிவில் Neteller பற்றி சொல்லி இருக்கிறேன்.

Virtual Mastercard பெறுவது எப்படி?

 1. www.neteller.com இல் சென்று கணக்கை ஆரம்பியுங்கள்.
 2. Net+ cards tab மூலம் உங்கள் Virtual Mastercard அட்டை இலக்கத்தை பெறுங்கள்.
 3. நிஜ Master card தேவை என்றால் உங்களை உறுதிப்படுத்தும் ஒரு ஆவணத்தை scan செய்து சமர்பிக்க வேண்டி இருக்கும்.
முன்னைய பதிவில் உள்ள சேவையில் விட இதில் நிறைய நன்மைகள் கிடைக்கிறது. நீங்களே பணத்தை வைப்பு செய்ய முடிகின்றமை சிறப்பான வசதியாகும். 

இது தொடர்பான சில Screenshots கீழே..


உலகின் மிக உயரமான Burj Khalifa (டுபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் - Stand on top of The Tallest Building Burj Khalifa (Dubai) with Google Street View

உலகின் மிக உயரமான கட்டிடம் Burj Khalifa , Dubai இல் உள்ளது. இக்கட்டிடத்தின் உச்சி வரை சென்று கூகிள் Street view குழுவை சேர்ந்த பெண் (Project Manager) ஒருவர்  மூலம் 360' காட்சிகளை பதிவு செய்து கூகிள் தனது Street view இல் இணைத்துள்ளது. இதுவே கூகிள் முதன் முறையாக மிக உயரத்துக்கு சென்ற சந்தர்ப்பம். அதாவது 828 meters (2,717 ft) வரை உயரமான Burj Khalifa கட்டடத்த்தில் சென்று படமாகி உள்ளானர்.
 High-resolution 360-degree Cameras மூலம் மூன்று நாட்களாக அங்கிருந்து மொத்த காட்சிகளையும் படமாகி உள்ளனர்.  163rd floor இல் உள்ள உலகின் மிக வேகமான elevators (22mph) பயணிக்கும் அனுபவம், 76th floor இல் உள்ள உலகின் உயரமான நீச்சல் தடாகம், 80th floor இல் உள்ள Building’s maintenance units போன்றவற்றை சுற்றி சுற்றி kaanungaஇது பற்றி கூகிள் தந்த சிறு விளக்க காணொளி....
கீழே உள்ள map இல் ஒவ்வொரு மாடியாக ஏறி சென்று பாருங்கள்.
 • Burj Khalifa View from Building Maintenance Unit (73rd Floor)
 • Burj Khalifa "At The Top" Observation Deck (124th Floor) 
 • Burj Khalifa "At The Top" Observation Deck Entrance (Ground Floor)


உங்கள் கண்ணால் கிடையாக காணகூடிய தூரம் எவ்வளவு? How Far is the Horizon?

அண்மையில் வெள்ளவத்தையின் உள்ள ஒரு பெரிய கட்டடத்தின் மொட்டை மாடியில்  நானும் நண்பர்களுடன் இருந்தோம். தூரத்தில் கொழும்பு துறைமுகத்தில் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. (இரவில் அங்கு என்ன செய்தீர்கள் என்று எல்லாம் கேட்க கூடாது). அப்பொழுது தான் என்னை பார்த்து அந்த கேள்வி கேட்கப்பட்டது. அந்த துறைமுகம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?? நல்ல கேள்வி... அந்த கூட்டத்தில் உயர்தரத்தில் கணிதம் படித்தேன் என்ற ஒரே ஒருவன் நான் தான் என்ற  காரணத்துக்காக அவ்வளவு பெரிய கேள்வி கேட்கப்பட்டது.

சரி. விடயத்துக்கு வருவோம். உண்மையில் மனித கண்ணால் பார்க்க கூடிய தூரம் எவ்வளவு? சும்மா சொன்னால் எவ்வளவு தூரமும் பார்க்கலாம். சந்திரன் முதல் சனி வரை..

கிடையாக எவ்வளவு தூரம் பார்க்கலாம்??

 நான் சிறுவனாக இருந்த போதும் பருத்தித்துறையில் உள்ள வெளிச்ச முனையில் ஏறி பார்த்த போது என் உறவினர்கள் அதோ இந்திய கரை தெரிகிறது என்று என்னிடம் சொன்னார்கள். அன்று என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. கிடையாக எவ்வளவு தூரம் பார்க்கலாம்??  உண்மையில் எனது கண்களில் குறைப்பாடா? அல்லது அவர்கள் பொய் சொன்னார்களா? இதற்கு பைதகராஸ் தேற்றம் உபயோகிக்க முடியுமா?  இப்பதிவு அலசுகிறது.

முதலில் இதற்கு

பைதகராஸ் தேற்றம் உபயோகிக்க முடியுமா? 

சின்ன குழந்தையும் சொல்லி விடும் - முடியாது. ஏன் என்றால்  பூமி தட்டையானது அல்ல. பைதகராஸ் தேற்றம் செங்கோண முக்கோணத்தை பற்றியது. ஆனால் பூமியில் செங்கோணத்தை வரைய முடியாது. (மேற்பரப்பில் மட்டும் தான் முடியாது. உயர இருக்கும் மரத்தின், தொலைத்தொடர்பு கோபுரத்தின், பறக்கும் விமான கண நேர  உயரத்தை திரிகோண கணிதம் மூலம் அறியும் முறை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்)

கடற்கரையில் நிற்கும் உங்களால் காண கூடிய தூரம் எவ்வளவு?

உங்கள் கண்மட்டம்  தரையில் இருந்து h feets ஆக இருக்கும் போது
1.17 * (square root of your height of eye) = Distance to the horizon in nautical miles என்ற சமன் பாட்டின் மூலம்  கிடை பார்வை வீச்சை கணிக்கலாம்.  இது சுருக்கப்பட்ட வடிவமே. உண்மையில் பூமியின் ஆரை கணக்கில் கொள்ளப்பட்டு D=sqrt(2Rh) மூலம் பெறப்படுகிறது.

1 nautical mile = 1.852 KM ஆகும்.
இப்போது வெளிச்ச முனையின் உயரம் + என் உயரம்  = 30 m
                                                                                                 r  =  6,371000 m
Horizon =sqrt(2Rh)
              = sqrt (2 * 30 * 6371000 )
             = 19.551 Km

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆக குறைந்த தூரமே 22 km ஆகும். ஆகவே அவர்கள் பொய் சொல்லி விட்டார்கள்.
எனக்கு கணிதமே வெறுப்பு. வர்க்க மூலம் காண்பது  தெரியாது. 
என்று சொல்லும் பலருக்காக கீழே உள்ள படிவம் உதவும். இதை நானே தயாரித்தேன். உங்கள் உயரத்தை / தரையில் இருந்தான உயரத்தை கீழே கொடுத்தால்  உங்களால் கடற்கரையில் நின்று பார்க்க கூடிய கிடை வீச்சு என்னவென்று தெரியும்.


கண்மட்ட உயரம் (அலகை தெரிவு செய்க): (எண் பெறுமானம் Eg: 3)
மீற்றர்(கள்) அடி(கள்)
உங்கள் கண்ணால் காண கூடிய உயர் கிடைத்தூரம் = (Nautical Miles அலகில்)
(கிலோமீட்டர் அலகில்)

சரி இதெல்லாம் தெரிஞ்சு வச்சு என்ன செய்யப்போறம் ? Life of Pi மாதிரி சிக்கி தவிச்சா ஒரு வேளை பயன்படக்கூடும்.  ஒரு வேளை இந்த சமன்பாட்டில் பிழைகள் இருக்கலாம். இணையத்தில் தேடியே நானும் எடுத்தேன். ஏதாவது பிழைக்க இருந்தால் சுட்டிக்காட்டவும்.

கவனிக்க *  

 • இது எண் கணித சமன்பாடகும். உண்மையில் வளியின் வெப்ப விரிவு, ஒளியின் கோணல் போன்ற பௌதிக காரணிகளால் பார்வை தூரம் சற்று மாறுபடும். 
 •  பூமி கோள வடிவமானதாகவும் கொள்ளப்படுகிறது. உண்மையில் அவ்வாறில்லை.

நன்றி: boatsafe.coanswers.com answers.yahoo.com