Home » » வடதுருவ ஆர்டிக் பகுதிகளில் கணனியில் சுற்றுலா - Canada’s Arctic Street View on Google Map


ஏற்கனவே கூகிள் வட முனையில் தனது street view மூலம் கனடாவின் கரையோரங்களை பார்க்கும் வாய்ப்பு தந்தது. இதன் ஒரு கட்டமாக நாய் வண்டில்கள் மூலம் இன்னும் சில தூரம் சென்று ஆர்டிக் பிரதேசத்தின் பல பகுதிகளை காணும் வாய்ப்பை தந்துள்ளது.இதுவே நாய்கள் பூட்டப்பட்ட வண்டிலில் சென்று படம் பிடித்த முதல் சந்தர்ப்பம். Winter காலத்தில்  எடுக்கபட்ட இந்த காட்சிகள் குளுமையாக உள்ளன. கீழே சுற்றி பாருங்கள்.

  1. Looking out over the city of Iqaluit with Google Maps
  2. A Street View ride behind a dog sled across Frobisher Bay
  3. Abandoned Hudson’s Bay Co. cabins near Apex